NeeraE vazhi neeraE saththiyam | நீரே வழி நீரே சத்தியம்

நீரே  வழி நீரே  சத்தியம்
நீரே  ஜீவன் இயேசையா -எனக்கு

உம்மாலன்றி எனக்கு விடுதலை இல்லை
உம்மாலன்றி எனக்கு நிம்மதி இல்லை -2 -நீரே

எனக்காக சிலுவையில் நீர் மரித்தீர் 
எ னக்காக திருஇரத்தம் நீர் சிந்தினீர் -2 -நீரே

எனக்காகவே நீர் ஜீவிக்கின்றீர் 
என் உள்ளத்தில் தங்கி நடத்துகிறீர் -2 -நீரே

நான் நம்பும் மனிதர் கைவிடலாம்
ஆனால் நீர்  ஒருபோதும் கைவிடமாட்டீர் -2 -நீரே

அல்லேலூயா அல்லேலூயா ஆமென் 
அல்லேலூயா ஆமென் -2 -நீரே