El-Shadai enthan thuNai neeraE | எல்ஷடாய் எந்தன் துணை நீரே

எல்ஷடாய் எந்தன் துணை நீரே
el-shadai enthan thuNai neeraE
என் வாழ்வின் கேடகம் -2
en vaazhvin kEdaham
எண்ணில்லா நன்மைகள்
eNNilla nanmaihaL
என் வாழ்வில் செய்தீரே
en vaazhvil seiytheeraE
  எந்தன் வாழ்வின் பெலன் நீரே -2
  enthan vaazhvin belan neeraE

காலைதோறும் கிருபை பொழியும்
kaalai thOrum kirubai pozhiyum
கிருபையே ஸ்தோத்திரம் -2
kirubaiyaE sthOththiram
  உந்தன் நாமம் எந்தன் இன்பம்
  unthan naamam enthan 
  உமது செட்டை அடைக்கலம் -2 -எல்ஷடாய்
  umathu settai adaikkalam

இம்மட்டும் என்னை காத்து நடத்தின
immattum ennai kaaththu nadaththina
எபனேசரே ஸ்தோத்திரம் -2
ebenEsaraE sthOththiram
  எந்த நாளும் கூட இருக்கும்
  entha naaLum kooda irukkum
  இம்மானுவேலே ஸ்தோத்திரம் -2 -எல்ஷடாய்
  immaanuvElaE sthOththiram

யேகோவா ராஃபா எந்த நாளும்
yEhOvaa rappha entha naaLum
எந்தன் பரிகாரி -2
enthan parihaari
  எந்த நாளும் வெற்றி தருவீர்
  entha naaLum vetri tharuveer
  யேகோவா நிசியே ஸ்தோத்திரம் -2 -எல்ஷடாய்
  yEhOvaa nissiyaE sthOththiram

யேகோவாயீரே எந்தன் தேவைகள்
yEhOva yeeraE enthan thEvaihaL
பார்த்துக் கொள்வீரே -2
paarththuk koLveeraE
  எந்தன் வாழ்வின் சமாதானமே
  enthan vaazhvin samaathaanamaE
  யேகோவா ஷாலோம் ஸ்தோத்திரம் -2 -எல்ஷடாய்
  yEhOvaa shaalOm sthOththiram