En aathma nEsarum neeraE | என் ஆத்ம நேசரும் நீரே

என் ஆத்ம நேசரும் நீரே
en aathma nEsarum neeraE
எனக்காக ஜீவன் தந்தீரே -2
enakkaaha jeevan thantheeraE
  என் பாவங்கள் என் சாபங்கள்
  en paavangaL en saabangaL
  சிலுவையில் நீர் சுமந்தீரே -2
  siluvaiyil neer sumantheeraE

ஆராதனை ஆராதனை
aaraathanai aaraathanai
அர்பணித்தேன் என்னையே -2
arpaNiththaEn ennaiyaE

பெலவீன நேரத்தில் என்னை
belaveena nEraththil ennai
பெலவானாய் மாற்றுகின்றீரே -2
belavaanaai maatruhinteeraE
  என் சோதனையில் என் வேதனையில்
  en sOthanaiyil en vEthanaiyil
  தாங்கினீர் உம் பெலத்தாலே -2 -ஆராதனை 
  thaangineer um belaththaalaE

என் வழிகளெல்லாம் உம்மை நினைத்தேன்
en vazhihaLellaam ummai ninaiththaEn
உம் செயல்களை கண்டு வியந்தேன் -2
um seyalhaLai kaNdu viyanthaEn
  என் அடைக்கலமே அதிசயமே
  en adaikkalamaE athisayamaE
  அற்புத தேவனும் நீரே -2 -ஆராதனை 
  arputha dEvanum neeraE