en aavi aathmaa sareeram
உம் பாதம் அர்பணித்தேன் -2
um paatham arpaNiththaEn
நான் பாவி தான் ஆனாலும் நீர்
naan paavi thaan aanaalum neer
தூக்கி நிறுத்தினீர் -2
thookki niruththineer
ஆனந்தம் பேரானந்தம்
aanantham pEraanantham
பரலோகத்தில் பேரின்பம் -2
paralOhaththil pErinbam
உளையான சேற்றில் நான் மூழ்கி இருந்தேன்
uLaiyaana sEtril naan moozhki irunthaEn
என்னை தூக்கி எடுத்தீரையா -2
ennai thookki yeduththeeraiyaa
கன்மலை மேல் நிறுத்தி
kanmalai mEl niruththi
என்னை உறுதிப்படுத்தி -2
ennai uruthippaduththi
என் அடிகள் காத்தீரையா -2 -ஆனந்தம்
en adihaL kaaththeeraiyaa
இருளான வாழ்வில் நிலையின்றி அலைந்தேன்
iruLaana vaazhvil nilaiyintri alainthaEn
ஒளி வீச செய்தீரையா-2
oLi veesa seiytheeraiyaa
பிளவுண்ட மலையில்
piLavuNda malaiyil
என்னை மூடி மறைத்து -2
ennai moodi maraiththu
பிரகாசம் தந்தீரையா -2 -ஆனந்தம்
pirahaasam thantheeraiyaa
சுகமே..சுகமே..சுகமே..சுகமே..(2)
suhamaE..suhamaE..suhamaE..suhamaE
காயப்பட்ட கரத்தினால் கண்ணீரை துடைக்கிறீர்
kaayappatta karaththinaal kaNNeerai thudaikkireer
குணமாக்கும் இயேசுவே சுகத்தை தருகிறீர்
guNamaakkum yEsuvaE suhaththai tharuhireer
சுகமே..சுகமே..சுகமே..சுகமே..(2)
suhamaE..suhamaE..suhamaE..suhamaE