En aathmaavum sareeramum | என் ஆத்துமாவும் சரீரமும்

என் ஆத்துமாவும் சரீரமும்
en aathmaavum sareeramum
என் ஆண்டவர்க்கே சொந்தம்
en aaNdavarkkaE sontham                   (2)
இனி வாழ்வது நானல்ல
ini vaazhvathu naanalla
என்னில் இயேசு வாழ்கின்றார்
ennil yEsu vaazhhintaar

இயேசு தேவா அர்ப்பணித்தேன்
yEsu dEva arpaNiththaEn
என்னையே நான் அர்ப்பணித்தேன் -2
ennaiyaE naan arpaNiththaEn
  ஏற்றுக் கொள்ளும் ஏந்திக்கொள்ளும்
  yEtru koLLum yEnthi koLLum
  என் இதயம் வாசம் செய்யும் -2
  en idhayam vaasam seiyyum

அப்பா உம் திருசித்தம் – என்
appaa um thiru siththam -en
அன்றாட உணவையா
antraada uNavaiyaa                         (2)
நான் தப்பாமல் உம் பாதம்
naan thappaamal um paatham
தினம் எப்போதும் அமர்ந்திருப்பேன் -இயேசு தேவா
thinam eppOthum amarnthiruppaEn

கர்த்தாவே உம் கரத்தில்
karththavaE um karaththil
நான் களிமண் போலானேன்
naan kaLimaN pOlaanaEn                       (2)
உந்தன் இஷ்டம்போல் வனைந்திடும்
unthan ishtam pOl vanainthidum
என்னை எந்நாளும் நடத்திடும் - இயேசு தேவா
ennai ennaaLum nadaththidum




Song Arrangement
-------------------------
Time: 3 / 4

en aathmaavum sareeramum

en aaNdavarkkaE sontham (2)

ini vaazhvathu naanalla

ennil yEsu vaazhhintaar


yEsu dEva arpaNiththaEn

ennaiyaE naan arpaNiththaEn - 2

yEtru koLLum yEnthi koLLum

en idhayam vaasam seiyyum - 2