en dEvanaE en yEsuvaE
உம்மையே நேசிக்கிறேன் -2
ummaiyaE nEsikkiraEn
அதிகாலமே தேடுகிறேன்
athikaalamaE thEduhiraEn
ஆர்வமுடன் நாடுகிறேன் -2
aarvamudan naaduhiraEn
நாடுகிறேன் -என் தேவனே
naaduhiraEn
என் உள்ளமும் என் உடலும்
en uLLamum en udalum
உமக்காகத்தான் ஏங்குதையா -2
umakkaahaththaan yEnguthaiyaa
ஏங்குதையா-என் தேவனே
yEnguthaiyaa
துணையாளரே உம் சிறகின்
thuNaiyaaLaraE um sirahin
நிழலில் தானே களிகூருவேன் -2
nizhalil thaanaE kaLikooruvaEn
களிகூருவேன் -என் தேவனே
kaLikooruvaEn
ஜீவனுள்ள நாட்களெல்லாம்
jeevanuLLa naatkaLellaam
ஸ்தோத்தரிப்பேன் துதிபாடுவேன் -2
sthOththarippaEn thuthi paaduvaEn
துதிபாடுவேன் -என் தேவனே
thuthi paaduvaEn
உலகம் எல்லாம் மாயையையா
ulagam ellaam maayaiyaiyaa
உம் அன்பு ஒன்றே போதுமையா -2
um anbu ontraE pOthumaiyaa
போதுமையா -என் தேவனே
pOthumaiyaa