En idhayaththin kaayaththai aatridum | என் இதயத்தின் காயத்தை ஆற்றிடும்

என் இதயத்தின் காயத்தை ஆற்றிடும் 
en idhayaththin kaayaththai aatridum
எந்தன் இயேசையா -2
enthan yEsaiyaa
  கரை காணா படகைப்போல 
  karai kaaNaa padahaip pOla
  தடுமாறும் வாழ்க்கை ஐயா -2
  thadumaarum vaazhkai iyya

யோவானைப் போல உம் மார்பிலே
yOvaanai pOla um maarbilaE
இளைப்பார வேண்டுமையா -2 -கரை காணா 
iLaippaara vENdumaiyaa

பெலவீனனான என்னையும் 
belaveenanaana ennaiyum
உம் பெலத்தால் இடை கட்டுவீர் -2-கரை காணா 
um belaththaal idai kattuveer

காணாமல் போன ஆடு நான் 
kaaNaamal pOna aadu naan
அன்போடு தேடினீரே -2-கரை காணா 
anbOdu thEdineer