en janamaE manam thirumbu
இயேசுவிடம் ஓடி வா -2
yEsuvidam Odi vaa
இறுதிக்காலம் வந்தாச்சு
iruthi kaalam vanthaachchu
இன்னமும் தாமதமேன் -2
innamum thaamathamaEn
உன்னை நினைத்து சிலுவையிலே
unnai ninaiththu siluvaiyilaE
தாகம் தாகம் என்றார் -2
thaagam thaagam entraar
உன்னை இரட்சிக்க பாவம் மன்னிக்க
unnai ratchikka paavam mannikka
தன்னையே பலியாக்கினார் -2 -என் ஜனமே
thannaiyaE paliyaakkinaar
தூய இரத்தம் உனக்காக
thooya raththam unakkaaha
தீய உன் வாழ்வு மாற -2
theeya un vaazhvu maara
காயங்கள் உனக்காக
kaayangaL unakkaaha
உன் நோயெல்லாம் தீர -2 -என் ஜனமே
un nOyellaam theera
உனக்காக பரலோகத்தில்
unakkaaha paralOhaththil
உறைவிடம் கட்டுகிறார் -2
uraividam kattuhiraar
உன்னைத் தேடி வருகின்றார்
unnai thEdi varuhintaar
இன்று நீ ஆயத்தமா – மகனே -என் ஜனமே
intru nee aayaththamaa -mahanaE