Jeeva nathiyaE | ஜீவ நதியே

ஜீவ நதியே எந்தன் உள்ளத்தில்
jeeva nathiyaE enthan uLLaththil
பாய்ந்து செல்லட்டுமே -2
paainthu sellattumaE

மாம்சத்தின் எண்ணங்களெல்லாம்
maamsaththin eNNangaLellaam
என்னில் மறைந்து போகட்டுமே -2 -ஜீவ நதியே 
ennil marainthu pOhattumaE

உலர்ந்த எலும்புகளெல்லாம்
ularntha elumbuhaLellaam
என்னில் உயிர் பெற்று எழும்பட்டுமே -2 -ஜீவ நதியே 
ennil uyir petru ezhumbattumaE

பெலவீனப் பகுதியெல்லாம்
belaveena pahuthiyellaam
என்னில் பெலமாக மாறட்டுமே -2 -ஜீவ நதியே 
ennil belanaaha maarattumaE

கனி கொடா மரங்களெல்லாம்
kani kodaa marangaLellaam
என்னில் கனிகள் கொடுக்கட்டுமே -2 -ஜீவ நதியே 
ennil kanihaL kodukkattumaE

ஆவியின் வரங்களினால்
aaviyin varangaLinaal
என்னை அபிஷேகம் செய்திடுமே -2 -ஜீவ நதியே 
ennai abishEham seiythidumaE