JeevanuLLa dEvanin aaviyaE vaarum | ஜீவனுள்ள தேவனின் ஆவியே வாரும்

ஜீவனுள்ள தேவனின் ஆவியே வாரும் -2
jeevanuLLa dEvanin aaviyaE vaarum
  நொறுக்கும், உருக்கும், 
  norukkum urukkum
  உருவாக்கி நிரப்பும்
  uruvaakki nirappum
ஜீவனுள்ள தேவனின் ஆவியே வாரும்
jeevanuLLa dEvanin aaviyaE vaarum

Spirit of the living God 
fall afresh on me -2
  Break me, melt me, 
  mold me and fill me
Spirit of the living God fall afresh on me.