dEsamaE bayappadaathaE
மகிழ்ந்து களிகூரு -2
mahizhnthu kaLikooru
சேனையின் கர்த்தர் உன் நடுவில்
sEnaiyin karththar un naduvil
பெரிய காரியம் செய்திடுவார் -2
periya kaariyam seiythiduvaar
பலத்தினாலும் அல்லவே
palaththinaalum allavaE
பராக்கிரமம் அல்லவே -2
paraakkiramam allavaE
ஆவியினாலே ஆகும் என்று
aaviyinaalaE aagum entru
ஆண்டவர் வாக்கு அருளினாரே -2 -தேசமே
aaNdavar vaakku aruLinaaraE
தாய் மறந்தாலும் மறவாமல்
thaai maranthaalum maravaamal
உள்ளங்கையில் வரைந்தாரே -2
uLLangkaiyil varainthaaraE
வலக்கரத்தாலே தாங்கி உன்னை
valakkaraththaalaE thaangi unnai
சகாயம் செய்து உயர்த்திடுவார் -2 -தேசமே
sahaayam seiythu uyarththiduvaar
கசந்த மாரா மதுரமாகும்
kasantha maaraa mathuramaahum
கொடிய யோர்தான் அகன்றிடும் -2
kodiya yOrthaan ahantridum
நித்தமும் உன்னை நல்வழி நடத்தி
niththamum unnai nalvazhi nadaththi
ஆத்துமாவை நிதம் தேற்றிடுவார் -2 -தேசமே
aaththumaavai nitham thEthriduvaar
கிறிஸ்து இயேசு சிந்தையில்
kiristhu yEsu sinthaiyil
நிலைத்தே என்றும் ஜீவிப்பாய் -2
nilaiththaE entrum jeevippaai
ஆவியின் பெலத்தால் அனுதினம் நிறைந்தே
aaviyin belaththaal anuthinam nirainthaE
உத்தம சாட்சியாய் விளங்கிடுவாய் -3 -தேசமே
uththama saatchiyaai viLangiduvaai
மாமிசமான யாவர் மீதும்
maamsamaana yaavar meethum
உன்னத ஆவியை பொழியுவார் -2
unnatha aaviyai pozhiyuvaar
ஆயிரமாயிரம் ஜனங்கள் தருவார்
aayiramaayiram janangaL tharuvaar
எழும்பி சேவையும் செய்திடுவாய் -2 -தேசமே
yezhumbi sEvaiyum seiythiduvaai