En sirumaiyai kaNNOkki (Beer lahai rOi ) | என் சிறுமையை கண்ணோக்கி (பீர் லகாய் ரோயீ)

என் சிறுமையை கண்ணோக்கி பார்த்தவர் நீர்
en sirumaiyai kaNNOkki paarththavar neer
என் எளிமையில் கைதூக்க வந்தவர் நீர் -2
en yeLimaiyil kai thookka vanthavar neer
துரத்தப்பட்ட என்னை மீண்டும் சேர்த்துக்கொண்டீர்
thuraththappatta ennai meeNdum sErththuk koNdeer
ஒதுக்கப்பட்ட என்னை பெரிய ஜாதியாய் மாற்றினீர் -2
othukkappatta ennai periya jaathiyaai maatriner

பீர் லகாய் ரோயீ
beer lahaai rOi
என்னை காண்கின்ற தேவன் நீர்
ennai kaaNhintra dEvan neer (2)
பீர் லகாய் ரோயீ
beer lahaai rOi
எங்கள் ஜீவ நீரூற்று நீர்
engaL jeeva neerootru neer

வனாந்திரம் என் வாழ்வானதே
vanaanthiram en vaazhvaanathaE
பாதைகள் எங்கும் இருளானதே -2
paathaihaL engum iruLaanathaE
எந்தன் அழுகுரல் கேட்டு
enthan azhu kural kEttu
நீரூற்றாய் வந்தவரே -2 -பீர் லகாய் ரோயீ
neerootraai vanthavaraE

புறஜாதி என்னை தேடி வந்தீர்
purajaathi ennai thEdi vantheer
சுதந்தரவாளியாய் மாற்றிவிட்டீர் -2
suthanthiravaaLiyaai maatri vitteer
வாக்குதத்தம் செய்தீர்
vaakkuththaththam seiytheer
நீர் சொன்னதை நிறைவேற்றினீர் -2 -பீர் லகாய் ரோயீ
neer sonnathai niraivEtrineer