என்னை கல்வாரி இரத்தத்தால்
ennai kalvaari raththaththaal
கழுவி விடும் ஐயா
kazhuvi vidum iyya
இயேசு இரட்சகரே -2
yEsu ratchagaraE
(ஐயா) இயேசு இரட்சகரே -2
(iyya) yEsu ratchagaraE
என்னை ஆனந்த தைலத்தால்
ennai aanantha thailaththaal
அபிஷேகியும் ஐயா
abishEhiyum iyya
ஆவியானவரே -2
aaviyaanavaraE
(அன்பின்) ஆவியானவரே -2
(anbin) aaviyaanavaraE