Ennai kaNdaar | என்னைக் கண்டார்

என்னைக் கண்டார் – இயேசு
ennai kaNdaar -yEsu
என்னைக் கண்டார் – உள்ளங்கையில்
ennai kaNdaar -uLLangkaiyil              (2)
என்னை வரைந்து கொண்டார்
ennai varainthu koNdaar
  கண்ணுக்குள்ளே என்னை வைத்து
  kaNNukkuLLaE ennai vaiththu
  கடைசி வரைக்கும் காத்துக் கொள்வார் -2
  kadaisi varaikkum kaaththu koLvaar

இயேசு என் தேவன் இயேசு என் ஜீவன்
yEsu en dEvan yEsu en jeevan
இயேசு தான் எனக்கு எல்லாம் எல்லாம் -2
yEsu thaan enakku ellaam ellaam

கட்டவிழ்த்தார் என்னை கட்டவிழ்த்தார்
kattavizhththaar ennai kattavizhththaar
சத்துருவை அவர் துரத்தி விட்டார் -2
saththuruvai avar thuraththi vittaar
  சாபத்தையும் வியாதியையும்
  saabaththaiyum viyaathiyaiyum
  சாவினால் வென்று ஜெயம் கொடுத்தார் -2 -இயேசு என் தேவன்
  saavinaal ventru jeyam koduththaar

மீட்டுக் கொண்டார் என்னை மீட்டுக் கொண்டார் 
meettu koNdaar ennai meettu koNdaar
பாவத்திலிருந்தென்னை மீட்டுக் கொண்டார் -2
paavaththilirunthennai meettu koNdaar
  சொந்த பிள்ளை என்று என்னை
  sontha piLLai entru ennai
  உறுதிப்படுத்த தம் ஆவி தந்தார் -2 -இயேசு என் தேவன்
  uruthippaduththa tham aavi thanthaar

ஜெயம் தந்தார் இயேசு ஜெயம் தந்தார்
jeyam thanthaar yEsu jeyam thanthaar
சத்துருவின் மேல் அவர் ஜெயம் தந்தார் -2
sathruvin mEl avar jeyam thanthaar
  உலகத்தின் மேல் ஜெயமெடுக்க
  ulahaththin mEl jeyamedukka
  விசுவாசத்தின் வலிமை தந்தார் -2 -இயேசு என் தேவன்
  visuvaasaththin valimai thanthaar