akkiniyin kaatrai veesa seiyumaE
அபிஷேகத்தின் மழையை பொழியச் செய்யுமே -2
abishEhaththin mazhaiyai pozhiya seiyumaE
ஊற்றுமே ஆவியை
ootrumaE aaviyai
அக்கினியை ஊற்றச் செய்யுமே -2
akkiniyai ootra seiyymaE
வானங்களை திறந்து வல்ல ஆவியால்
vaanangaLai thiranthu valla aaviyaal
தாகமுள்ள உள்ளங்களை நிரப்பிடுமே -2
thaagamuLLa uLLangkaLai nirappidumaE
தெய்வமே வாருமே
deivamaE vaarumaE
அக்கினியை ஊற்ற செய்யுமே -2 -அக்கினியின்
akkiniyai ootra seiyumaE
பாத்திரங்கள் எல்லாம் அபிஷேகத்தால்
paaththirangaL ellaam abishEhaththaal
பற்றி பிடித்தெரிய அனல் மூட்டுமே -2
patri pidiththeriya anal moottumaE
தெய்வமே இரங்கும்
deivamaE irangum
அக்கினியை ஊற்ற செய்யுமே -2 -அக்கினியின்
akkiniyai ootra seiyumaE
மாம்சமான யாவர் மேலும் இறங்கிடுமே
maamsamaana yaavar mElum irangidumaE
வரங்களால் வல்லமையால் நிரப்பிடுமே -2
varangaLaal vallamaiyaal nirappidumaE
இன்றைக்கே இப்போதே
intraikkaE ippOthaE
அக்கினியை ஊற்ற செய்யுமே -2 -அக்கினியின்
akkiniyai ootra seiyumaE