nambikkaiyudaiya siraihaLaE
அரணுக்கு திரும்புங்கள்
araNukku thirumbungaL (2)
இரட்டிப்பானதை தருகிறார்
rattippaanathai tharuhiraar
இன்றைக்கு திரும்புங்கள்
intraikku thirumbungaL
நீ விலக்கப்பட்ட உன் ஸ்தானத்திற்கே
nee vilakkappatta un sthaanaththirkaE
மறுபடியும் உன்னை அழைக்கின்றார் -2
marupadiyum unnai azhikkintaar
அவர் சொல்லிட்ட நல்வார்த்தை நிறைவேற்றினார்
avar sollitta nal vaarthai niraivEtrinaar
Aliyah Aliyah Aliyah Aliyah
அரணுக்கு திரும்புவோம்
araNukku thirumbuvOm (2)
Aliyah Aliyah Aliyah Aliyah
கர்த்தரை உயர்த்துவோம்
karththarai uyarththuvOm
கொள்ளை கொண்ட உன் பட்டணத்தை
koLLai koNda un pattaNaththai
மறுபடியும் குடியேற்றுவார் -2
marupadiyum kudiyEtruvaar
இராஜாக்கள் உன்னை தேடி வர
raajaakkaL unnai thEdi vara
வாசலை இராப்பகல் திறந்து வைப்பார் -2 -அவர் சொல்லிட்ட
vaasalai raappahal thiranthu vaippaar
ஒடுக்கினோரை குனிய செய்வார்
odukkinOrai kuniya seiyvaar
பரியாசம் செய்தோரை பணிய செய்வார் -உன்னை
pariyaasam seiythOrai paNiya seiyvaar -unnai
சத்துருவின் வாசல்களை
saththuruvin vaasalhaLai
மேற்கொள்ளும் கிருபையை உனக்குத் தந்தார் -2-அவர் சொல்லிட்ட
mErkoLLum kirubaiyai unakku thanthaar
தேசத்திலே கொடுமையில்லை
dEsaththilaE kodumaiyillai
அழிவை உன் எல்லையில் கேட்பதில்லை -2
azhivai un ellaiyil kEtpathillai
இரட்சிப்பை உனக்கு மதிலாக்கினார்
ratchippai unakku mathilaakkinaar
உந்தன் வாசலை துதியாக்கினார் -2
unthan vaasalai thuthiyaakkinaar
அவர் சொன்னதை சிலுவையில்
avar sonnathai siluvaiyil
நிறைவேற்றினார்
niraivEtrinaar