AllEluyah kalvaari siluvai naatha | அல்லேலூயா கல்வாரி சிலுவை நாதா

அல்லேலூயா கல்வாரி சிலுவை நாதா 

allEluyah kalvaari siluvai naatha

அல்லேலூயா கிருபை தந்திடும் நேசா -2

allEluyah kirubai thanthidum nEsaa

உம்மையே நாடி  ஓடி வந்தேன் உம்  பாதம் -2

ummaiyaE naadi Odi vanthaEn um paatham

இரக்கம் காட்டிடும் ஐயா 

irakkam kaattidum iyya


ஆபத்துக்காலத்தில் என்னை கூப்பிடு 

aabaththukkaalaththil ennai kooppidu

நான் உன்னை விடுவிப்பேன் -2

naan unnai viduvippaEn

  நொறுங்குண்ட இதயத்தை நருங்குண்ட ஆவியை 

  norunguNda idhayaththai narunguNda aaviyai

  புறக்கணியாதிரும் நாதா -2 -அல்லேலூயா

  purakkaNiyaathirum naatha


உம்மையே நோக்கி கூப்பிட்டால் போதும் 

ummaiyaE nOkki kooppittaal pOthum

நீர் எந்தன் சமீபமல்லோ -2

neer enthan sameebamallO

  எந்தனின் பாரத்தை உந்தனில் வைத்திட்டேன் 

  enthanin paaraththai unthanil vaiththittaEn

  ஆதரிப்பீர் இயேசு நாதா -2 -அல்லேலூயா

  aatharippeer yEsu naathaa