AmarnthiruppaEn | அமர்ந்திருப்பேன்

அமர்ந்திருப்பேன் அருகினிலே

amarnthiruppaEn aruhinilaE

சாய்ந்திருப்பேன் உம் தோளினிலே

saainthiruppaEn um thOLinilaE

இயேசையா  என் நேசரே

yEsaiyaa en nEsaraE

அன்பு கூர்ந்தீர் ஜீவன் தந்தீர்

anbu koorntheer jeevan thantheer


நேசிக்கிறேன் உம்மைத் தானே

nEsikkiraEn ummaith thaanaE

நினைவெல்லாம் நீர்தானையா 

ninaivellaam neerthaanaiyaa        (2)

துதிபாடி மகிழ்ந்திருப்பேன்

thuthi paadi mahizhnthiruppaEn

உயிருள்ள நாளெல்லாம்

uyiruLLa naaLellaam