என் கர்த்தர் செய்ய நினைத்தது
en karththar seiyya ninaiththathu
அது தடைபடாது
athu thadaipadaathu (2)
என் தேவன் என்னை ஆசீர்வதித்தால்
en dEvan ennai aaseervathiththaal
தடுப்பது யாரு
thaduppathu yaaru
என் தேவனால் நான் உயருவேன்
en dEvanaal naan uyaruvaEn
என் தேவனால் நான் பெருகுவேன்
en dEvanaal naan peruhuvaEn
நிச்சயம் நடக்கும் நிச்சயம் நடக்கும்
nichchayam nadakkum nichchayam nadakkum
சுற்றியுள்ள கண்கள் அதை பார்க்கும் – எனை
sutriyuLLa kaNhaL athai paarkum -ennai
நான் கலங்கி நின்றபோது
naan kalangi nintra pOthu
கலங்காதே என்றாரே
kalangaathaE entraaraE (2)
நான் தனித்து நின்றபோது
naan thaniththu nintra pOthu
நான் இருக்கிறேன் என்றாரே
naan irukkiraEn entraaraE
கர்த்தர் எந்தன் கரம் பிடித்து
karththar Enthan karam pidiththu
நான் உன்னை விட்டு விலகேன். (2)
naan unnai vittu vilahaEn
நான் உன்னை என்றும் கைவிடேன் என்றாரே -என் தேவனால்
naan unnai entrum kaividaEn entraaraE
நான் முடியாது என்றபோது
naan mudiyaathu entra pOthu
முடியும் என்றாரே
mudiyum entraaraE. (2)
நான் மனம் தளர்ந்த போது
naan manam thaLarntha pOthu
திடன்கொள் என்றாரே
thidankoL entraaraE
கர்த்தர் எந்தன் அருகில் நின்று
karththar Enthan aruhil nintru
நான் உனக்காய் யாவும் செய்வேன். (2)
naan unakkaai yaavum seivaEn
உன் தேவை பார்த்துக் கொள்வேன் என்றாரே-என் தேவனால்
un thEvai paarththu koLvaEn entraaraE