En karththar seiyya ninaiththathu | என் கர்த்தர் செய்ய நினைத்தது

 

என் கர்த்தர் செய்ய நினைத்தது

en karththar seiyya ninaiththathu

அது தடைபடாது

athu thadaipadaathu                               (2)

என் தேவன் என்னை ஆசீர்வதித்தால்

en dEvan ennai aaseervathiththaal

தடுப்பது யாரு

thaduppathu yaaru


என் தேவனால் நான் உயருவேன்

en dEvanaal naan uyaruvaEn

என் தேவனால் நான் பெருகுவேன்

en dEvanaal naan peruhuvaEn

நிச்சயம் நடக்கும் நிச்சயம் நடக்கும்

nichchayam nadakkum nichchayam nadakkum

  சுற்றியுள்ள கண்கள் அதை பார்க்கும்எனை

  sutriyuLLa kaNhaL athai paarkum -ennai


நான் கலங்கி நின்றபோது

naan kalangi nintra pOthu

கலங்காதே என்றாரே

kalangaathaE entraaraE       (2)

நான் தனித்து நின்றபோது

naan thaniththu nintra pOthu

நான் இருக்கிறேன் என்றாரே

naan irukkiraEn entraaraE

  கர்த்தர் எந்தன் கரம் பிடித்து

  karththar Enthan karam pidiththu

  நான் உன்னை விட்டு விலகேன்.    (2)

  naan unnai vittu vilahaEn

  நான் உன்னை என்றும் கைவிடேன் என்றாரே -என் தேவனால் 

  naan unnai entrum kaividaEn entraaraE


நான் முடியாது என்றபோது

naan mudiyaathu entra pOthu

முடியும் என்றாரே

mudiyum entraaraE.                 (2)

நான் மனம் தளர்ந்த போது

naan manam thaLarntha pOthu

திடன்கொள் என்றாரே

thidankoL entraaraE

  கர்த்தர் எந்தன் அருகில் நின்று

  karththar Enthan aruhil nintru

  நான் உனக்காய் யாவும் செய்வேன்.    (2)

  naan unakkaai yaavum seivaEn

  உன் தேவை பார்த்துக் கொள்வேன் என்றாரே-என் தேவனால் 

  un thEvai paarththu koLvaEn entraaraE



Labels

#Chords (65) #Spl-Dec25 (8) #Spl-Dec31 (8) #Spl-Dec5 (8) #sarr-ajoy (3) #sarr-alvin (3) #sarr-ebe (1) #sarr-eunice (4) #sarr-justin (2) #sarr-maria (3) #sarr-ronald (4) A (54) Am (8) B (3) Bb (1) Bm (4) C (70) Chistmas (3) Chorus (22) Christmas (66) Cm (28) D (160) Dm (57) E (59) Em (69) English (81) F (129) Fm (30) G (88) Gm (13) Grace (8) Holy Communion (3) Holy Spirit (9) Hope (19) Hymn (43) Palm Sunday (3) Praise (81) Prayer (29) Promise (10) Resurrection (8) Salvation (1) Sunday School (11) Tamil (885) Tamil/English (2) Thanksgiving (11) Wedding (8) Worship (101)