oru vaarthai sollum karthaavaE | ஒரு வார்த்தை சொல்லும் கர்த்தாவே

ஒரு வார்த்தை சொல்லும் கர்த்தாவே
oru vaarthai sollum karthaavaE
எங்கள் வாழ்க்கையெல்லாம் செழிப்பாகுமே - 2
engaL vaazhkai yellaam sezhippaahumaE
ஒரு வார்த்தை சொல்லும் கர்த்தாவே
oru vaarthai sollum karthaavaE

உம் வார்த்தையிலே சுகம் 
um vaarthaiyilaE sugam
உம் வார்த்தையிலே மதுரம் - 2
um vaarthaiyilaE mathuram 
உம் வார்த்தையிலே எல்லாம் சந்தோஷம் - 2 - ஒரு வார்த்தை
um vaarthaiyilaE ellaam santhOsham

மாராவின் தண்ணீரெல்லாம்
maaraavin thaNNeerellaam
மதுரமாக மாறிப்போகும் - 2
mathuramaaha maarip pOhum

  கண்ணீர் மாறிடும்
  kaNNeer maaridum
  துக்கம் மாறிடும் - 2
  thukkam maaridum
  ஒரு வார்த்தை சொன்னால் போதுமே - 2 -  உம்
  oru vaarthai sonnaal pOthumaE

மலை போன்ற சோதனைகள்
malai pOntra sOthanaihaL
பனி போல விலகி போகும் - 2 - கண்ணீர்
pani pOla vilahi pOhum

இருளான வாழ்க்கையெல்லாம் 
iruLaana vaazhkai ellaam
செழிப்பாக மாறிப் போகும் - 2 - கண்ணீர் -  உம்
sezhippaaha maarip pOhum