ஒரு வார்த்தை சொல்லும் கர்த்தாவே
oru vaarthai sollum karthaavaE
எங்கள் வாழ்க்கையெல்லாம் செழிப்பாகுமே - 2
engaL vaazhkai yellaam sezhippaahumaE
ஒரு வார்த்தை சொல்லும் கர்த்தாவே
oru vaarthai sollum karthaavaE
உம் வார்த்தையிலே சுகம்
um vaarthaiyilaE sugam
உம் வார்த்தையிலே மதுரம் - 2
um vaarthaiyilaE mathuram
உம் வார்த்தையிலே எல்லாம் சந்தோஷம் - 2 - ஒரு வார்த்தை
um vaarthaiyilaE ellaam santhOsham
மாராவின் தண்ணீரெல்லாம்
maaraavin thaNNeerellaam
மதுரமாக மாறிப்போகும் - 2
mathuramaaha maarip pOhum
கண்ணீர் மாறிடும்
kaNNeer maaridum
துக்கம் மாறிடும் - 2
thukkam maaridum
ஒரு வார்த்தை சொன்னால் போதுமே - 2 - உம்
oru vaarthai sonnaal pOthumaE
மலை போன்ற சோதனைகள்
malai pOntra sOthanaihaL
பனி போல விலகி போகும் - 2 - கண்ணீர்
pani pOla vilahi pOhum
இருளான வாழ்க்கையெல்லாம்
iruLaana vaazhkai ellaam
செழிப்பாக மாறிப் போகும் - 2 - கண்ணீர் - உம்
sezhippaaha maarip pOhum