immattum ennai nadaththi
இதுவரையிலும் என்னை தாங்கி
ithuvaraiyilum ennai thaangi
என் இயேசு நல்லவரே
en yaEsu nallavaraE
அவர் என்றென்றும் போதுமானவர் -2
avar entrentrum pOthumaanavar
எந்தன் பாவ பாரமெல்லாம்
enthan paava paaramellaam
தன் தோளில் சுமந்தாரே
than thOLil sumanthaaraE
சிலுவையிலே மரித்தாரே
siluvaiyilaE mariththaaraE
என் இயேசு வல்லவரே -2
en yaEsu vallavaraE
ஒரு போதும் கைவிடாரே
oru pOthum kaividaaraE
ஒரு நாளும் தள்ளிடாரே
oru naaLum thaLLidaaraE
ஒரு நாளும் மறப்பதில்லை
oru naaLum marappathillai
என் இயேசு உண்மையுள்ளவர் -2
en yEsu uNmaiyuLLavar
என் கர்த்தரின் வருகையிலே
en karththarin varikaiyilaE
அவர் மாரிடம் சேர்ந்திடுவேன்
avar maaridam sErnthiduvaEn
போனது போல் வந்திடுவார்
pOnathu pOl vanthiduvaar
என் இயேசு நல்லவரே -2
en yEsu nallavaraE