abishEha naatha anal moottum dEva | அபிஷேக நாதா அனல் மூட்டும் தேவா

அபிஷேக நாதா 
abishEha naathaa
அனல் மூட்டும் தேவா   (2)
anal moottum dEva
ஆரூயிர் அன்பரே
aaruyir anbaraE

அன்னிய பாஷைகள் இன்றே தாருமே -2
anniya paashaihaL intraE thaarumaE
 ஆவியில் ஜெபித்திட என்மேல் வாருமே -2 -அபிஷேக நாதா 
  aaviyil jebiththida en mEl vaarumaE

ரகசியம் பேசிட கிருபை தாருமே -2
rahasiyam pEsida kirubai thaarumaE
  சத்திய ஆவியாய் என்மேல் வாருமே -2 -அபிஷேக நாதா 
  saththiya aaviyaai en mEl vaarumaE

தேசத்தைக் கலக்கிட திடனைத் தாருமே -2
dEsaththai kalakkida thidanai thaarumaE
  திறப்பிலே நின்றிட பெலனாய் வாருமே -2 -அபிஷேக நாதா 
  thirappilaE nintrida belanaai vaarumaE

பரிந்து பேசிட ஆத்ம பாரம் தாருமே -2
parinthu pEsida aathma paaram thaarumaE
  பரிசுத்தமாகிட தினம் என்மேல் வாருமே -2 -அபிஷேக நாதா 
  parisuththamaahida thinam en mEl vaarumaE

சாத்தானை ஜெயித்திட சத்துவம் தாருமே -2
saaththaanai jeyiththida saththuvam thaarumaE
  சாட்சியாய் வாழ்ந்திட என்மேல் வாருமே -2 -அபிஷேக நாதா 
  saatchiyaai vaazhnthida en mEl vaarumaE

அக்கினி அபிஷேகம் இன்றே தாருமே -2
akkini abishEham intraE thaarumaE
  சுடராய் பிரகாசிக்க என்மேல் வாருமே -2 -அபிஷேக நாதா 
  sudaraai pirahaasikka en mEl vaarumaE