என்ன நிரப்புங்கப்பா உங்க வல்லமையாலே
enna nirappungappaa unga vallamaiyaalaE
என்ன நிரப்புங்கப்பா உங்க அக்கினியாலே -2
enna nirappungappaa unga akkiniyaalaE
நிரப்பிடுங்க என்ன நிரப்பிடுங்க
nirappidunga enna nirappidunga
ஆவியினாலே நிரப்பிடுங்க
aaviyinaalaE nirappidunga
நிரப்பிடுங்க என்ன நிரப்பிடுங்க
nirappidunga enna nirappidunga
வல்லமையாலே நிரப்பிடுங்க
vallamaiyaalaE nirappidunga
நிழலை தொடுவோர் சுகத்தை பெறணும்
nizhalai thoduvOr suhaththai peraNum
கச்சையை தொடுவோர் அற்புதம் பெறணும் -2
kachchaiyai thoduvOr arputham peraNum
பேதுரு போல் என்ன நிரப்பிடுங்க
pEthuru pOl enna nirappidunga
பவுலை போல் பயன் படுத்திடுங்க -2– நிரப்பிடுங்க
pavulaip pOl bayan paduththidunga
காலியான பாத்திரமாக வாழ்ந்த வாழ்க்கை
kaaliyaana paaththiramaaha vaazhntha vaazhkkai
முடிவுக்கு வரணும் – நான்
mudivukku varaNum -naan
மூழ்கணுமே நான் மூழ்கணுமே
moozhkaNumaE naan moozhkaNumaE
ஆவியின் நதியிலே மூழ்கணுமே -2
aaviyin nathiyilaE moozhkaNumaE
நிரம்பணுமே நான் நிரம்பணுமே
nirambaNumaE naan nirambaNumaE
பரிசுத்த ஆவியால் நிரம்பணுமே -2
parisuththa aaviyaal nirambaNumaE
தெருவெல்லாம் உம் அக்கினி நதியை
theruvellaam um akkini nathiyai
என்னை கொண்டு பாய்ந்திட செய்யும் – என்
ennai koNdu paainthida seiyyum -en
செய்திடுங்க ஐயா செய்திடுங்க
seiythidunga iyyaa seiythidunga
நதியாய் பாய்ந்திட செய்திடுங்க -2 – நிரப்பிடுங்க
nathiyaai paainthida seiythidunga