நிரப்பிடுங்க நிரப்பிடுங்க
நிரப்பிடுங்க என்னையே -2
உந்தன் ஆவியின் அபிஷேகத்தால்
நிரப்பிடுங்க என்னையே -2
வாஞ்சையின் தாகத்தோடு
உந்தன் பாதத்தை என்றும் முத்தம் செய்வேன் -2 -உந்தன்
வறண்ட நிலத்தைப் போல்
எந்தன் ஆத்துமா உம்மில் வாஞ்சிக்குதே -2 -உந்தன்