Ennai thappuviththu | என்னைத் தப்புவித்து

என்னைத் தப்புவித்து என்னை தாங்கிடும்
ennai thappuviththu ennai thaangidum
என்னை ஏந்திடும் தெய்வமே
ennai yEnthidum deivamaE (2)
எத்தனை அன்பு நீர் என்னில் வைத்து
eththanai anbu neer ennil vaiththu
பாராட்டும் தெய்வமே
paaraattum deivamaE
ஆராரிரோ...ஆராரிரோ... -4
aaraarirO... aaraarirO...

நெரிந்து போன இந்த நாணலை
nerinthu pOna intha naaNalai
என்றும் முறியாதவர்
entrum muriyaathavar (2)
மங்கியெரியும் இந்த திரியையும்
mangiyeriyum intha thiriyaiyum
என்றும் அணையாதவர் -என்னைத் தப்புவித்து
entrum aNaiyaathavar

நெருக்கப்பட்டும் நான் ஒடுக்கப்பட்டும்
nerukkappattum naan odukkappattum
மனமுறிவடைவதில்லை
mana murivadaivathillai (2)
துன்பப்பட்டும் நான் தள்ளப்படும்
thunbappattum naan thaLLappattum
மடிந்து போவதில்லை -என்னைத் தப்புவித்து
madinthu pOvathillai

தாய் தன் பிள்ளையை தான் மறந்தாலும்
thaai than piLLaiyai thaan maranthaalum
நீர் என்னை மறந்ததில்லை
neer ennai maranthathillai (2)
உலகம்தான் என்னை வெறுத்தாலும்
ulagam thaan ennai veruththaalum
நீர் என்னை வெறுக்கவில்லை -என்னைத் தப்புவித்து
neer ennai verukkavillai