பாலைவனமாய் இருந்த எங்களை
paalaivanamaai iruntha engaLai
சோலைவனமாய் மாற்றினீரையா -2
sOlaivanamaai maatrineeraiyaa
அறுந்த கொடியைப் போலிருந்தோமே
aruntha kodiyai pOlirunthOmaE
எங்களை செடியோடே இணைத்துவிட்டீரே -2
engaLai sediyOdaE iNaiththu vitteeraE
செடியோடே இணைத்துவிட்டீரே -எங்களை -பாலைவனமாய்
sediyOdaE iNaiththu vitteeraE
கண்ணீரிலே மூழ்கியிருந்தோமே
kaNNeerilaE moozhkiyirunthOmaE
எங்களை களிப்பாக மாற்றினீரையா -2
engaLai kaLippaaha maatrineeraiyaa
களிப்பாக மாற்றினீரையா -எங்களை-பாலைவனமாய்
வறண்ட நிலத்தைப் போலிருந்தோமே
varaNda nilaththai pOlirunthOmaE
எங்களை வயல்வெளியாய் மாற்றினீரையா -2
engaLai vayalveLiyaai maatrineeraiyaa
vayalveLiyaai maatrineeraiyaa -எங்களை -பாலைவனமாய்