VittukkodukkalaiyaE | விட்டுக்கொடுக்கலையே

 

விட்டுக்கொடுக்கலையே

vittuk kodukkalayaE

விட்டுக்கொடுக்கலையே

vittuk kodukkalayaE                             (2)

சாத்தான் கையிலும் மனுஷன் கையிலும்

saaththaan kaiyilum manushan kaiyilum

விட்டுக்கொடுக்கலையே

vittuk kodukkalayaE


கொஞ்சம் கூட நினைச்சு பார்க்கல

konjam moods ninaichu paarkala

என்னை தேடி வந்தீங்க

ennai thEdi vantheenga                      (2)

இந்த மனுஷன் உதவல

intha manushan uthavala

நீங்க வந்து நின்னீங்க -விட்டுக்கொடுக்கலையே

Neenga vanthu ninneenga


கலங்கின என்னை கண்டு

kalangina ennai kaNdu

கடல் மேல நடந்து வந்து

kadal mEla nadanthu vanthu.           (2)

காற்றையும் கடலை அதட்டி 

kaatraiyum kadalai athatti

கரை சேர்த்தீங்க

karai sErththeenga


அற்ப விசுவாசம் நிறைந்த என் வாழ்க்கையில

arpa visuvaasam niraintha en vaazhkaiyila

அற்புதம் செய்பவராய் வந்து விட்டீங்க

arputham seipavaraai vanthu vitteenga

என்னை ஆற்றி தேற்றி அரவணைச்சீங்க

ennai aatri thEtri aravaNaichcheenga

நல்ல தகப்பனாக தூக்கி சுமந்தீங்க -விட்டுக்கொடுக்கலையே

nalla thahappanaaha thookki sumantheenga


கல்லெறியும் மனிதர் முன்பு

kalleriyum manithar munpu

கறைப்பட்ட வாழ்வை கண்டு.            (2)

karaippatta vaazhvai kaNdu

கல்லெறிய விடாமல் என்னை 

kalleriya vidaamal ennai 

காத்துக்கொண்டீங்க

kaaththuk koNdeenga


பாவம் நிறைந்த இருளான வாழ்க்கையில

paavam niraintha iruLaana vaazhkaiyila

ஆக்கினை தீர்க்காமல் ஆதரித்தீங்க

aakkinai theerkaamal aathariththeenga

என்னை ஆற்றி தேற்றி அரவணைச்சீங்க

ennai aatri thEtri aravaNaichcheenga

நல்ல தகப்பனாக தூக்கி சுமந்தீங்க -விட்டுக்கொடுக்கலையே

nalla thahappanaaha thookki sumantheenga