ஆர் இவர் ஆராரோ – இந்த – அவனியோர் மாதிடமே
aar ivar aaraaro – intha – avaniyor maathidamae
ஆனடை குடிலிடை மோனமாய் உதித்த இவ்வற்புத பாலகனார் ?
aanatai kutilitai monamaay uthiththa ivvarputha paalakanaar ?
பாருருவாகுமுன்னே – இருந்த பரம் பொருள் தானிவரோ ?
paaruruvaakumunnae – iruntha – param porul thaanivaro ?
சீருடன் புவி, வான், அவை பொருள் யாவையுஞ் சிருட்டித்த மாவலரோ ? — ஆர்
seerudan puvi, vaan, avai porul yaavaiyunj siruttiththa maavalaro ? — aar
மேசியா இவர்தானோ ? – நம்மை – மேய்த்திடும் நரர்கோனோ ?
maesiyaa ivarthaano ? – nammai – maeyththidum nararkono ?
ஆசையாய் மனிதருக்காய் மரித்திடும் அதி அன்புள்ள மனசானோ ? — ஆர்
aasaiyaay manitharukkaay mariththidum athi anpulla manasaano ? — aar
தித்திக்குந் தீங்கனியோ ? – நமது தேவனின் கண்மணியோ ?
thiththikkun theenganiyo ? – namathu thaevanin kannmanniyo ?
மெத்தவே உலகிறுள் நீக்கிடும் அதிசயமேவிய விண்ணொளியோ ? — ஆர்
meththavae ulakirul neekkidum athisayamaeviya vinnnnoliyo ? — aar
பட்டத்துத் துரைமகனோ ? – நம்மைப் – பண்புடன் ஆள்பவனோ ?
pattaththuth thuraimakano ? – nammaip – pannpudan aalpavano ?
கட்டளை மீறிடும் யாவர்க்கும் மன்னிப்புக் காட்டிடுந் தாயகனோ ? — ஆர்
kattalai meeridum yaavarkkum mannippuk kaatdidun thaayakano ? — aar
ஜீவனின் அப்பமோதான் ? – தாகம் தீர்த்திடும்பானமோதான் ?
jeevanin appamothaan ? – thaakam theerththidumpaanamothaan ?
ஆவலாய் ஏழைகள் அடைந்திடும் அடைக்கல மானவர் இவர்தானோ ? — ஆர்
aavalaay aelaikal atainthidum ataikkala maanavar ivarthaano ? — aar