Anbar en nEsaraE ummaNdaiyil | அன்பர் என் நேசரே உம் அண்டையில்
AthisayangaL seiyhiravar nam aruhil irukkiraar | அதிசயங்கள் செய்கிறவர் நம் அருகில் இருக்கிறார்
அதிசயங்கள் செய்கிறவர் நம்
athisayangaL seiyhiravar nam
அருகில் இருக்கிறார்
aruhil irukkiraar (2)
அற்புதங்கள் செய்கிறவர் என்றும்
arputhangaL seiyhiravar entrum
நமக்குள் வசிக்கிறார்
namakkuL vasikkiraar
தண்ணீரை இரத்தமாய் மாற்றினார் அதிசயம் -2
thaNNeerai raththamaai maatrinaar athisayam
வெறும் தண்ணீரை திராட்சை ரசமாய்
verum thaNNeerai thiraatchai rasamaai
மாற்றினார் அதிசயம் -2 -அதிசயங்கள்
maatrinaar athisayam
செங்கடலை இரண்டாக பிளந்திட்டார் அதிசயம் -2
sengkadalai iraNdaaha piLanthittaar athisayam
புயல் காற்றையும் தம் வார்த்தையாலே
puyal kaatraiyum tham vaarththaiyaalaE
அடக்கினார் அதிசயம் -2 -அதிசயங்கள்
adakkinaar athisayam
குருடருக்கும் செவிடருக்கும் சுகம் தந்தார் அதிசயம் -2
kurudarukkum sevidarukkum sugam thanthaar athisayam
ஒரு சொல்லாலே மரித்தோரை
oru sollaalaE mariththOrai
எழுப்பினார் அதிசயம் -2 -அதிசயங்கள்
ezhuppinaar athisayam
பாவியான என்னையும் உயர்த்தினார் அதிசயம் –2
paaviyaana ennaiyum uyarththinaar athisayam
ஏழை என் மீது நேசக்கரம்
yEzhai en meethu nEsak karam
நீட்டினார் அதிசயம் -2 -அதிசயங்கள்
neettinaar athisayam
Azhaganavar arumaiyanavar | அழகானவர் அருமையானவர்
Anbin deivamaE | அன்பின் தெய்வமே
அன்பின் தெய்வமே என்னை
anbin deivamaE ennai
நடத்தும் தெய்வமே – நன்றியோடு
nadaththum deivamaE -nantriyOdu
உம்மைப் பாடுவேன் -நான்
ummai paaduvaEn -naan
பிறந்த நாள்முதல் இந்தநாள் வரை
pirantha naaL muthal intha naaL varai
எத்தனையோ நன்மை செய்தீரே -2
yeththanaiyO nanmai seiytheeraE
ஐயா எத்தனையோ நன்மை செய்தீரே -2 -அன்பின்
iyyaa yeththanaiyO nanmai seiytheeraE
சிறுமையானவனைத் தூக்கி எடுத்தீரே
sirumaiyaanavanai thookki yeduththeeraE
அளவில்லாமல் ஆசீர்வதித்தீரே -2
aLavillaamal aaseervathiththeeraE
இது அதிசயம் அதிசயம் தானே -2 -அன்பின்
ithu athisayam athisayam thaanaE
புதிய கிருபையால் என்னை தாங்குகின்றீரே
puthiya kirubaiyaal ennai thaanguhinteeraE
புதிய வழியில் நடத்துகின்றீரே -2
puthiya vazhiyil nadaththuhinteeraE
இது ஆச்சரியம் ஆச்சரியம் தானே -2 -அன்பின்
ithu aachchariyam aachchariyam thaanaE
பரம குயவனே உமது கரங்களில்
parama kuyavanaE umathu karangaLil
என்னையும் கொடுத்து விட்டேனே -2
ennaiyum koduththu vittEnaE
உம் சித்தம் போல என்னை நடத்துமே -2 -அன்பின்
um siththam pOla ennai nadaththumaE
Yaar ennai kaivittaalum | யார் என்னைக் கைவிட்டாலும்
Aaraathanai aaraathanai nallavaraE vallavaraE | ஆராதனை ஆராதனை வல்லவரே நல்லவரே
aaraathanai aaraathanai
வல்லவரே நல்லவரே
vallavaraE nallavaraE
ஆராதனை ஆராதனை
aaraathanai aaraathanai
அற்புதரே அதிசயமே
arputharaE athisayamaE
உந்தன் நாமம் உயர்த்தியே பாடிடுவேன்
unthan naamam uyarththiyaE paadiduvaEn
உயிர் உள்ள நாளெல்லாம் -2
uyir uLLa naaLellaam
பாவங்கள் எமக்காய் சுமந்தவரே
paavangaL emakkaai sumanthavaraE
உமக்கே ஆராதனை
umakkaE aaraathanai (2)
பாடுகள் எனக்காய் சகித்தவரே
paaduhaL enakkai sahiththavaraE
உமக்கே ஆராதனை
umakkaE aaraathanai
ஆவியின் வரங்களைத் தந்தவரே
aaviyin varangaLai thanthavaraE
உமக்கே ஆராதனை
umakkaE aaraathanai (2)
அபிஷேகம் எனக்காய் தந்தவரே
abishEham enakkai thanthavaraE
உமக்கே ஆராதனை
umakkaE aaraathanai
மரணத்தை எனக்காய் ஜெயித்தவரே
maraNaththai enakkaai jeyiththavaraE
உமக்கே ஆராதனை
umakkaE aaraathanai (2)
பாதாள வல்லமை தகர்த்தீரே
paathaaLa vallamai thaharththavaraE
உமக்கே ஆராதனை
umakkaE aaraathanai
Ennai Vittu Kodukathavar | என்னை விட்டுக் கொடுக்காதவர்
Ennai Vittu Kodukathavar
என்னை நடத்துகின்றவர்
ennai nadaththuhintravar (2)
என்னை பாதுகாப்பவர்
ennai paathukaappavar
என் நேசர் நீரே
en nEsar neeraE
நான் வழிமாறும்போது
naan vazhimaarum pOthu
என் பாதை காட்டினீர்
en paathai kaattineer (2)
என்னால் முடியாதபோது
ennaal mudiyaatha pOthu
என்னை தூக்கி நடத்தினீர் -என்னை விட்டு
ennai thookki nadaththineer
நான் தலைகுனிந்தபோது
naan thalai kunintha pOthu
என்னோடு கூடவந்தீர்
ennOdu kooda vantheer (2)
நான் குனிந்த இடத்திலே
naan kunintha idaththilaE
எந்தன் தலையை உயர்த்தினீர் -என்னை விட்டு
enthan thalaiyai uyarththineer
நான் பாவம் செய்தபோது
naan paavam seiytha pOthu
என்னை உணர்த்தி நடத்தினீர்
ennai uNarththi nadaththineer (2)
உம்மை நோகடித்த போதும்
ummai nOhadiththa pOthum
உம் கிருபையால் மன்னித்தீர்-என்னை விட்டு
um kirubaiyaal manniththeer
நான் வேண்டிக்கொள்வதெல்லாம்
naan vENdikkoLvathellaam
என் வாழ்வில் தருகின்றீர்
en vaazhvil tharuhinteer (2)
நான் நினைப்பதற்க்கும் மேலாய்
naan ninaippatharkum mElaai
என்னை ஆசீர்வதிக்கின்றீர் -என்னை விட்டு
ennai aaseervathikkinteer
Em
ennai nadaththuhintravar (2)
Am
en nEsar neeraE
Em Anaan vazhimaarum pOthuGen paathai kaattineer (2)C Aennaal mudiyaatha pOthuBm G/Emennai thookki nadaththineer
EnakkaagavaE yaavaiyum seiythu mudiththeer | எனக்காகவே யாவையும் செய்து முடித்தீர்
enakkaahavaE yaavaiyum seiythu mudiththeer
நன்றி நன்றி ஐயா
nantri nantri iyya (2)
என் பாவங்கள் யாவையும் சுமந்து கொண்டீரே
en paavangaL yaavaiyum sumanthu koNdeeraE
நன்றி நன்றி ஐயா
nantri nantri iyya
நினைப்பதற்கும்.. ஜெபிப்பதற்கும்..
ninaippatharkum.. jebippatharkum..
அதிகமாக தருபவரே
athihamaaha tharubavaraE
நான் எனது பிள்ளைக்கு நல்ல ஈவைக் கொடுக்கின்றேன்
naan enathu piLLaikku nalla yeevai kodukkintraEn
பரம பிதா அதைப்பார்க்கிலும் கொடுத்திடுவாரே -2 -நினைப்பதற்கும்..
parama pithaa athai paarkkilum koduththiduvaaraE
அன்றாடம் வேண்டிய ஆகாரம் தாருமே
antraadam vENdiya aahaaram thaarumaE
தீமை என்னை அணுகாமல் காக்கும் தேவனே -2 -நினைப்பதற்கும்..
theemai ennai aNuhaamal kaakkum dEvanaE
ஆபிரகாமை அழைத்திரே ஆசீர்வாதம் கொடுத்தீரே
abirahaamai azhaiththeeraE aaseervaatham koduththeeraE
அது போல என்னையும் ஆசிர்வதியும் -2 -நினைப்பதற்கும்..
athu Pola ennaiyum aasseervathiyum
En janamaE manam thirumbu | என் ஜனமே மனந்திரும்பு
en janamaE manam thirumbu
இயேசுவிடம் ஓடி வா -2
yEsuvidam Odi vaa
இறுதிக்காலம் வந்தாச்சு
iruthi kaalam vanthaachchu
இன்னமும் தாமதமேன் -2
innamum thaamathamaEn
உன்னை நினைத்து சிலுவையிலே
unnai ninaiththu siluvaiyilaE
தாகம் தாகம் என்றார் -2
thaagam thaagam entraar
உன்னை இரட்சிக்க பாவம் மன்னிக்க
unnai ratchikka paavam mannikka
தன்னையே பலியாக்கினார் -2 -என் ஜனமே
thannaiyaE paliyaakkinaar
தூய இரத்தம் உனக்காக
thooya raththam unakkaaha
தீய உன் வாழ்வு மாற -2
theeya un vaazhvu maara
காயங்கள் உனக்காக
kaayangaL unakkaaha
உன் நோயெல்லாம் தீர -2 -என் ஜனமே
un nOyellaam theera
உனக்காக பரலோகத்தில்
unakkaaha paralOhaththil
உறைவிடம் கட்டுகிறார் -2
uraividam kattuhiraar
உன்னைத் தேடி வருகின்றார்
unnai thEdi varuhintaar
இன்று நீ ஆயத்தமா – மகனே -என் ஜனமே
intru nee aayaththamaa -mahanaE
En inba thunba nEram | என் இன்ப துன்ப நேரம்
en inba thunba nEram
நான் உம்மைச் சேருவேன் -2
naan ummai sEruvaEn
நான் நம்பிடுவேன்
naan nambiduvaEn
பாரில் உம்மைச் சார்ந்திடுவேன் -2
paaril ummai saarnthiduvaEn
நான் நம்பிடும் தெய்வம் இயேசுவே
naan nambidum deivam yEsuvaE
நான் என்றுமே நம்பிடுவேன் -2
naan entrumaE nambiduvaEn
தேவனே ராஜனே
dEvanaE raajanaE
தேற்றி என்னைத் தாங்கிடுவார் -2 -என் இன்ப
thEtri ennai thaangiduvaar
இவரே நல்ல நேசர் என்றுமே
ivaraE nalla nEsar entrumaE
தாங்கி என்னை நடத்துவார் -2
thaangi ennai nadaththuvaar
தீமைகள் சேதங்கள்
theemaihaL sEthangaL
நேரா என்னைக் காத்திடுவார் -2 -என் இன்ப
nEraa ennai kaaththiduvaar
பார் போற்றும் இராஜன் புவியில்
paar pOtrum raajan puviyil
நான் வென்றிட செய்திடுவார் -2
naan ventrida seiythiduvaar
மேகத்தில் தோன்றுவார்
mEhaththil thOntruvaar
அவரைப் போல மாறிடுவேன் -2 -என் இன்ப
avarai pOla maariduvaEn
En aavi aathmaa sareeram | என் ஆவி ஆத்துமா சரீரம்
en aavi aathmaa sareeram
உம் பாதம் அர்பணித்தேன் -2
um paatham arpaNiththaEn
நான் பாவி தான் ஆனாலும் நீர்
naan paavi thaan aanaalum neer
தூக்கி நிறுத்தினீர் -2
thookki niruththineer
ஆனந்தம் பேரானந்தம்
aanantham pEraanantham
பரலோகத்தில் பேரின்பம் -2
paralOhaththil pErinbam
உளையான சேற்றில் நான் மூழ்கி இருந்தேன்
uLaiyaana sEtril naan moozhki irunthaEn
என்னை தூக்கி எடுத்தீரையா -2
ennai thookki yeduththeeraiyaa
கன்மலை மேல் நிறுத்தி
kanmalai mEl niruththi
என்னை உறுதிப்படுத்தி -2
ennai uruthippaduththi
என் அடிகள் காத்தீரையா -2 -ஆனந்தம்
en adihaL kaaththeeraiyaa
இருளான வாழ்வில் நிலையின்றி அலைந்தேன்
iruLaana vaazhvil nilaiyintri alainthaEn
ஒளி வீச செய்தீரையா-2
oLi veesa seiytheeraiyaa
பிளவுண்ட மலையில்
piLavuNda malaiyil
என்னை மூடி மறைத்து -2
ennai moodi maraiththu
பிரகாசம் தந்தீரையா -2 -ஆனந்தம்
pirahaasam thantheeraiyaa
சுகமே..சுகமே..சுகமே..சுகமே..(2)
suhamaE..suhamaE..suhamaE..suhamaE
காயப்பட்ட கரத்தினால் கண்ணீரை துடைக்கிறீர்
kaayappatta karaththinaal kaNNeerai thudaikkireer
குணமாக்கும் இயேசுவே சுகத்தை தருகிறீர்
guNamaakkum yEsuvaE suhaththai tharuhireer
சுகமே..சுகமே..சுகமே..சுகமே..(2)
suhamaE..suhamaE..suhamaE..suhamaE
yezhipthilirunthu kaanaanukku | எகிப்திலிருந்து கானானுக்கு
He is Jehovah, God of creation /யெகோவா தேவன் சிருஷ்டி கர்த்தரவர்
Idhuvarai nadaththi kuraivintri kaaththu | இதுவரை நடத்தி குறைவின்றி காத்து
ithuvarai nadaththi kuraivintri kaaththu
மகிழ்வை தந்தீரே நன்றி ஐயா -2
mahizhvai thantheeraE nantri iyyaa
தண்ணீரை கடந்தேன் சோதனை ஜெயித்தேன்
thaNNeerai kadanthaEn sOthanai jeyiththaEn
மதிலை தாண்டினேன் உம் பலத்தால் -2
mathilai thaaNdinaEn um belaththaal
நன்றி நன்றி ஐயா
nantri nantri iyyaa
உம்மை உயர்த்திடுவேன் -2 -இதுவரை நடத்தி
ummai uyarththiduvaEn
ஆபத்து நாளில் அனுகூலமான
aabaththu naaLil anukoolamaana
துணையுமானீரே நன்றி ஐயா -2 -நன்றி
thuNaiyumaaneeraE nantri iyyaa
உம் கரம் நீட்டி ஆசீர்வதித்து
um karam neetti aaseervathiththu
எல்லையை பெருக்கினீர் நன்றி ஐயா -2 -நன்றி
yellaiyai perukkineer nantri iyyaa
அபிஷேகம் தந்து வரங்களை ஈந்து
abishEgam thanthu varangaLai yeenthu
பயன்படச் செய்தீரே நன்றி ஐயா -2 -நன்றி
bayanpada seiytheeraE nantri iyyaa
கிருபைகள் தந்து ஊழியம் தந்து
kirubaihaL thanthu oozhiyam thanthu
உயர்த்தி வைத்தீரே நன்றி ஐயா -2 -நன்றி
uyarththi vaiththeeraE nantri iyyaa
KalangaathaE nee kalangaathaE | கலங்காதே நீ கலங்காதே
Desaththin nanmaiyinaal | தேசத்தின் நன்மையினால்
Karththar aavi ennil asaivaadida | When the spirit of the Lord moves in my heart
karththar aavi ennil asaivaadida
தாவீதைப் போல் பாடுவேன் -2
thaaveethaip pOl paaduvaEn
பாடுவேன்.. பாடுவேன்..
paaduvaEn.. paaduvaEn
தாவீதைப்போல் பாடுவேன் -2
thaaveethaip pOl paaduvaEn
கர்த்தர் ஆவி என்னில் அசைவாடிட
karththar aavi ennil asaivaadida
தாவீதைப்போல் ஆடுவேன் -2
thaaveethaip pOl aaduvaEn
ஆடுவேன்.. ஆடுவேன்..
aaduvaEn aaduvaEn
தாவீதைப்போல் ஆடுவேன் -2
thaaveethaip pOl aaduvaEn
கர்த்தர் ஆவி என்னில் அசைவாடிட
karththar aavi ennil asaivaadida
தாவீதைப்போல் துதிப்பேன் -2
thaaveethaip pOl thuthippaEn
துதிப்பேன்.. துதிப்பேன்..
தாவீதைப்போல் துதிப்பேன் -2
thaaveethaip pOl thuthippaEn
When the Spirit of the Lord
Moves in my heart,
I will praise like David praised (2)
I will praise I will praise
I will praise Like David Praised (2)
When the Spirit of the Lord
Moves in my heart,
I will sing like David sang (2)
I will sing I will sing
I will sing Like David sang (2)
When the Spirit of the Lord
Moves in my heart,
I will dance like David danced (2)
I will dance I will dance
I will dance Like David danced (2)