Showing posts with label Oneday Moses. Show all posts
Showing posts with label Oneday Moses. Show all posts

Ninaikkum dEvan uNdu | நினைக்கும் தேவன் உண்டு

நினைக்கும் தேவன் உண்டு 
ninaikkum dEvan uNdu
நித்தமும் நடத்துவார் -2
niththamum nadaththuvaar
  அவர் கோலும் தடியுமே 
  avar kOlum thadiyumaE
  என்னை தேற்றி நடத்துமே -2
  ennai thEtri nadaththumaE

அழிவின் பாதையிலே 
azhivin paathaiyilaE
நடந்த வேளையிலே -2
nadantha vELaiyilaE
  ஜீவ தேவன் ஜீவன் தந்தார் 
  jeeva dEvan jeevan thanthaar
  பாடி மகிழ்ந்திடுவேன் -2 -நினைக்கும்
  paadi mahizhnthiduvaEn

ஊழிய பாதையிலே 
oozhiya paathaiyilaE
உடைந்த வேளையிலே -2
udaintha vELaiyilaE
  உண்மை தேவன் உயிர்ப்பித்தாரே 
  uNmai dEvan uyirppiththaaraE
  உயர்த்திப் போற்றிடுவேன் -2 -நினைக்கும்
  uyarththip pOtriduvaEn

உன்னத தேவன் உன்னை 
unnatha dEvan unnai
உரிய வேளையிலே -2
uriya vELaiyilaE
  நன்மை கிருபை உன்னை தொடர 
  nanmai kirubai unnai thodara
  அபிஷேகம் பண்ணுவார் -2 -நினைக்கும்
  abishEham paNNuvaar


Ootrapada vENdumaE unnathaththin aavi | ஊற்றப்பட வேண்டுமே உன்னதத்தின் ஆவி

ஊற்றப்பட வேண்டுமே உன்னதத்தின் ஆவி
ootrapada vENdumaE unnathaththin aavi
உயிர்ப்பிக்க வேண்டும் எம்மை தேவா
uyirppikka vENdum emmai dEvaa               (2)
முன்மாரியாக அன்று பொழிந்திட்ட ஆவியை
munmaariyaaha antru pozhinthitta aaviyai
பின்மாரியாக இன்று பொழிந்திடுமே 
pinmaariyaaha intru pozhinthidumaE

எண்ணெய் அபிஷேகமே 
eNNai abishEhamaE 
என் தலையை நனைக்க
en thalaiyai nanaikka
ஆவியால் நிரப்புமே
aaviyaal nirappumaE 
பாத்திரம் வழிந்தோடும்
paathiram vazhinthOdum
நீச்சல் ஆழம் மூழ்கியே 
neechchal aazham moozhhiyaE
நேசர் அன்பில் மகிழ
nEsar anbil mahizha
அக்கினி அபிஷேகம் 
akkini abishEham
எந்தன் ஆவல் தீர்த்திடும் – ஊற்றப்பட
enthan aaval; theerththidum

தேவ மைந்தன் இயேசுவை விசுவாசித்தோம்
dEva mainthan yEsuvai visuvaasiththOm
போதிக்கும் ஆவியாலே நிறைத்திடுமே -2 – எண்ணெய்
pOthikkum aaviyaalaE niraiththidumaE 

ஜெப வேண்டுதலிலே தரித்திருப்போம்
jeba vENduthalilaE thariththiruppOm
ஜெகத்திலே சாட்சியாக எம்மை நிறுத்தும் -2 – எண்ணெய்
jegaththilaE saatchiyaaha emmai niruththum

ஒருமனதோடு கூடி வந்துள்ளோம்
orumanathOdu koodi vanthuLLOm
தேவ புத்திரர் என முத்திரை போடும் -2 – எண்ணெய்
dEva puththirar ena muththirai pOdum 

ஜீவ பலியாக எம்மை ஒப்புவிக்கிறோம்
jeeva paliyaaha emmai oppuvikkirOm
சகல சத்தியத்திலும் எம்மை நடத்தும்  -2– எண்ணெய்
sahala saththiyaththilum emmai nadaththum

ஆவியின் வரங்களை அருள் செய்யும் தேவா
aaviyin varangaLai aruL seiyyum dEva
ஆவியின் கனிகள் என்றும் ஈந்திடவே –2- எண்ணெய்
aaviyin kanihaL entrum yeenthidavaE







Kartharukku Kaaththirunthu | கர்த்தருக்கு காத்திருந்து

கர்த்தருக்கு காத்திருந்து 
Kartharukku Kaaththirunthu
கழுகுபோல் பெலனடைந்து     (2)
kazhuhu pOl belanadainthu
செட்டைகளை அடித்து 
settaihaLai adiththu
உயரே எழும்பிடுவாய் 
uyaraE ezhumbiduvaai

புது பெலன் அடைந்திடுவாய் -நீ (8)
puthu belan adainthiduvaai -nee

தாகமுள்ளவன் மேல் 
thaahamuLLavan mEl
ஆவியை ஊற்றிடுவார்           (2)
aaviyai ootriduvaar
வறண்ட நிலத்தின் மேல் 
varaNda nilaththin mEl
தண்ணீரை ஊற்றிடுவார் -புது பெலன்
thaNNeerai ootriduvaar

சர்ப்பங்களை எடுப்பாய் 
sarpangaLai yeduppaai
தேள்களையும் மிதிப்பாய்       (2)
thELhaLaiyum mithippaai
சத்துருவின் அதிகாரம் 
saththuruvin athikaaram
சகலமும் மேற்கொள்வாய் -புது பெலன்
sahalamum mErkoLvaai

சாத்தானின் கோட்டைகளை 
saaththaanin kOttaihaLai
சத்தியத்தால் தகர்ப்பாய்         (2)
saththiyaththaal thaharppaai
சிலுவையை சுமந்திடுவாய் 
siluvaiyai sumanthiduvaai
ஜெயக்கொடி ஏற்றிடுவாய் -புது பெலன்
jeyakkodi yEtriduvaai

கர்த்தரில் பெலனடையும் 
kartharil belanadaiyum
பாக்கியம் பெற்றிடுவாய்         (2)
paakkiyam petriduvaai
பெலத்தின் மேல் பெலனடைந்து 
belaththin mEl belanadainthu
சீயோனுக்கு வருவாய் -புது பெலன்
seeyOnukku varuvaai


Vallamai thEvai dEva | வல்லமை தேவை தேவா

வல்லமை தேவை தேவா 
vallamai thEvai dEva
வல்லமை தாரும் தேவா
vallamai thaarum dEva
 இன்றே தேவை தேவா
 intraE thaEvai dEva
 இப்போ தாரும் தேவா -2
 ippO thaarum dEva

பொழிந்திடும் வல்லமை 
pozhinthidum vallamai
உன்னதத்தின் வல்லமை
unnathaththin vallamai                        (2)
ஆவியின் வல்லமை 
aaviyin vallamai
அக்கினியின் வல்லமை
akkiniyin vallamai

மாம்சமான யாவர் மேலும்
maamsamaana yaavar mElum
ஆவியை ஊற்றுவேன் என்றீர் -2
aaviyai ootruvEn enteer
 மூப்பர் வாலிபர் யாவரும்
  mooppar vaalibar yaavarum
 தீர்க்க தரிசனம் சொல்வாரே-2 – பொழிந்திடும்
  theerkka tharisanam solvaaraE 

பெந்தேகோஸ்தே நாளின் போல
penthEkOsthaE naLin pOla
பெரிதான முழக்கத்தோடே -2
perithaana muzhakkaththOdaE
 வல்லமையாக இறங்கி
 vallamiyaaha irangi
 வரங்களினாலே நிரப்பும் -2– பொழிந்திடும்
 varangaLinaalaE nirappum 

மீட்கப்படும் நாளுக்கென்று
meetkappadum naaLukkentru
முத்திரையான ஆவியைத் தாரும் -2
muththiraiyaana aaviyai thaarum
  பிதாவே என்று அழைக்க
  pithaavaE entru azhaikka
  புத்ர சுவிகாரம் ஈந்திடும்-2 – பொழிந்திடும்
  puthira suvikaaram yeenthidum 

yeliyaavin devan nam devan | எலியாவின் தேவன் நம் தேவன்


எலியாவின் தேவன் நம் தேவன்
eliyaavin dEvan nam dEvan
வல்லமையின் தேவன் நம் தேவன்
vallamaiyin dEvan nam dEvan
தாசர்களின் ஜெபம் கேட்பார்
thaasarhaLin jebam kaEtpaar
வல்ல பெரும் காரியம் செய்திடுவார்
valla perum kaariyam seythiduvaar

கர்த்தரே தேவன் கர்த்தரே தேவன்
karththaraE dEvan karththaraE dEvan
என்றே ஆர்ப்பரிப்போம் – 2
entraE aarpparippOm - 2

வேண்டிடும் பக்தர்களின் ஜெபம் கேட்டே
vaENdidum paktharhaLin jebam kaEttaE
பனிமழை நிறுத்தினார் வல்ல தேவன்
panimazhai niruththinaar valla dEvan
பஞ்ச காலத்தில் விதவை வீட்டில்
panja kaalaththil vithavai veettil
பாத்திரங்களை அவர் ஆசீர்வதித்தார்
paaththirangaLai avar aaseervathiththaar -கர்த்தரே

சத்துருக்கள் முன்னிலையில் தேவ மனிதன்
saththurukkaL munnilaiyil dEva manithan
வீரமுடன் முழங்கினார் தேவ மனிதன்
veeramudan muzhanginaar dEva manithan
அக்கினியால் பதிலளிக்கும்
akkiniyaal pathilaLikkum
தேவனே தேவன் என்றார் தேவ மனிதன்
dEvanae dEvan entraar dEva manithan -கர்த்தரே

தேவ ஜனம் கூட்டிச் சேர்த்தே தேவ மனிதன்
dEva janam koottich sErththaE dEva manithan
பலிபீடம் செப்பனிட்டு பலியுமீந்தார்
palipeedam seppanittu paliyumeenthaar
கேட்டருளும் கேட்டருளும்
kaEttaruLum kaEttaruLum
என்றே கதறினார் தேவ மனிதன்
entraE katharinaar dEva manithanகர்த்தரே

வானங்களை திறந்தே வல்ல தேவன்
vaanangaLai thiranthaE valla dEvan
அக்கினியால் பதில் தந்தார் ஜீவ தேவன்
akkiniyaal pathil thanthaar jeeva dEvan
கர்த்தரே தேவன் கர்த்தரே தேவன்
karththaraE tdEvan karththaraE dEvan
என்றே பணிந்தனர் தேவ ஜனங்கள்
entrE paNinthanar dEva janangal

Senaigalin Devan Nammodu | சேனைகளின் தேவன் நம்மோடு


F          F     Dm      Bb    
சேனைகளின் தேவன் நம்மோடு இருக்கின்றார்
senaikalin thaevan nammodu irukkintar
C             F / D 
நல்லவர் அவர் வல்லவர் 
nallavar avar vallavar 
Gm       C   F  
அடைக்கலமானவர்
ataikkalamaanavar


F             Bb   
எரிகோ போன்ற சோதனைகள்
eriko ponta sothanaikal
C       F
எதிரிட்டு வந்தாலும்
ethirittu vanthaalum
Bb         Am/D  
தகர்த்திடுவார் நொறுக்கிடுவார்
thakarththiduvaar norukkiduvaar
Gm         C   F
ஜெயத்தைத் தந்திடுவார்
jeyaththaith thanthiduvaar


சேனையின் கர்த்தரை நம்பிடுவாய்
senaiyin karththarai nampiduvaay
பாக்கியம் அடைந்திடுவாய்
paakkiyam atainthiduvaay
உயர்த்திடுவார் தாங்கிடுவார்
uyarththiduvaar thaangiduvaar
நன்மையால் நிரப்பிடுவார்
nanmaiyaal nirappiduvaar


ஆவியின் வரத்தை தந்திடுவார்
aaviyin varaththai thanthiduvaar
ஆவியை பொழிந்திடுவார்
aaviyai polinthiduvaar
விரைந்திடுவாய் எழும்பிடுவாய்
virainthiduvaay elumpiduvaay
சீயோனில் சேர்ந்திடுவாய்
seeyonil sernthiduvaay


சபையோரே நாம் எழும்பிடுவோம்
sapaiyorae naam elumpiduvom
வசனத்தைப் பிடித்திடுவோம்
vasanaththaip pitiththiduvom
வென்றிடுவோம் சென்றிடுவோம்
ventiduvom sentiduvom
ஊழியம் செய்திடுவோம்
ooliyam seythiduvom






Isravelae Kartharai Nambu | இஸ்ரவேலே கர்த்தரை நம்பு

இஸ்ரவேலே
isravaelae
கர்த்தரை நம்பு – 2
karththarai nampu – 2
இஸ்ரவேலே
isravaelae
அவர் உன் துணையும் கேடகமானவர் – 2
avar un thunnaiyum kaedakamaanavar – 2


புழுதியிலிருந்து தூக்கி விடுவார்
puluthiyilirunthu thookki viduvaar
குப்பையிலிருந்து உயர்த்திடுவார் – 2
kuppaiyilirunthu uyarththiduvaar – 2
பிரபுக்களோடும் ராஜாக்களோடும்
pirapukkalodum raajaakkalodum
உட்கார செய்பவர் உனக்கு உண்டு – 2
utkaara seypavar unakku unndu – 2


அவர் உன்னை விட்டு விலகுவதில்லை
avar unnai vittu vilakuvathillai
அவர் உன்னை என்றும் கைவிடுவதில்லை – 2
avar unnai entum kaividuvathillai – 2
உள்ளங்கையில் வரைந்தவர் அவர்
ullangaiyil varainthavar avar
உன்னை என்றும் மறப்பதுமில்லை – 2
unnai entum marappathumillai – 2


அக்கினி மீது நீ நடக்கும் போதும்
akkini meethu nee nadakkum pothum
ஆறுகளை நீ கடக்கும் போதும் – 2
aarukalai nee kadakkum pothum – 2
அக்கினி பற்றாது ஆறுகள் புரளாது
akkini pattaாthu aarukal puralaathu
ஆண்டவர் உன்னோடு இருப்பதாலே -2
aanndavar unnodu iruppathaalae -2




Labels

#Chords (65) #Spl-Dec25 (8) #Spl-Dec31 (8) #Spl-Dec5 (8) #sarr-ajoy (3) #sarr-alvin (3) #sarr-ebe (1) #sarr-eunice (4) #sarr-justin (2) #sarr-maria (3) #sarr-ronald (4) A (54) Am (8) B (3) Bb (1) Bm (4) C (70) Chistmas (3) Chorus (22) Christmas (66) Cm (28) D (160) Dm (57) E (59) Em (69) English (81) F (129) Fm (30) G (88) Gm (13) Grace (8) Holy Communion (3) Holy Spirit (9) Hope (19) Hymn (43) Palm Sunday (3) Praise (81) Prayer (29) Promise (10) Resurrection (8) Salvation (1) Sunday School (11) Tamil (885) Tamil/English (2) Thanksgiving (11) Wedding (8) Worship (101)