nantriyOdu naan thuthi paaduvaEn
எந்தன் இயேசு ராஜனே
enthan yaEsu raajanaE (2)
எனக்காய் நீர் செய்திட்ட நன்மைக்காய்
enakkaai neer seiythitta nanmaikkaai
என்றும் நன்றி கூறுவேன் நான்
entrum nantri kooruvaEn naan
எண்ணடங்கா நன்மைகள் யாவையும்
eNNandanga nanmaihaL yaavaiyum
எனக்களித்திடும் நாதனே -2
enakkaLiththidum naathanaE
எனக்காக நன்மைகள் அளிப்பவரே
enakkaaha nanmaihaL aLippavaraE
உமக்கென்றுமே துதியே -2 -நன்றியோடு
umakkentrumaE thuthiyaE
சத்ய தெய்வத்தின் ஏக மைந்தனே
sathya deivaththin yEha mainthanaE
விசுவாசிப்பேன் உம்மையே -2
visuvaasippaEn ummaiyaE
வரும் காலம் முழுவதும் உம் கிருபை
varum kaalam muzhuvathum um kirubai
வரங்கள் பொழிந்திடுமே -2 -நன்றியோடு
varangaL pozhinthidumaE
முழங்கால்கள் யாவும் முடங்குமே
muzhangaalhaL yaavum mudangumaE
உந்தன் திவ்ய பிரசன்னத்தினால் -2
unthan divya pirasannaththinaal
முற்றுமுடிய என்னையும் காப்பவரே
mutrumudiya ennaiyum kaappavaraE
உமக்கென்றுமே துதியே -2 -நன்றியோடு
umakkentrum thuthiyaE
கலங்காதே திகையாதே என்றவரே
kalangaathaE thihaiyaathaE entravaraE
என்னை காத்து நடத்திடுவீர் -2
ennai kaaththu nadaththiduveer
கண்மணி போல் என்னையும் காப்பவரே
kaNmaNi pOl ennaiyum kaapaavaraE
கரை சேர்த்திட வந்திடுவீர் -2 -நன்றியோடு
karai sErththida vanthiduveer