Showing posts with label Margaret Joshua. Show all posts
Showing posts with label Margaret Joshua. Show all posts

YEsuvin kudumbam ondru uNdu | இயேசுவின் குடும்பம் ஒன்று உண்டு

இயேசுவின் குடும்பம் ஒன்று உண்டு
yEsuvin kudumbam ondru uNdu
அன்பு நிறைந்திடும் இடம் உண்டு -2
anbu nirainthidum idam uNdu

உயர்வுமில்லை அங்கு தாழ்வுமில்லை
uyarvumillai angu thaazhvumillai
ஏழையில்லை பணக்காரன் இல்லை -2
yaEzhaiyillai paNakkaaran illai 
  ராஜாதி ராஜா இயேசு
  raajaathi raajaa yaEsu
  என்றென்றும் ஆண்டிடுவார்-2 -இயேசுவின்
  entrentrum aaNdiduvaar 

பாவமில்லை அங்கு சாபமில்லை
paavamillai angu saabamillai
வியாதியில்லை கடும் பசியுமில்லை -2
viyaathiyillai kadum pasiyumillai
  ராஜாதி ராஜா இயேசு
  raajaathi raaja yaEsu
  என்றென்றும் காத்திடுவார் -2 -இயேசுவின்
  entrentrum kaaththiduvaar 

இன்பமுண்டு சமாதானமுண்டு
inbamuNdu samaathaanamuNdu
வெற்றியுண்டு துதிப் பாடலுண்டு -2
vetriuNdu thuthi paadaluNdu
  ராஜாதி ராஜா இயேசு
  raajaathi raaja yaEsu
  என்றென்றும் ஈந்திடுவார் -2 -இயேசுவின்
  yentrentrum yeenthiduvaar 



Labels

#Chords (65) #Spl-Dec25 (8) #Spl-Dec31 (8) #Spl-Dec5 (8) #sarr-ajoy (3) #sarr-alvin (3) #sarr-ebe (1) #sarr-eunice (4) #sarr-justin (2) #sarr-maria (3) #sarr-ronald (4) A (54) Am (8) B (3) Bb (1) Bm (4) C (70) Chistmas (3) Chorus (22) Christmas (66) Cm (28) D (160) Dm (57) E (59) Em (69) English (81) F (129) Fm (30) G (88) Gm (13) Grace (8) Holy Communion (3) Holy Spirit (9) Hope (19) Hymn (43) Palm Sunday (3) Praise (81) Prayer (29) Promise (10) Resurrection (8) Salvation (1) Sunday School (11) Tamil (885) Tamil/English (2) Thanksgiving (11) Wedding (8) Worship (101)