dEvaattukkuttiyaE vaazhththiduvOm
சாலேமின் ராஜனை ஆராதிப்போம் -2
saalEmin raajanai aaraathippOm
பரிசுத்தர்..பரிசுத்தர் ..
parisuththar.. parisuththar..
இயேசுவே -4
yEsuvaE
பாத்திரர் ஸ்தோத்திரம் ஞானம் மகிமையும்
paaththirar sthOththiram gnanam mahimaiyum
துதி கனமும் வல்லமை பெலனும் ஏற்றுக்கொள்ள -2
thuthi ganamum vallamai belanum yEtru koLLa
ஆகாயம் பூமிக்கு மீதே உயர்ந்தது போல்
aahaayam poomikku meethaE uyarnthathu pOl
தம் கிருபை எனக்கும் பெரியது (2)
tham kirubai enakkum periyathu
மேற்குக்கும் கிழக்குக்கும் எவ்வளவு தூரமோ
mErkukkum kizhakkukkum evvaLavu thooramO
அவ்வளவாய் பாவங்கள் நம்மை விட்டு அகற்றினார் -பரிசுத்தர்..
avvaLavaai paavangaL nammai vittu ahatrinaar
தகப்பன் தன் பிள்ளைக்கு இரங்கும் போல்
thagappan than piLLaikku irangum pOl
தாய் தன் பிள்ளையை கொஞ்சும் போல (2)
thaai than piLLaiyai konjum pOla
என் தேவன் என்னையும் நேசித்தாரே
en dEvan ennaiyum nEsiththaaraE
தள்ளாமல் தம் மகனாய் ஏற்றாரே -பரிசுத்தர்..
thaLLaamal tham mahanaai yEtraaraE
தண்ணீரை நான் கடக்கும் போது
thaNNeerai naan kadakkum pOthu
வெள்ளம் என் மேல் புரளுவதில்லையே (2)
veLLam en mEl puraLuvathillaiyaE
தீயின் மீதாய் நான் நடந்தாலும்
theeyin meethaai naan nadanthaalum
அக்கினியால் எரிந்து போவதில்லையே -பரிசுத்தர்..
akkiniyaal yerinthu pOvathillaiyaE
ஏனென்றால்..
yEnentraal
என் தேவன் இஸ்ரவேலின் பரிசுத்தர்
en dEvan isravElin parisuththar
யெகோவாவாம் எந்தன் இரட்சகர் -2 -பரிசுத்தர்..
yEhOvaavaam enthan ratchagar
dEvaattukkuttiyaE vaazhththiduvOm
4 1
saalEmin raajanai aaraathippOm - 2
1
parisuththar.. parisuththar..
4
yEsuvaE - 4
1 5 1 2
paaththirar sthOththiram gnanam mahimaiyum
1 5 1 2
thuthi ganamum vallamai belanum yEtru koLLa - 2