Showing posts with label #sarr-ronald. Show all posts
Showing posts with label #sarr-ronald. Show all posts

Aanantha kaLippuLLa uthaduhaLaal | ஆனந்த களிப்புள்ள உதடுகளால்

ஆனந்த களிப்புள்ள உதடுகளால்
aanantha kaLippuLLa uthaduhaLaal
போற்றிப் புகழ்கின்றேன் – 2
pOtri puhazhhintraEn
  அறுசுவை உணவு உண்பது போல்
  arusuvai uNavu uNbathu pOl
  திருப்தி அடைகிறேன்,  -2
  thirupthi adaihintraEn 
தினமும் துதிக்கின்றேன் -2
thinamum thuthikkintraEn

மேலானது உம் பேரன்பு
mElaanathu um pEranbu
உயிாினும் மேலானது -2
uyirinum mElaanathu
  உதடுகள் துதிக்கட்டும்
  uthaduhaL thuthikkattum
  உயிருள்ள நாளெல்லாம் – 2
  uyiruLLa naaLellaam
உயிருள்ள நாளெல்லாம் – ஆனந்த
uyiruLLa naaLellaam

தேவனே நீா் என் தேவன்
dEvanaE neer en dEvan
தேடுவேன் ஆர்வமுடன்  – 2
thEduvaEn aarvamudan
  மகிமை வாஞ்சிக்கிறேன்
  mahimai vaanjikkiraEn
  உம் வல்லமை காண்கின்றேன் – 2
  um vallamai kaaNhintraEn
வல்லமை காண்கிறேன் – ஆனந்த
vallamai kaaNhintraEn

நீா்தானே என் துணையானீ்ா
neer thaanaE en thuNaiyaaneer
உம் நிழலில் களிகூறுவேன் – 2
um nizhalil kaLikooruvaEn
  உறுதியாய்ப் பற்றிக்கொண்டேன்
  uruthiyaai patri koNdaEn
  உம் வலக்கரம் தாங்குதையா – 2
  um valakkaram thaanguthaiyaa
வலக்கரம் தாங்குதையா – ஆனந்த
valakkaram thaanguthaiyaa


Umakku mahimai tharuhirOm | உமக்கு மகிமை தருகிறோம்

உமக்கு மகிமை தருகிறோம்
umakku mahimai tharuhirOm
உம்மில் தான் மகிழ்ச்சி அடைகிறோம் -02
ummil thaan mahizhchi adaihirOm
     அல்லேலூயா -4
     allEluyah

தாழ்மையில் அடிமையை
thaazhmaiyil adimaiyai
நோக்கிப் பார்த்தீரே -2
nOkki paarththeeraE
 உயர்த்தி மகிழ்ந்தீரே
 uyarththi mahizhntheeraE 
 ஒரு கோடி ஸ்தோத்திரமே -2-உமக்கு 
 oru kOdi sthOththiramaE

வல்லவரே மகிமையாய்
vallavaraE mahimaiyaai
அதிசயம் செய்தீர் -2
athisayam seiytheer
 உந்தன் திருநாமம்
 unthan thiru naamam
 பரிசுத்தமானதே -2-உமக்கு 
 parisuththamaanathaE

வலியோரை அகற்றினீர்
valiyOrai ahatrineer
தாழ்ந்தோரை உயர்த்தினீர் -2
thaazhnthOrai uyarththineer
 பசித்தோரை நன்மைகளால்
 pasiththOrai nanmaihaLaal
 திருப்தியாக்கினீர் -2
 thirupthiyaakkineer

கன்மலையின் வெடிப்பில் வைத்து
kanmalaiyin vedippil vaiththu
கரத்தால் மூடுகிறீர் -2
karaththaal mooduhireer
 என்ன சொல்லிப் பாடுவேன்
 enna solli paaduvaEn
 என் இதய வேந்தனே -2-உமக்கு 
 en idhaya vEndhanaE






Song Arrangement - Time: 3/4
==============================

1               3          7
umakku makimai tharukiROm
              4      7           1      
ummilthan makizhssi ataikiROm
           7    5         1  
allElUya allElUya

   7             1           7
thazhmaiyil atimaiyai
          6           5
nOkkip parththIrE
1              3      7
uyarththi makizhnthIrE
3             6         1
oru kOti sthOththiramE 

dEvanin patchamaai vanthiduvOm | தேவனின் பட்சமாய் வந்திடுவோம்

தேவனின் பட்சமாய் வந்திடுவோம் 
dEvanin patchamaai vanthiduvOm
தேவாதி தேவனைப்  பணிந்திடுவோம் -2
dEvaathi dEvanaip paNinthiduvOm
 வல்லமையானவர் என்றென்றும் நம்மைக் 
 vallamaiyaanavar entrentrum nammai
 கருத்துடன் காத்திட்டாரே -2
  karuththudan kaaththittaaraE

அல்லேலூயா ஆர்ப்பரிப்போம் 
allEluyah aarpparippOm
ஆனந்திப்போம் அகமகிழ்வோம் -2
aananthippOm ahamahizhvOm
  அல்லைகள் தொல்லைகள் ஒன்றுமில்லை 
  allaihaL thol;laihaL ontrumillai
  அழைத்தவர் உன்னை நடத்திடுவார் -2
  azhaiththavar unnai nadaththiduvaar

வனாந்திரத்தில் மோசே சந்தித்தவர் 
vanaanthiraththil mOsaE santhiththavar
பட்சமாய் பேசி அழைத்திட்டவர் -2
patchamaai pEsi azhaiththittavar
  பார்வோனையும் படை வீரனையும் 
  paarvOnaiyum padai veeranaiyum
  கடலிலே தள்ளிட்டவர் -2 -அல்லேலூயா
  kadalilaE thaLLittavar

தானியேலைக் காத்த தேவனவர் 
thaaniyaElaik kaaththa dEvanavar
சிங்கத்தின் வாயைக் கட்டியவர் -2
singaththin vaayai kattiyavar
  தேவாதி தேவன் ராஜாதி ராஜன் 
  dEvaathi dEvan raajaathi raajan
  உன்னையும் காத்திடுவார் -2 -அல்லேலூயா
  unnaiyum kaaththiduvaar

மண்ணுலகில் அவர் போலுண்டோ 
maNNulahil avar pOluNdO
மகத்துவமானவர்  அவர் பெயரே -2
mahaththuvamaanavar avar peyaraE
  மாறாத தேவன் மகிமையின் ராஜன் 
  maaraatha dEvan mahimaiyin raajan
  வேகமே வந்திடுவார் -2 -அல்லேலூயா
  vEhamaE vanthiduvaar



Song Arrangement (Ronald)
==============================
Time: 4/4

1                                   4                 2
dEvanin patchamaai vanthiduvOm
5                                 4                  1
dEvaathi dEvanaip paNinthiduvOm
 1                2            
 vallamaiyaanavar entrentrum nammai
  4                 5      1
  karuththudan kaaththittaaraE

1         2    
allEluyah aarpparippOm
6       4             1
aananthippOm ahamahizhvOm
  1                    2
  allaihaL thollaihaL ontrumillai
  5                              1
  azhaiththavar unnai nadaththiduvaar

Vaanam Vittu Boomi Vanthar | வானம் விட்டு பூமி வந்தார்

வானம்  விட்டு  பூமி வந்தார்
Vaanam vittu boomi vandhar
விண்னை விட்டு மண்ணில் வந்தார்
Vinnai vittu mannil vandhar
எங்கள்  குரு நாதர்  இயேசு
Engal guru nadhar Easu
பெத்தலையில் முன்னணையில்
Bethalaiyl munnanaiyl
கன்னி  மரி மடியினில்
Kanni mari madiyinil
வந்திட்டார் எங்கள் இயேசு
Vanthittar engal Easu


கந்தை துணியில் புரள மந்தை  ஆயர் தேட
Kanthai thunil purala manthai aayar theda
எந்தை ஏழ்மையாக நிந்தை நீக்க வந்தார்
Enthai Ezhmaiyaga nithai neekka vandhar

விண்மீன் வழி காட்ட கண்ணாம் பாலனுக்கு
Vinmeen vazhi katta kannam balanukku
ஞானியர்கள் வந்து காணிக்கை படைத்தார்
gnaneyargal vandhu kanikkai padaidhar

உன்னதத்தில் மகிமை மண்ணில்  சமாதானம்
Unnadhathil magimai mannil samadhanam
மாந்தர் மேல் பிரியம் என்று பாடினார்
Mandhar mel piriyam endru padinar






--------------------------------------------
Song Arrangement
-------------------------------------------- 

Time: 



Vaanam vittu boomi vandhar
Vinnai vittu mannil vandhar
Engal guru nadhar Easu
Bethalaiyl munnanaiyl
Kanni mari madiyinil
Vanthittar engal Easu

Kanthai thunil purala manthai aayar theda
Enthai Ezhmaiyaga nithai neekka vandhar



Labels

#Chords (65) #Spl-Dec25 (8) #Spl-Dec31 (8) #Spl-Dec5 (8) #sarr-ajoy (3) #sarr-alvin (3) #sarr-ebe (1) #sarr-eunice (4) #sarr-justin (2) #sarr-maria (3) #sarr-ronald (4) A (54) Am (8) B (3) Bb (1) Bm (4) C (70) Chistmas (3) Chorus (22) Christmas (66) Cm (28) D (160) Dm (57) E (59) Em (69) English (81) F (129) Fm (30) G (88) Gm (13) Grace (8) Holy Communion (3) Holy Spirit (9) Hope (19) Hymn (43) Palm Sunday (3) Praise (81) Prayer (29) Promise (10) Resurrection (8) Salvation (1) Sunday School (11) Tamil (885) Tamil/English (2) Thanksgiving (11) Wedding (8) Worship (101)