Showing posts with label Resurrection. Show all posts
Showing posts with label Resurrection. Show all posts

innaaLil yEsu naathar uyirththaar | இந்நாளில் இயேசுநாதர் உயிர்த்தார்

இந்நாளில் இயேசுநாதர் 
innaaLil yEsu naathar
உயிர்த்தார் கம்பீரமாய் -இகல்
uyirththaar kembeeramaai -ihal
அலகை சாவும் வென்றதிக வீரமாய்
alahai saavum ventrathiha veeramaai

மகிழ் கொண்டாடுவோம்
mahizh koNdaaduvOm
மகிழ் கொண்டாடுவோம்
mahizh koNdaaduvOm

போர் சேவர் சமாதி சூழ்ந்து காவிலிருக்க
pOt sEvagar samaathi soozhnthu kaavalirukka
புகழார்ந்தெழுந்தனர் தூதன் வந்து கல்மூடி பிரிக்க -மகிழ் 
puhazhaarnthezhunthanar thoothan vanthu kal moodi pirikka

அதிகாலையில் சீமோனோடு யோவானும் ஓடிட
athikaalaiyil seemOnOdu yOvaanum Odida
அக்கல்லறையினின் றேகினர் இவர் ஆய்ந்து தேடிட -மகிழ் 
akkallaraiyinintru yEhinar ivar aaiynthu thEdida

பரிசுத்தனை அழிவுகாணவொட்டீர் என்று முன்
parisuththanai azhivu kaaNa votteer entrumun
பகர் வேத சொற்படி பேதமற்றெழுந்தார் திருச்சுதன் -மகிழ் 
pahar vEtha sorpadi pEthamatrezhunthaar thiru suthan

இவ்வண்ணமாய் பரன் செயலை எண்ணி நாடுவோம் 
ivvaNNamaai paran seyalai eNNi naaduvOm
எல்லோருமே களிகூர்ந்தினிதுடன் சேர்ந்து பாடுவோம் -மகிழ் 
ellOrumaE kaLikoornthinithudan sErnthu paaduvOm


Indru kristhu yezhunthaar | இன்று கிறிஸ்து எழுந்தார்

இன்று கிறிஸ்து எழுந்தார்,அல்லேலூயா!
indru kristhu yezhunthaar allEluyah
இன்று வெற்றி சிறந்தார்;அல்லேலூயா!
indru vetri siranthaar allEluyah
சிலுவை சுமந்தவர்,அல்லேலூயா!
siluvai sumanthavar allEluyah
மோட்சத்தைத் திறந்தவர்,அல்லேலூயா!
mOtchaththai thiranthavar allEluyah

ஸ்தோத்திர பாட்டைப் பாடுவோம்,அல்லேலூயா!
sthOththira paattai paaduvOm allEluyah
விண்ணின் வேந்தைப் போற்றுவோம்,அல்லேலூயா!
viNNin vEnthai pOtruvOm allEluyah
அவர் தாழ்ந்துயர்ந்தாரே;அல்லேலூயா!
avar thaazhnthuyarnthaaraE allEluyah
மாந்தர் மீட்பர் ஆனாரே,அல்லேலூயா!
maanthar meetpar aanaaraE allEluyah

பாடநுபவித்தவர்,அல்லேலூயா!
paadanupaviththavar allEluyah
ரட்சிப்புக்குக் காரணர்,அல்லேலூயா!
ratchippukku kaaraNar allEluyah
வானில் இப்போதாள்கிறார்;அல்லேலூயா!
vaanil ippO thaaLhiraar allEluyah
தூதர் பாட்டைக் கேட்கிறார்,அல்லேலூயா!
thoothar paattaik kEtkiraar allEluyah


Keetham Keetham jeya jeya keetham | கீதம் கீதம் ஜெய ஜெய கீதம்

கீதம் கீதம் ஜெய ஜெய கீதம் கைகொட்டிப் பாடிடுவோம்
keetham keetham jeya jeya keetham kai kottip paadiduvOm
இயேசு ராஜன் உயிர்த்தெழுந்தார் அல்லேலூயா
yEsu raajan uyirththezhunthaar allEluyah
ஜெயம் என்று ஆர்ப்பரிப்போம் -ஆ .  ஆ
jeyam entru aarpparippOm

பார் அதோ கல்லறை மூடின பெருங்கல்
paar athO kallarai moodina perungaL
புரண்டு ருண்டோடுது பார் 
puraNduruNdOduthu paar 
  அங்கு போட்ட முத்திரை காவல் நிற்குமோ
  angu pOtta muththirai kaaval nirkumO
  தேவ புத்திரர் சந்நிதிமுன் -2– ஆ ..ஆ-கீதம் கீதம் 
  dEva puththirar sannithi mun 

வேண்டாம் வேண்டாம் அழுதிட வேண்டாம்
vENdaam vENdaam azhuthida vENdaam
ஓடி உரைத்திடுங்கள்  
Odi uraiththidungaL 
  தாம் கூறின மா மறை விட்டனர்
  thaam koorina maa marai vittanar
  கல்லறை போங்கள் கலிலேயாவுக்கு -2– ஆ ..ஆ-கீதம் கீதம் 
  kallarai pOngaL galilEyaavukku

அன்னா காய்பா ஆரியர் சங்கம்
annaa kaaipaa aariyar sangam
அதிரடி கொள்ளுகின்றார் 
athiradi koLLuhintaar
  இன்னா  பூத கணங்கள் இடி ஒலி கண்டு 
  innaa pootha kaNangaL idi oli kaNdu
  பயந்து நடுங்குகின்றார் -2– ஆ ..ஆ -கீதம் கீதம் 
  payanthu nadunguhintaar

வாசல் நிலைகளை உயர்த்தி நடவுங்கள் 
vaasal nilaihaLai uyarththi nadavungaL
வருகிறார் ஜெய வீரன் 
varuhiraar jeya veeran 
  நாம் மேள வாத்தியம் கைமணி பூரிகை
  naam mELa vaaththiyam kaimaNi poorihai
  எடுத்து முழங்கிடுவோம் -2– ஆ ..ஆ -கீதம் கீதம் 
  yeduththu muzhangiduvOm


UyirththezhunthaaraE | உயிர்த்தெழுந்தாரே

உயிர்த்தெழுந்தாரே அல்லேலூயா!
uyirththezhunthaaraE allEluyah
ஜெயித்தெழுந்தாரே
jeyiththezhunthaaraE
  உயிருடன் எழுந்த மீட்பர் இயேசென்
  uyirudan yezhuntha meetpar yEsen
  சொந்தமானாரே -2 -உயிர்த்தெழுந்தாரே
  sonthamaanaaraE

கல்லறைத் திறந்திடவே
kallarai thiranthidavaE
கடும் சேவகர் பயந்திடவே
kadum sEvahar bayanthidavaE
வல்லவர் இயேசு உயிர்த்தெழுந்தாரே
vallavar yEsu uyirththezhunthaaraE
வல்லப் பிதாவின் செயலிதுவே -உயிர்த்தெழுந்தாரே
vallap pithaavin seyalithuvaE

மரித்தவர் மத்தியிலே
mariththavar maththiyilaE
ஜீவ தேவனைத் தேடுவாரோ?
jeeva dEvanai thEduvaarO
நீதியின் அதிபதி உயிர்த்தெழுந்தாரே
neethiyin athipathi uyirththezhunthaaraE
நித்திய நம்பிக்கை பெருகிடுதே -உயிர்த்தெழுந்தாரே
niththiya nambikkai peruhiduthaE

எம்மா ஊர் சீஷர்களின்
emma oor seesharhaLin
எல்லா மன இருள் நீக்கினாரே 
ellaa mana iruL neekkinaaraE
எம் மனக் கலக்கங்கள் நீக்கினதாலே
em manak kalakkangaL neekkinathaalaE
எல்லையில்லாப் பரமானந்தமே -உயிர்த்தெழுந்தாரே
yellai illaap paramaananthamaE

மரணம் உன் கூர் எங்கே?
maraNam un koor engaE
பாதாளம் உன் ஜெயம் எங்கே?
paathaaLam un jeyam engaE
சாவையும் நோவையும் பேயையும் ஜெயித்தார்
saavaiyum nOvaiyum pEyaiyum jeyiththaar
சபையோரே துதி சாற்றிடுவோம் -உயிர்த்தெழுந்தாரே
sabaiyOraE thuthi saatriduvOm

ஆவியால் இன்றும் என்றும்
aaviyaal intrum entrum
ஆ! எம்மையும் உயிர்ப்பிக்கவே
aa! emmaiyum uyirppikkavaE
ஆவியின் அச்சாரம் எமக்களித்தாரே
aaviyin achchaaram amakkaLiththaaraE
அல்லேலூயா துதி சாற்றிடுவோம் -உயிர்த்தெழுந்தாரே
allEluyah thuthi saatriduvOm

பரிசுத்த மாகுதலை
parisuththamaahuthalai
பயத்தோடென்றும் காத்துக் கொள்வோம்
bayaththOdentrum kaaththuk koLvOm
எக்காளம் தொனிக்கையில் மறுரூபமாக
ekkaaLam thonikkaiyil maruroobamaaha
எழும்பு வோமே மகிமையிலே -உயிர்த்தெழுந்தாரே
yezhumbu vOmaE mahimaiyilaE


UyirOdu ezhunthavar nam dEvanaE | உயிரோடு எழுந்தவர் நம் தேவனே

உயிரோடு எழுந்தவர் நம் தேவனே 
uyirOdu ezhunthavar nam dEvanaE
பாதாளம் ஜெயித்தவர் நம் இயேசுவே -2
paathaaLam jeyiththavar nam yEsuvaE
  ஜெயித்தார் மரணம் ஜெயித்தார் 
  jeyiththaar maraNam jeyiththaar
  உயிர்த்தார் உயிரோடெழுந்தார் -2
  uyirththaar uyirOdezhunthaar

கல்லறை திறந்திட 
kallarai thiranthida
காவலர் நடுங்கிட         (2)
kaavalar nadungida
சாத்தானை ஜெயித்தவர் 
saaththaanai jeyiththavar
உயிருடன் எழுந்தாரே -ஜெயித்தார் 
uyirudan ezhunthaaraE

வல்லமை உடையவர் 
vallamai udaiyavar
சாபத்தை முறித்திட         (2)
saabaththai muriththida
நோய்களை தீர்த்திட 
nOihaLai theerththida
வீரமாய் எழுந்தாரே -ஜெயித்தார் 
veeramaai yezhunthaaraE

புது பெலன் அடைந்திட 
puthu belan adainthida
சாட்சியாய் மாறிட            (2)
saatchiyaai maarida
அபிஷேகம் செய்பவர் 
abishEham seiybavar
மகிமையாய் எழுந்தாரே -ஜெயித்தார் 
mahimaiyaai ezhunthaaraE

UyirOdu yezhuntha yEsuvaE | உயிரோடு எழுந்த இயேசுவே

உயிரோடு எழுந்த இயேசுவே
uyirOdu yezhuntha yEsuvaE
நான் வாழுவேன் உமக்காகவே
naan vaazhuvaEn umakkaahavaE
  நீர் ஒருவரே ஆண்டவர்
  neer oruvaraE aaNdavar
  நீர் ஒருவரே ரட்சகர் -2 -உயிரோடு 
  neer oruvaraE ratchahar

என்னை தூக்கி தூக்கி எடுத்தீரே
ennai thookki thookki yeduththeeraE
நீர் சர்வ வல்லவரே
neer sarva vallavaraE
என்னை தூக்கி தூக்கி எடுத்தீரே
ennai thookki thookki yeduththeeraE
நீர் சமாதான காரனரே
neer samaathaana kaaraNaraE

அல்லேலுயா -4
allEluya

மரித்து போன அந்த லாசரு
mariththup pOna antha laazaru
அன்று தேடியே இயேசு வந்தீரே -2
antru thEdiyaE yEsu vantheeraE
  உங்க வாயின் வார்த்தையால்
  unga vaayin vaarththaiyaal
  அங்கு ஜீவன் வந்தது -2 -அல்லேலுயா 
  angu jeevan vanthathu

சிலுவையின் அந்த போரிலே
siluvaiyin antha pOrilaE
இயேசு நீரே மரித்து போனீரே -2
yEsu neeraE mariththup pOneeraE
  ஆனால் உயிரோடு எழுந்தீரே
  aanaal uyirOdu yezhuntheeraE
  அந்த எதிரியை ஜெயித்தீரே -2 -அல்லேலுயா 
  antha yethiriyai jeyiththeeraE


Yutha raaja singam uyirththezhunthaar | யூத ராஜசிங்கம் உயிர்த்தெழுந்தார்

யூத ராஜசிங்கம் உயிர்த்தெழுந்தார்
yuutha raaja singam uyirththezhunthaar
உயிர்த்தெழுந்தார், நரகை ஜெயித்தெழுந்தார்
uyirththezhunthaar narahai jeyiththezhunthaar

வேதாளக் கணங்கள் ஓடிடவே
vEthaaLak kaNangaL OdidavaE

ஓடிடவே, உருகி வாடிடவே — யூத
OdidavaE uruhi vaadidavaE 

வானத்தின் சேனைகள் துதித்திடவே
vaanaththin sEnaihaL thuthiththidavaE
துதித்திடவே, பரனைத் துதித்திடவே — யூத
thuthiththidavaE paranai thuthiththidavaE

மரணத்தின் சங்கிலிகள் தெறிபட்டன
maraNaththin sangilihaL theripattana
தெறிபட்டன, நொடியில் முறிபட்டன — யூத
theripattana nodiyil muripattana

எழுந்தார் என்றதொனி எங்குங் கேட்குதே
yezhunthaar entra thoni engum kEtkuthaE
எங்குங் கேட்குதே, பயத்தை என்றும் நீக்குதே — யூத
engum kEtkuthaE bayaththai entrum neekkuthaE

மாதர் தூதரைக் கண்டகமகிழ்ந்தார்
maathar thootharaik kaNdahamahizhnthaar
அகமகிழ்ந்தார், பரனை அவர் புகழ்ந்தார் — யூத
ahamahizhnthaar paranai avar puhazhnthaar

உயிர்த்த கிறிஸ்து இனி மரிப்பதில்லை
uyirththa kiristhu ini marippathillai
மரிப்பதில்லை, இனி மரிப்பதில்லை — யூத
marippathillai ini marippathillai

கிறிஸ்தோரே நாமவர் பாதம் பணிவோம்
kiristhOraE naamavar paatham paNivOm
பாதம் பணிவோம், பதத்தைச் சிரமணிவோம் — யூத
paatham paNivOm pathaththai siramaNivOm


yEshuva avar yezhunthittaar | இயேஷுவா அவர் எழுந்திட்டார்

இயேஷுவா அவர் எழுந்திட்டார்
iyaEshuvaa avar ezhunthittar
நமக்காகவே அவர் உயிர்த்திட்டார்
namakkaakavaE avar uyirththittaar

எழுந்தாரே நம் இயேசு
ezhunthaaraE nam YaEsu
நமக்காக உயிர்த்தெழுந்தாரே -2
namakkaaha uyirththezhunthaaraE 

அறைந்தனர் அவரை சிலுவையில்
arainthanar avarai siluvaiyil
அடைத்தனர் கல்லறையினில் -2
adaiththanar kallaraiyinil

ஆனாலும் மூன்றாம் நாள்
aanaalum moontraam naaL
உயிர்தெழுந்தாரே
uyirthezhunthaaraE
இவ்வுலகின் பாவங்கள் போக்கிடவே
ivvulahin paavangaL pOkkidavaE

நமக்காக அடிக்கப்பட்டார்
namakkaaha adikkappattar
நமக்காக பலியாகினார்
namakkaaka paliyaahinaar
நமக்காக அடிக்கப்பட்டார்
namakkaaka adikkappattar
நமக்காக தன் உயிர் தந்தார்
namakkaaka than uyir thanthaar

ஆனாலும் யூதராஜ சிங்கமாய்
aanaalum yootharaaja singamaay
உயிர்தெழுந்தாரே
uyirthezhunthaaraE
இவ்வுலகின் சாபங்கள் போக்கிடவே
ivvulahin saapangal pokkidavae

Oh.. oh oh oh oh . Oh oh oh oh
Oh.. oh oh oh oh . Oh oh oh oh
OH OH OH OH. OH OH OH OH -2
OH OH OH OH. OH OH OH OH -2






Labels

#Chords (65) #Spl-Dec25 (8) #Spl-Dec31 (8) #Spl-Dec5 (8) #sarr-ajoy (3) #sarr-alvin (3) #sarr-ebe (1) #sarr-eunice (4) #sarr-justin (2) #sarr-maria (3) #sarr-ronald (4) A (54) Am (8) B (3) Bb (1) Bm (4) C (70) Chistmas (3) Chorus (22) Christmas (66) Cm (28) D (160) Dm (57) E (59) Em (69) English (81) F (129) Fm (30) G (88) Gm (13) Grace (8) Holy Communion (3) Holy Spirit (9) Hope (19) Hymn (43) Palm Sunday (3) Praise (81) Prayer (29) Promise (10) Resurrection (8) Salvation (1) Sunday School (11) Tamil (885) Tamil/English (2) Thanksgiving (11) Wedding (8) Worship (101)