Azhaitha devan unmaiyullavar
கைவிட மாட்டாரே -2
Kaivida mattarea
தேவைகள் எல்லாம் பார்த்துக்கொள்வார்
devaikal ellam paarthukkolvar
ஒன்றுக்கும் கலங்காதே -2
onrukkum kalankathae -2
தண்ணீர்கள் வெள்ளங்கள் தலைமேல் புரளும்
Thaneerkal vellangal thalaimal puralum
சேதங்கள் அணுகாதே -2
sethangal anukathey
கண்ணீரின் பாதையைக் கடக்கின்ற போதும்
kanneerin paathaiyaik kadakinra pothum
கன்மலை வருவாரே -2
kanmalai varuvarae -2
மகிமையின் தேவன் மாறிட தேவன்
makimaiyin devan marida devan
கண்மணி போல் உன்னைக் காப்பாரே
kanmani pol unnai kappaarae
மலைகள் விலகும் குன்றுகள் அகலும்
malaikal vilakum kunrukal akalum
கிருபை விலகாதே - 2
kirubai vilagaathey
உலகில் ஆயிரம் துன்பம் வந்தாலும்
ulakil aairam thunbam vanthalum
அன்புடன் அணைப்பாரே -2
anpudan anaipparae
நீதியின் வஸ்திரம் உன் மேல் தரிப்பார்
nethiyin vasthiram unmal tharippaar
செட்டையின் கீழ் உன்னை மறைப்பாரே
settaiyin keezh unnai maraippaarae
நம்மையும் கிருபையும் நாளும் தொடரும்
nanmaium kirbaiyum naalum thodarum
தீங்குன்னை அணுகாதே -2
theengunnai anukathey
கர்த்தர் உன் மேய்ப்பர் நித்தமும் காப்பார்
karththar un meipppar neththamum kappaar
துதிக்க மறவாதே -2
thuthikka maravathey
அன்பான தேவன் அதிசயம் செய்வார்
anbana devan athisayam seivaar
அனுதினம் அற்புதம் காண்போமே
anuthinam arputham kaanpomae