Showing posts with label Sam Hudson Moses. Show all posts
Showing posts with label Sam Hudson Moses. Show all posts

Vaanaathi vaanam koLLa | வானாதி வானம் கொள்ளா

வானாதி வானம் கொள்ளா 
vaanaathi vaanam koLLaa
கர்த்தாதி கர்த்தர் நீரே 
karththaathi kaththar neeraE
தேவாதி தேவன் அல்லோ 
dEvaathi dEvan allO
என் இதயத்தின் ராஜாவே 
en idhayaththin raajaavaE

அரசாளும் அரசாளும் அகிலமெல்லாம் 
arasaaLum arasaaLum akilamellaam
அதிகாரமுள்ளவரே -2 -வானாதி 
athikaaramuLLavaraE 

எழுந்து வாரும் மத்தியிலே 
yezhunthu vaarum maththiyilaE
அள்ளித் தாரும் கிருபைகளை -2 
aLLith thaarum kirubaihaLai
 மன்னாதி மன்னர் நீரே 
  mannaathi mannar neeraE
  பணிகின்றோம் பாதத்திலே -2 -அரசாளும் 
  paNihintrOm paathaththilaE 

ஆயிரம் ஆயிரம் பேர்களிலே 
aayiram aayiram pErhaLilaE
அழகில் சிறந்தவர் நீர் மாத்திரமே -2
azhahil siranthavar neer maaththiramaE
  உள்ளத்தின் நேசமெல்லாம் 
  uLLaththin nEsamellaam
  உமக்கே என்றென்றுமே -2 -அரசாளும் 
  umakkaE entrentrumaE

சேனை சேனை தூதரோடு 
sEnai sEnai thootharOdu
வாரும் வாரும் என் நேசரே -2
vaarum vaarum en naEsaraE
  மகிமையின் ராஜாவாக 
  mahimaiyin raajaavaaha
  நீர் வரும் நாளை எதிர்நோக்குவேன் -2 -அரசாளும் 
  neer varum naaLai yethir nOkkuvaEn



Labels

#Chords (65) #Spl-Dec25 (8) #Spl-Dec31 (8) #Spl-Dec5 (8) #sarr-ajoy (3) #sarr-alvin (3) #sarr-ebe (1) #sarr-eunice (4) #sarr-justin (2) #sarr-maria (3) #sarr-ronald (4) A (54) Am (8) B (3) Bb (1) Bm (4) C (70) Chistmas (3) Chorus (22) Christmas (66) Cm (28) D (160) Dm (57) E (59) Em (69) English (81) F (129) Fm (30) G (88) Gm (13) Grace (8) Holy Communion (3) Holy Spirit (9) Hope (19) Hymn (43) Palm Sunday (3) Praise (81) Prayer (29) Promise (10) Resurrection (8) Salvation (1) Sunday School (11) Tamil (885) Tamil/English (2) Thanksgiving (11) Wedding (8) Worship (101)