Showing posts with label G. Show all posts
Showing posts with label G. Show all posts

EkkaaLam oothiduvOm | எக்காளம் ஊதிடுவோம்


எக்காளம் ஊதிடுவோம்
ekkaaLam oothiduvOm
எரிக்கோவை தகர்த்திடுவோம்
yerihOvai thaharththiduvOm      (2)
கர்த்தரின் நாமம் உயர்த்திடுவோம்
karththarin naamam uyarththiduvOm
கல்வாரிக் கொடி ஏற்றுவோம்
kalvaari kodi yEtruvOm

கிதியோன்களே புறப்படுங்கள்
kithiyOnhaLaE purappadungaL
எதிரிகளை துரத்திடுங்கள் -2
yethirihaLai thuraththidungaL
தீபங்களை ஏந்திடுங்கள்
theepangaLai yEnthidungaL
தெருத் தெருவாய் நுழைந்திடுங்கள் -2– எக்காளம்
theruth theruvaai nuzhainthidungaL 

சிம்சோன்களே எழும்பிடுங்கள்
simsOnkaLaE ezhumbidungaL
வல்லமையால் நிரம்பிடுங்கள்  -2
vallamaiyaal nirambidungaL
சீறிவரும் சிங்கங்களை
seeri varum singangaLai
சிறைபிடித்து கிழித்திடுங்கள் – 2- எக்காளம்
siraip pidiththu kizhiththidungaL

தெபோராக்களே விழித்திடுங்கள்
thebOraakkaLaE vizhiththidungaL
உபவாசித்து ஜெபித்திடுங்கள் -2
upavaasiththu jebiththidungaL
எஸ்தர்களே கூடிடுங்கள்
estharhaLaE koodidungaL
இரவுகளை பகலாக்குங்கள்-2 – எக்காளம்
iravuhaLai pahalaakkungaL

அதிகாலையில் காத்திருப்போம் 
athikaalaiyil kaaththiruppOm
அபிஷேகத்தால் நிரம்பிடுவோம்  -2
abishEhaththaal nirambiduvOm
கழுகுபோல  பெலனடைந்து
kazhugu pOla belanadainthu
கர்த்தருக்காய் பறந்திடுவோம் -2 – எக்காளம்
karththarukkaai paranthiduvOm


UmmaalaE naan sEnaikkuL paainthu | உம்மாலே நான் சேனைக்குள் பாய்ந்து


உம்மாலே நான் சேனைக்குள் பாய்ந்து 
ummaalaE naan sEnaikkuL paainthu
மதிலைத் தாண்டிடுவேன் - இயேசையா 
mathilai thaaNdiduvaEn -yEsaiyaa

பெலப்படுத்தும் கிறிஸ்துவினாலே 
belappaduththum kiristhuvinaalaE
யாவையும் செய்திடுவேன் -இயேசையா 
yaavaiyum seithiduvaEn -yEsaiyaa

சுகப்படுத்தும் தழும்புகளாலே 
suhappaduththum thazhumbuhaLaalaE
சுகத்தை பெற்றிடுவேன் -இயேசையா 
suhaththai petriduvaEn -yEsaiyaa

ஆவியினால் வல்லமை பெற்று 
aaviyinaal vallamai petru
சாட்சியாய் வாழ்ந்திடுவேன் -இயேசையா 
saatchiyaai vaazhnthiduvaEn -yEsaiyaa

வருகையிலே அவருடன் நானும் 
varuhaiyilaE avarudan naanum
பறந்து சென்றிடுவேன் -இயேசையா  -உம்மாலே
paranthu sentriduvaEn -yEsaiyaa



dEvan nallavar vaakku maaraathavar | தேவன் நல்லவர் வாக்கு மாறாதவர்

தேவன் நல்லவர் வாக்கு மாறாதவர் 
dEvan nallavar vaakku maaraathavar
சொன்னதை செய்பவர்                 (2)
sonnathai seiybavar
கைவிடவே மாட்டார் -நம் 
kaividavaE maattaar -nam

கரம் பிடித்து நடத்திடுவார் 
karam pidiththu nadaththiduvaar
கன்மலை மேல் நிறுத்திடுவார்  -2
kanmalai mEl niruththiduvaar
  உன்னதத்தில் அமரச் செய்வார் 
  unnathaththil amara seiyvaar
  இஸ்ரவேலின் தேவனவர் -2 -தேவன் நல்லவர்
  isravElin dEvanavar

சித்தம் செய்தால் நடத்திடுவார் 
siththam seiythaal nadaththiduvaar
பொய்யுரையா தேவனவர் -2
poiyuraiyaa dEvanavar
  கலங்காதே திகையாதே 
  kalangaathaE thihaiyaathaE
  கர்த்தர் உந்தன் நடுவிலுண்டு -2 -தேவன் நல்லவர்
  karththar unthan naduviluNdu

புதிய ஆண்டில் புதிய கிருபை 
puthiya aaNdil puthiya kirubai
புதிய ஆசீர் தந்திடுவார் -2
puthiya aaseer thanthiduvaar
  நம்பிடுவாய் ஜெயித்திடுவாய் 
  nambiduvaai jeyiththiduvaai
  கைவிடாத தேவனவர் -2 -தேவன் நல்லவர்
  kaividaatha dEvanavar

AruL yEraaLamaai peiyyum | அருள் ஏராளமாய்ப் பெய்யும்

அருள் ஏராளமாய்ப் பெய்யும்
aruL yEraaLamaai peiyyum
உறுதி வாக்கிதுவே!
uruthi vaakkithuvaE
ஆறுதல் தேறுதல் செய்யும்
aaruthal thEruthal seiyyum
சபையை உயிர்ப்பிக்குமே
sabaiyai uyirpikkumaE

  அருள் ஏராளம் அருள் அவசியமே
  aruL yEraaLam aruL avasiyamaE
  அற்பமாய் சொற்பமாயல்ல
  arpamaai sorpamaai alla
  திரளாய்ப் பெய்யட்டுமே -2
  thiraLaai peiyyattumaE

அருள் ஏராளமாய்ப் பெய்யும்
aruL yEraaLamaai peyyum
மேகமந்தார முண்டாம்
mEga manthaara muNdaam
காடான நிலத்திலேயும்
kaadaana nilaththilEyum
செழிப்பும் பூரிப்புமாம் — அருள்
sezhippum poorippumaam

அருள் ஏராளமாய்ப் பெய்யும்
aruL yEraaLamaai peiyyum
இயேசு ! வந்தருளுமேன் !
yEsu vantharuLumaEn
இங்குள்ள கூட்டத்திலேயும்
inguLLa koottaththilEyum
கிரியை செய்தருளுமேன் — அருள்
kiriyai seiytharuLumaEn

அருள் ஏராளமாய்ப் பெய்யும்
aruL yEraaLamaai peiyyum
பொழியும் இச்சணமே
pozhiyum ichchaNamaE
அருளின் மாரியைத் தாரும்
aruLin maariyai thaarum
ஜீவ தயாபரரே — அருள்
jeeva thayaapararaE



Appa veettil eppOthum santhOshamaE | அப்பா வீட்டில் எப்போதும் சந்தோஷமே

அப்பா வீட்டில் எப்போதும் சந்தோஷமே
appa vettil eppOthum santhOshamaE
ஆடலும் பாடலும் இங்கு தானே          – நம்ம
aadalum paadalum ingu thaanaE    

ஆடுவோம், கொண்டாடுவோம்
aaduvOm koNdaaduvOm
பாடுவோம் நடனமாடுவோம் -2
paaduvOm  nadanamaaduvOm
  அல்லேலூயா ஆனந்தமே
  allEluyah aananthamaE
  எல்லையில்லா பேரின்பமே -2
  ellaiyillaa pErinbamaE

காத்திருந்தார் கண்டு கொண்டார்
kaaththirunthaar kaNdu koNdaar
கண்ணீரெல்லாம் துடைத்துவிட்டார் -2      - ஆடுவோம்
kaNNeerellaam thudaiththu vittaar

பரிசுத்த முத்தம் தந்து
parisuththa muththam thanthu
பாவமெல்லாம் போக்கிவிட்டார் -2      - ஆடுவோம்
paavamellaam pOkki vittaar

பாவத்திலே மரித்திருந்தேன்
paavaththilaE mariththirunthaEn
புதிய மனிதனாய் உயிர்த்துவிட்டேன் -2      - ஆடுவோம்
puthiya manithanaai uyirththu vittaEn

ஆவியென்னும் ஆடை தந்தார்
aaviyennum aadai thanthaar
ஆதிகாரம் என்னும் மோதிரம் தந்தார் – தூய      - ஆடுவோம்
athikaaram ennum mOthuram thanthaar




 


AaviyaanavaraE anbin aaviyaanavaraE | ஆவியானவரே அன்பின் ஆவியானவரே

ஆவியானவரே அன்பின் ஆவியானவரே
aaviyaanavaraE enbin aaviyaanavaraE
  இப்போ வாரும் இறங்கி வாரும்
  ippO vaarum irangi vaarum
  எங்கள் மத்தியிலே
  engaL maththiyilaE 

உளையான சேற்றினின்று தூக்கி எடுத்தவரே -2
uLaiyaana sEtrinintru thookki yeduththavaraE
  பாவம் கழுவி தூய்மையாக்கும் இந்த வேளையிலே -2 -ஆவியானவரே 
  paavam kazhuvi thooimaiyaakkum intha vELaiyilaE

பத்மு தீவினிலே பக்தனை தேற்றிநீரே -2
pathmu theevinilaE bakthanai thEtrineeraE
என்னையும் தேற்றி ஆற்ற வாரும் இந்த வேளையிலே -2 -ஆவியானவரே 
ennaiyum thEtri aatra vaarum intha vELaiyilaE

சீனாய் மலையினிலே இறங்கி வந்தவரே -2
seenaai malaiyinilaE irangi vanthavaraE
  ஆத்மா தாகம் தீர்க்க வாரும் இந்த வேளையிலே -2 -ஆவியானவரே 
  aathma thaagam theerka vaarum intha vELaiyilaE

நேசரின் மார்பினிலே இனிதாய் சாய்ந்திடவே -2
nEsarin maarpinilaE inithaai saainthidavaE
  ஏக்கமுற்றேன் விரும்பி வந்தேன் உந்தன் பாதத்திலே -2 -ஆவியானவரே 
  yEkkamutraEn virumbi vanthaEn unthan paathaththilaE

ஆவியின் வரங்களினால் என்னையும் நிரப்பிடுமே -2
aaviyin varangkaLinaal ennaiyum nirappidumaE
  எழுந்து ஜொலிக்க எண்ணெய் ஊற்றும் இந்த வேளையிலே -2 -ஆவியானவரே 
  ezhunthu jolikka eNNai ootrum intha vELaiyilaE



aanantha paadalhaL paadiduvaEn | ஆனந்தப் பாடல்கள் பாடிடுவேன்

ஆனந்தப் பாடல்கள் பாடிடுவேன்
aanantha paadalhaL paadiduvaEn
எந்தன் ஆத்தும நேசரைப் புகழ்ந்திடுவேன் -2
enthan aaththuma nEsarai puhazhnthiduvaEn
  அலைச்சல்கள் யாவையும் அகலச் செய்தே – நல்
  alaichchalhaL yaavaiyum ahala seiythaE -nal
மேய்ச்சலில் எந்தனை மகிழச் செய்தே -ஆனந்தப்
mEichchalil enthanai mahizha seiythaE

அழைத்தவரே அவர் உண்மையுள்ளோர் – தம்
azhaiththavaraE avar uNmaiyuLLOr -tham
அழைப்பதில் விழிப்புடன் நிறுத்த வல்லோர் -2
azhaippathil vizhippudan niruththa vallOr
  உழைத்திடுவேன் மிக ஊக்கமுடன் – அங்கு
  uzhaiththiduvaEn miha ookkamudan -angu
பிழைத்திடவே அன்பர் சமூகமதில் — ஆனந்த
pizhaiththidavaE anbar samoohamathil

நம்பிக்கை அற்றோனாய் அலைந்த வேளை
nambikkai atrOnaai alaintha vELai
இயேசுநாதர் என்பக்கமாய் வந்தனரே -2
yEsu naathar en pakkamaai vanthanaraE 
  பாவங்கள் பாரங்கள் பறக்கச் செய்தே – இந்தப்
  paavangaL paarangaL parakka seiythaE -intha
பாரினில் என்னை வெற்றி சிறக்கச் செய்தே — ஆனந்த
paarinil ennai vetri sirakka seiythaE

ஜெபமதை கேட்டிடும் ஜீவனுள்ள – தேவன்
jebamathai kEttidum jeevanuLLa -dEvan
என் பிதா ஆனதால் ஆனந்தமே -2
en pithaa aanathaal aananthamaE
  ஏறெடுப்போம் நம் இதயமதை – என்றும்
  yEreduppOm nam idhayamathai -entrum
மாறாமல் பதில் தரும் மன்னனிடம் — ஆனந்த
maaraamal pathil tharum mannanidam

மேலோக நாடெந்தன் சொந்தமதே – இந்த
mElOha naadenthan sonthamathaE -intha
பூலோக நாட்டமும் குறைகின்றதே -2
poolOha naattamum kuraihintrathaE
  மாயையில் மனமினி வைத்திடாமல் – நேசர்
  maayaiyil manamini vaiththidaamal -nEsar
காயமதை எண்ணி வாழ்ந்திடுவேன் — ஆனந்த
kaayamathai eNNi vaazhnthiduvaEn 

அற்புதமாம் அவர் நேசமது – எந்தன்
arputhamaam avar nEsamathu -enthan
போர்பரன் சேவையின் பாக்யமது -2
pOrparan sEvaiyin paakiyamathu
  பற்பல கிருபைகள் பகருகின்றார் – ஏழை
  parpala kirubaihaL paharuhintaar -yEzhai
கற்புடன் அவர் பணி  செய்திடவே — ஆனந்த
karpudan avar paNi seiythidavaE

பரம தேசம் கண்ணில் தெரிகிறதே – எந்தன்
parama dEsam kaNNil therihirathaE -enthan
நாதரின் தொனி காதில் கேட்கின்றதே -2
naatharin thoni kaathil kEtkintrathaE
  காலம் இனி இல்லை உணர்ந்திடுவோம்
  kaalam ini illai uNarnthiduvOm
விரைவாக நம் ஓட்டத்தில் ஓடிடுவோம் — ஆனந்த
viraivaaha nam Ottaththil OdiduvOm


Belan illaa nEraththil | பெலனில்லா நேரத்தில்

பெலனில்லா நேரத்தில் புது பெலன் தந்து 
belan illa nEraththil puthu belan thanthu
என்னை நீர் தாங்கிடுமே
ennai neer thaangidumaE              (2)
திடனில்லா நேரத்தில் திடமனம் தந்து
thidanillaa nEraththil thida manam thanthu
என்னை நீர் நடத்திடுமே
ennai neer nadaththidumaE

பெலன் தாருமே பெலன் தாருமே
belan thaarumaE belan thaarumaE
உம் பெலத்தால் என்னை நடத்திடுமே -2
um belaththaal ennai nadaththidumaE

எலியாவைப் போல் வனாந்திரத்தில்
eliyaavai pOl vanaanthiraththil
களைத்து போய் நிற்கின்றேனே         (2)
kaLaiththu pOi nirkintraEnaE
மன்னாவை தந்து மறுபடி நடக்க செய்யும் -பெலன் தாருமே
maannaavai thanthu marupadi nadakka seiyyum

மனிதர்களின் நிந்தனையால்
manitharhaLin ninthanaiyaal
மனம் நொந்து நிற்கின்றேனே           (2)
manam nonthu nirkintraEnaE 
மன்னித்து மறக்க உந்தனின் பெலன் தாருமே -பெலன் தாருமே
manniththu marakka unthanin belan thaarumaE

போராட்டங்கள் சூழ்ந்ததாலே
pOraattangaL soozhnthathaalaE
சோர்ந்து போய் நிற்கின்றேனே          (2)
sOrnthu pOi nirkintraEnaE
சோராமல் ஓட திடமனம் அளித்திடுமே -பெலன் தாருமே
sOraamal Oda thida manam aLiththidumaE

மாம்ச எண்ணம்  மேற்கொள்வதால்
maamsa eNNam mErkoLvathaal
அடிக்கடி தவறுகிறேன் – பரிசுத்த       (2)
adikkadi thavaruhiraEn -parisuththa
வாழ்வு வாழ பெலன் தாருமே -பெலன் தாருமே
vaazhvu vaazha belan thaarumaE


Enthan Jeba vELai | எந்தன் ஜெபவேளை

எந்தன் ஜெபவேளை உமைத்தேடி வந்தேன்
enthan jeba vELai umai thEdi vanthaEn
தேவா பதில் தாருமே -2
dEva pathil thaarumaE

  எந்தன் கோட்டை எந்தன் தஞ்சம் நீரே
  enthan kOttai enthan thanjam neeraE
  உம்மை நான் நாடி வந்தேன் -2
  ummai naan naadi vanthaEn


சோராது ஜெபித்திட
sOraathu jebiththida
ஜெப ஆவி வரம் தாருமே
jeba aavi varam thaarumaE
தடையாவும் அகற்றிடுமே
thadai yaavum ahatridumaE
தயை கேட்டு உம் பாதம் வந்தேன் -எந்தன் ஜெபவேளை
thayai kEttu um paatham vanthaEn

உம்மோடு எந்நாளும்
ummOdu ennaaLum
உறவாட அருள் செய்யுமே
uravaada aruL seiyyumaE
கர்த்தாவே உம் வார்த்தையை
karthaavaE um vaarththaiyai
கேட்டிட காத்திருப்பேனே -எந்தன் ஜெபவேளை
kEttida kaaththiruppaEnaE

நம்பிக்கை இல்லாமல்
nambikkai illaamal
அழிகின்ற மாந்தர்தனை
azhihintra maantharthanai
மீட்டிடும் என் இயேசுவே
meettidum en yEsuvaE
போராடி ஜெபிக்கின்றேன் நாதா -எந்தன் ஜெபவேளை
pOraadi jebikkintraEn naatha

நாளெல்லாம் பாதத்தில்
naaLellaam paathaththil
கர்த்தாவே காத்திருப்பேன்
karththaavaE kaaththiruppaEn
கண்ணீரின் ஜெபம் கேளுமே
kaNNeerin jebam kELumaE
கருணையின் பிரவாகம் நீரே -எந்தன் ஜெபவேளை
karuNaiyin piravaaham neeraE



Ennai um kaiyil | என்னை உம் கையில்

என்னை உம் கையில்
ennai um kaiyil
படைத்தேன் முழுவதுமாய்     (2)
padaiththaEn muzhuvathumaai
என்னையும் பயன்படுத்தும்
ennaiyum bayanpaduththum

குயவன் நீர் களிமண் நான்
kuyavan neer kaLimaN naan
உம் சித்தம் நிறைவேற்றுமே -2
um siththam niraivEtrumaE

தவறிய பாத்திரம் நான்
thavariya paathiram naan
தவறுகள் நீக்கி என்னை          (2)
thavaruhaL neekki ennai
தகுதியாய் நிறுத்திடுமே -குயவன்
thahuthiyaai niruththidumaE

குறைவுள்ள பாத்திரம் நான்
kuraivuLLa paaththiram naan
குறைவுகள் நீக்கி உந்தன்        (2)
kuraivuhaL neekki unthan
கருவியாய் பயன்படுத்தும் -குயவன்
kruviyaai bayanpaduththum


Ennai nadaththidum dEvan | என்னை நடத்திடும் தேவன்

என்னை நடத்திடும் தேவன் என்னோடு இருக்க
ennai nadaththidum dEvan ennOdu irukka
பயமே எனக்கில்லையே
bayamaE enakkillaiyaE
நான் நம்பிடும் தேவன் என் துருகமாய் இருப்பதால்
naan nambidum dEvan en thuruhamaai iruppathaal
கலக்கமே எனக்கில்லையே -ஓஹோ 
kalakkamaE enakkillaiyaE OhO

பயமில்லை -2  பயமில்லையே
bayamillai -2 bayamillaiyaE
நம் சார்பில் கர்த்தர் உண்டு பயமில்லையே 
nam saarbil karththar uNdu bayamillaiyaE
பயமில்லை -2 பயமில்லையே
bayamillai -2 bayamillaiyaE
நமக்காக யுத்தம் செய்வர் பயமில்லையே
namakkaaha yuththam seiyvaar bayamillaiyaE

சிறு கூட்டமே நீ பயப்படாதே
siru koottamaE nee bayappadaathaE
கர்த்தர் என்றும் நம் துணை நிற்கின்றார் -2
karththar entrum nam thuNai nirkiraar
  எதிரிகள் வெள்ளம் போல் எதிராக வந்தாலும்
  yethirihaL veLLam pOl yethiraaha vanthaalum
  ஆவியானவர் கொடியேற்றுவார் -2-பயமில்லை
  aaviyaanavar kodiyEtruvaar

பாதைகள் எங்கும் தடைகற்களோ
paathaihaL engum thadai karkaLO
தாமதம் மட்டும் பதிலானதோ -2
thaamatham mattum pathilaanathO
  நேர்வழியாய் நம்மை நடத்திடும் தேவன்
  nErvazhiyaai nammai nadaththidum dEvan
  நிச்சயம் நடத்துவார் பயமில்லையே - 2 -பயமில்லை
  nichchayam nadaththuvaar bayamillaiyaE

முந்தினதை நீ யோசிக்காதே
munthinathai nee yOsikkaathaE
பூர்வமானதை சிந்திக்காதே -2
poorvamaanathai sinthikkaathaE
  மேலானதை நீ சுதந்தரிக்க
  mElaanathai nee suthantharikka
  வேரூன்ற செய்வார் பயமில்லையே -2 -பயமில்லை
  vEroontra seiyvaar bayamillaiyaE

அல்லேலூயா -6
allEluyah
ஒசன்னா -6
Osanna


EngaLukkalla | எங்களுக்கல்ல

எங்களுக்கல்ல எங்களுக்கல்ல
engaLukkalla engaLukkalla
உந்தன்  நாமத்திற்கே மகிமை  -2
unthan naamaththirkaE mahimai
  மகிமை …..மகிமை
  mahimai....mahimai
  மகிமை …..மகிமை -எங்களுக்கல்ல 
  mahimai... mahimai
      
அற்புதம்  நடக்கும்  போது 
arputham nadakkum pOthu
உந்தன்  நாமத்திற்கே  மகிமை 
unthan naamaththirkaE mahimai     (2)
அதிசயம் காணும்போது 
athisayam kaaNum pOthu
உந்தன் நாமத்திற்கே  மகிமை
unthan naamaththirkaE mahimai
  உம் அன்பினால் என் உள்ளத்தை நிரம்ப செய்தீரே    
  um anbaalaE en uLLaththai niramba seiytheer
  உம் வார்த்தையால் என் வாழ்க்கையை ஒளிர செய்தீரே -எங்களுக்கல்ல
  um vaarththaiyaal en vaazhkaiyai oLira seiytheer

வியாதிகள் நீங்கும்போது 
viyaathihaL neengum pOthu
உந்தன் நாமத்திற்கே மகிமை
unthan naamaththirkaE mahimai     (2)
கட்டுகள் உடையும்போது 
kattuhaL udaiyum pOthu
உந்தன் நாமத்திற்கே  மகிமை 
unthan naamaththirkaE mahimai
  பெலவீனன் பெலவான் என்பானே தரித்திரன் செழிப்பான் 
  belaveenan belavaan enbaanaE thariththiran sezhippaan
  பூலோகம் எங்கும் சொல்வேனே உம்  நாமம் பெரியதே-எங்களுக்கல்ல
  poolOham engum solvEnaE um naamam periyathaE


Enakkaai jeevan vittavaraE | எனக்காய் ஜீவன் விட்டவரே

எனக்காய் ஜீவன் விட்டவரே
enakkaai jeevan vittavaraE
என்னோடிருக்க எழுந்தவரே -2
ennOdirukka ezhunthavaraE
  என்னை என்றும் வழி நடத்துவாரே
  ennai entrum vazhi nadaththuvaaraE
  என்னை சந்திக்க வந்திடுவாரே -2
  ennai santhikka vanthiduvaaraE

இயேசு போதுமே இயேசு போதுமே
yEsu pOthumaE yEsu pOthumaE
எந்த நாளிலுமே எந்நிலையிலுமே
entha naaLilumaE ennilaiyilumaE
எந்தன் வாழ்வினிலே இயேசு போதுமே
enthan vaazhvinilaE yEsu pOthumaE

பிசாசின் சோதனை பெருகிட்டாலும்
pisaasin sOthanai peruhittaalum
சோர்ந்து போகாமல் முன் செல்லவே -2
sOrnthu pOhaamal mun sellavaE
  உலகமும் மாமிசமும் மயக்கிட்டாலும்
  ulagamum maamisamum mayakkittaalum
  மயங்கிடாமல் முன்னேறவே -2 -இயேசு போதுமே
  mayangidaamal munnEravaE

புல்லுள்ள இடங்களில் மேய்த்திடுவார்
pulluLLa idangaLil mEiththiduvaar
அமர்ந்த தண்ணீரண்டை நடத்திடுவார் -2
amarntha thaNNeeraNdai nadaththiduvaar
  ஆத்துமாவைத் தினம் தேற்றிடுவார்
  aaththumaavai thinam thEtriduvaar
  மரணப் பள்ளத்தாக்கில் காத்திடுவார் -2-இயேசு போதுமே
  maraNa paLLaththaakkil kaaththiduvaar

மனிதர் என்னைக் கைவிட்டாலும்
manithar ennai kaivittaalum
மாமிசம் அழுகி நாறிட்டாலும் -2
maamisam azhugi naarittaalum
  ஐசுவரியம் யாவும் அழிந்திட்டாலும்
  Isvariyam yaavum azhinthittalum
  ஆகாதவன்  என்று தள்ளிவிட்டாலும் -2-இயேசு போதுமே
  aahaathavan entru thaLLi vittaalum

En uyiraE aaNdavarai pOtru | என் உயிரே ஆண்டவரைப் போற்று

என் உயிரே ஆண்டவரைப் போற்று
en uyiraE aaNdavarai pOtru
முழு உள்ளமே அவர் பெயரைப் போற்று
muzhu uLLamaE avar peyarai pOtru
 அவர் செய்த சகல உபகாரங்களை நீ
  avar seiytha sahala upahaarangaLai nee
  ஒருநாளும் மறவாதே – ஒரு போதும் மறவாதே -2 -என் உயிரே
  oru naaLum maravaathaE -oru pOthum maravaathaE 

குற்றங்களை எல்லாம் மன்னிக்கின்றார்
kutrangaLai ellaam mannikkiraar
நோய்களை குணமாக்கி நடத்துகிறார் -2 -அவர் செய்த
nOihaLai guNamaakki nadaththuhiraar

படுகுழியினின்று  விடுவிக்கிறார்
padu kuzhiyinintru viduvikkiraar
இரக்கத்தை முடியாக சூட்டுகிறார் -2 -அவர் செய்த
irakkaththaai mudiyaaha soottuhiraar

வாழ்நாளெல்லாம் நன்மைகளால்
vaazhnaaLellaam nanmaihaLaal
நிறைவாக்கி நம்மை நடத்திச் செல்வார் -2 -அவர் செய்த
niraivaakki nammai nadaththi selvaar
                         
 கழுகுபோல் இளமையை புதுப்பிக்கிறார்
kazhugu pOl iLamaiyai puthuppikkiraar
காலமெல்லாம் நம்மை சுமக்கின்றார் -2 -அவர் செய்த
kaalamellaam nammai sumakkintraar


   

Ellaarukkum maa unnathar | எல்லாருக்கும் மா உன்னதர்

எல்லாருக்கும் மா உன்னதர்,
ellaarukkum maa unnathar
கர்த்தாதி கர்த்தரே,
karththaathi karththaraE
மெய்யான தெய்வ மனிதர்,
meiyyaana deiva manithar
நீர் வாழ்க,(4) இயேசுவே.
neer vaazhka yEsuvaE

விண்ணில் பிரதானியான நீர்
viNNil pirathaaniyaana neer
பகைஞர்க்காகவே
pahaignarkaahavaE
மண்ணில் இறங்கி மரித்தீர்
maNNil irangi mariththeer
நீர் வாழ்க,(4) இயேசுவே.
neer vaazhka yEsuvaE

பிசாசு, பாவம், உலகை
pisaasu paavam ulahai
உம் சாவால் மிதித்தே,
um saavaal mithiththaE
ஜெயித்தடைந்தீர் வெற்றியை
jeyiththadaintheer vetriyai
நீர் வாழ்க,(4) இயேசுவே.
neer vaazhka yEsuvaE

நீர் வென்றபடி நாங்களும்
neer ventrapadi naangaLum
வென்றேறிப் போகவே
ventErip pOhavaE
பரத்தில் செங்கோல் செலுத்தும்
paraththil sengOl seluththum
நீர் வாழ்க,(4) இயேசுவே.
neer vaazhka yEsuvaE

விண்ணோர்களோடு மண்ணுள்ளோர்
viNNOrhaLOdu maNNuLLOr
என்றைக்கும் வாழவே,
entraikkum vaazhavaE
பரம வாசல் திறந்தோர்
parama vaasal thiranthOr
நீர் வாழ்க,(4) இயேசுவே.
neer vaazhka yEsuvaE


நீர் வாழ்க இயேசுவே 
neer vaazhka yEsuvaE




EllaamaE mudinthathentru | எல்லாமே முடிந்ததென்று

எல்லாமே முடிந்ததென்று என்னைப் பார்த்து இகழ்ந்தனர்
ellaamaE mudinthathentru ennai paarththu ihazhnthanar
இனியென்றும் எழும்புவதில்லை என்று சொல்லி நகைத்தனர்  -2
iniyentrum ezhumbuvathillai entru solli nahaiththanar
  ஆனாலும் நீங்க என்னை கண்டவிதம் பெரியது
  aanaalum neenga ennai kaNda vitham periyathu
  என் உயர்வின் பெருமையெல்லாம் உம் ஒருவருக்குரியதே -2
  en uyarvin perumai ellaam um oruvarukkuraiyathaE

நீர் மட்டும் பெருகணும் -3
neer mattum peruhaNum
நீர் மட்டும் இயேசுவே       (2)
neer mattum yEsuvaE

உடைக்கப்பட்ட பாத்திரமானேன் உபயோக மற்றிருந்தேன்
udaikkappatta paaththiramaanaEn upayOha matrirunthaEn
ஒன்றுக்கும் உதவுவதில்லை என்று சொல்லி ஒதுக்கப்பட்டேன் -2
ontrukkum uthavuvathillai entru solli othukkappattaEn
  குயவனே உந்தன் கரம் மீண்டும் என்னை வனைந்தது
  kuyavanaE unthan karam meeNdum ennai vanainthathu
  விழுந்து போன இடங்களிலெல்லாம் என் தலையை உயர்த்தியதே -2 -நீர் மட்டும் 
  vizhunthu pOna idangaLilellaam en thalaiyai uyarththiyathaE



El-yeshuran(belavaanaai ennai maatrinavar)| ஏல்-யெஷுரன் (பெலவானாய் என்னை மாற்றினவர்)

பெலவானாய் என்னை மாற்றினவர்
belavaanaai ennai maatrinavar
நீதிமான் என்று அழைக்கின்றவர் -2
neethimaan entru azhaikkintravar
  எனக்காக யுத்தத்தை செய்கின்றவர்
  enakkaaha yuththaththai seiyhintravar
  முன்னின்று சத்துருவை துரத்துபவர் -2
  munnintru saththuruvai thuraththubavar
இஸ்ரவேலின் மகிமையவர் -2
isravElin mahimaiyavar

ஏல்-யெஷுரன் 
El-yeshuran
எனக்காக யாவையும் செய்து முடிப்பவரே
enakkaaha yaavaiyum seiythu mudippavaraE
ஏல் யெஷுரன்
El-yeshuran
எங்கள் துதிகளில் வாசம் செய்பவரே
engaL thuthihaLil vaasam seiybavaraE

நீ என் தாசன் என்றவரே
nee en thaasan entravaraE
நான் உன்னை சிருஷ்டித்தேன் என்றவரே -2
naan unnai sirushtiththaEn entravaraE
  பாவங்கள் யாவையும் மன்னித்தீரே
  paavangaL yaavaiyum manniththeeraE
  சாபங்கள் யாவையும் நீக்கினீரே -2
  saabangaL yaavaiyum neekkineeraE
மீட்டுக் கொண்டேன் என்றீரே-என்னை -ஏல் யெஷுரன்
meettuk koNdaEn enteeraE -ennai

பயப்படாதே என்றவரே
bayappadaathaE entravaraE
நான் உன்னை மறவேன் என்றவரே -2
naan unnai maravaEn entravaraE
  சந்ததி மேல் உம் ஆவியையும்
  santhathi mEl um aaviyaiyum
  சந்தானத்தின் மேல் ஆசியையும் -2
  santhaanaththin mEl aasiyaiyum
ஊற்றி ஊற்றி நிறைத்தவரே -2 -ஏல் யெஷுரன்
ootri ootri niraiththeeraE



ekkaaLa saththam vaanam thoniththidavaE | எக்காள சத்தம் வானில் தொனித்திடவே

எக்காள சத்தம் வானில் தொனித்திடவே
ekkaaLa saththam vaanil thoniththidavaE
எம் இயேசு மாராஜனே வந்திடுவார் -2
em yEsu maa raajanaE vanthiduvaar

அந்த நாள் மிக சமீபமே
antha naaL miha sameebamaE
சுத்தர்கள் யாவரும் சேர்ந்திடவே -2
suththarhaL yaavarum sErnthidavaE
  தேவ எக்காளம் வானில் முழங்க
  dEva ekkaaLam vaanil muzhanga
  தேவாதி தேவனை சந்திப்போமே -2 -எக்காள 
  dEvaathi dEvanai santhippOmaE

கர்த்தரின் வேளையை நாம் அறியோம்
karththarin vELaiyai naam ariyOm
கர்த்தரின் சித்தமே செய்திடுவோம் -2
karththarin siththamaE seiythidduvOm
  பலன்கள் யாவையும் அவரே அளிப்பார்
  palangaL yaavaiyum avaraE aLippaar
  பரமனோடென்றும் வாழ்ந்திடுவோம் -2 -எக்காள 
  paranOdentrum vaazhnthiduvOm

கண்ணிமை நேரத்தில் மாறிடுவோம்
kaNNimai nEraththil maariduvOm
விண்ணிலே யாவரும் சேர்ந்திடுவோம் -2
viNNilaE yaavarum sErnthiduvOm
  கண்ணீர் கவலை அங்கே இல்லை
  kaNNeer kavalai angaE illai
  கர்த்தர் தாமே வெளிச்சமாவார் -2 -எக்காள 
  karththar thaamaE veLichchamaavaar

வானமும் பூமியும் மாறிடினும் 
vaanamum poomiyum maaridinum
வல்லவர் வாக்கு தான் மாறிடாதே -2
vallavar vaakku thaan maaridaathaE
  தேவ தூதர் பாடல் தொனிக்க 
  dEva thoothar paadal thonikka
  தேவன் அவரையே தரிசிப்போமே -2 -எக்காள 
  dEvan avaraiyaE tharisippOmaE

கள்ளர்கள் பரவி அங்கும் இங்கும் 
kaLLarhaL paravi angum ingum
கர்த்தரின் வார்த்தையை புரட்டுகின்றார் -2
karththarin vaarththaiyai purattuhintaar
  கர்த்தரே வாரும் வாஞ்சையை தீரும் 
  karththaraE vaarum vaanjaiyai theerum
  கருத்துடன் நாம் விழித்திருப்போம் -2 -எக்காள 
  karuththudan naam vizhiththiruppOm


God sent His son(Because He lives)

God sent His son, they called Him Jesus
He came to love, heal, and forgive.
He lived and died to buy my pardon,
An empty grave is there to prove my Savior lives 

Because He lives, I can face tomorrow.
Because He lives, All fear is gone.
Because I know He holds the future,
And life is worth the living just because He lives 

How sweet to hold A newborn baby
And feel the pride And joy he gives
But greater still The calm assurance
This child can face Uncertain days  Because he lives

And then one day I'll cross the river,
I'll fight life's final war with pain. 
And then as death gives way to victory,
I'll see the lights of glory and I'll know He lives


Indru kristhu yezhunthaar | இன்று கிறிஸ்து எழுந்தார்

இன்று கிறிஸ்து எழுந்தார்,அல்லேலூயா!
indru kristhu yezhunthaar allEluyah
இன்று வெற்றி சிறந்தார்;அல்லேலூயா!
indru vetri siranthaar allEluyah
சிலுவை சுமந்தவர்,அல்லேலூயா!
siluvai sumanthavar allEluyah
மோட்சத்தைத் திறந்தவர்,அல்லேலூயா!
mOtchaththai thiranthavar allEluyah

ஸ்தோத்திர பாட்டைப் பாடுவோம்,அல்லேலூயா!
sthOththira paattai paaduvOm allEluyah
விண்ணின் வேந்தைப் போற்றுவோம்,அல்லேலூயா!
viNNin vEnthai pOtruvOm allEluyah
அவர் தாழ்ந்துயர்ந்தாரே;அல்லேலூயா!
avar thaazhnthuyarnthaaraE allEluyah
மாந்தர் மீட்பர் ஆனாரே,அல்லேலூயா!
maanthar meetpar aanaaraE allEluyah

பாடநுபவித்தவர்,அல்லேலூயா!
paadanupaviththavar allEluyah
ரட்சிப்புக்குக் காரணர்,அல்லேலூயா!
ratchippukku kaaraNar allEluyah
வானில் இப்போதாள்கிறார்;அல்லேலூயா!
vaanil ippO thaaLhiraar allEluyah
தூதர் பாட்டைக் கேட்கிறார்,அல்லேலூயா!
thoothar paattaik kEtkiraar allEluyah


Labels

#Chords (65) #Spl-Dec25 (8) #Spl-Dec31 (8) #Spl-Dec5 (8) #sarr-ajoy (3) #sarr-alvin (3) #sarr-ebe (1) #sarr-eunice (4) #sarr-justin (2) #sarr-maria (3) #sarr-ronald (4) A (54) Am (8) B (3) Bb (1) Bm (4) C (70) Chistmas (3) Chorus (22) Christmas (66) Cm (28) D (160) Dm (57) E (59) Em (69) English (81) F (129) Fm (30) G (88) Gm (13) Grace (8) Holy Communion (3) Holy Spirit (9) Hope (19) Hymn (43) Palm Sunday (3) Praise (81) Prayer (29) Promise (10) Resurrection (8) Salvation (1) Sunday School (11) Tamil (885) Tamil/English (2) Thanksgiving (11) Wedding (8) Worship (101)