Showing posts with label ROEH. Show all posts
Showing posts with label ROEH. Show all posts

ULLangkaiyil varainthavaraE | உள்ளங்கையில் வரைந்தவரே

உள்ளங்கையில் வரைந்தவரே
uLLangkaiyil varainthavaraE
கண்மணி போல் காப்பவரே
kaNmaNi pOl kaappavaraE                     (2)
தாயின் கருவில் என்னை கண்டவரே
thaayin karuvil ennaik kaNdavaraE
பேரைச் சொல்லி என்னை அழைத்தவரே 
pErai solli ennai azhaiththavaraE

நீர் என்னோடு வராவிட்டால்
neer ennOdu varaavittaal
நான் எங்கே செல்லுவேன் -2
naan engaE selluvaEn
  ஜீவ நதியாய் என்னில் பாய்ந்திடுமே
  jeeva nathiyaai  ennil paainthidumaE
  கதறும்  எந்தன் தாகம் தீர்த்திடுமே -2 -உள்ளங்கையில் 
  katharum enthan thaaham theerththidumaE

இஸ்ரவேலரோடு சென்ற மேகஸ்தம்பமே
isravElarOdu sentra mEhasthambamaE
மகிமையின் மேகமாய் என்னோடு வாருமே -2
mahimaiyin mEhamaai ennOdu vaarumaE
  கன்மலை பிளந்து தாகம் தீர்த்த நேசரே -2
  kanmalai piLanthu thaaham theerththa nEsaraE
சிலுவையில் என்னை கண்டவரே -2 -நீர் என்னோடு 
siluvaiyil ennai kaNdavaraE

உம்மாலே சேனைக்குள் நான் பாய்ந்திடுவேன்
ummaalaE sEnaikkuL naan paainthiduvaEn
உம்மாலே மதிலையும் நான் தாண்டிடுவேன் -2
ummaalaE mathilaiyum naan thaaNdiduvaEn
  அழுகையின் பள்ளத்தாக்கில் உருவ நடந்திடுவேன் -2
  azhuhaiyin paLLaththaakkil uruva nadanthiduvaEn
பெலனான எந்தன் கர்த்தாவே -2-நீர் என்னோடு 
belanaana enthan karththaavaE

Labels

#Chords (65) #Spl-Dec25 (8) #Spl-Dec31 (8) #Spl-Dec5 (8) #sarr-ajoy (3) #sarr-alvin (3) #sarr-ebe (1) #sarr-eunice (4) #sarr-justin (2) #sarr-maria (3) #sarr-ronald (4) A (54) Am (8) B (3) Bb (1) Bm (4) C (70) Chistmas (3) Chorus (22) Christmas (66) Cm (28) D (160) Dm (57) E (59) Em (69) English (81) F (129) Fm (30) G (88) Gm (13) Grace (8) Holy Communion (3) Holy Spirit (9) Hope (19) Hymn (43) Palm Sunday (3) Praise (81) Prayer (29) Promise (10) Resurrection (8) Salvation (1) Sunday School (11) Tamil (885) Tamil/English (2) Thanksgiving (11) Wedding (8) Worship (101)