Showing posts with label Arlanantham iyyar. Show all posts
Showing posts with label Arlanantham iyyar. Show all posts

SaalEmin raasa | சாலேமின் ராசா

சாலேமின் ராசா சங்கையின் ராசா 
saalEmin raasa sangaiyin raasa
ஸ்வாமி வாருமேன்- இந்தத்
swami vaarumaEn -intha
தாரணி மீதினில் ஆளுகை செய்திடச்
thaaraNi meethinil aaLuhai seiythida
சடுதி வாருமேன்
saduthi vaarumaEN

சீக்கிரம் வருவோ மென்றுரைத்துப் போன 
seekkiram varuvO menturaiththup pOna
செல்வக் குமாரனே -2
selva kumaaranaE
  இந்தச் சீயோனின் மாதுகள் 
  intha seeyOnin maathuhaL
  தேடித் திரிகின்ற செய்தி கேளீரோ -2 -சாலேமின்
  thEdith thirihintra seiythi kELeerO

எட்டி எட்டி உம்மை அண்ணாந்து பார்த்துக் 
yetti yetti ummai aNNaanthu paarththu
கண் பூத்துப் போகுதே -2
kaN pooththup pOhuthaE
  நீர் சுட்டிக் காட்டிப்போன 
  neer suttik kaattip pOna
  வாக்குத்தத்தம் நிறைவேறலாகுதே -2-சாலேமின்
  vaakkuththaththam nirai vEralaahuthaE

நங்கை எருசலேம் பட்டினம் உம்மை
nangai yerusalem pattinam ummai
நாடித் தேடுதே  -2
naadith thEduthaE 
  இந்த நானிலத்திலுள்ள 
  intha naanilaththiluLLa
  ஜீவப் பிராணிகள் தேடி வாடுதே -2-சாலேமின்
  jeevap piraaNihaL thEi vaaduthaE

சாட்சியாகச் சுபவிசேஷம்
saatchiyaaha suba visEsham 
தாரணி மேவுதே  -2
thaaraNi mEvuthaE
  உந்தஞ் சாட்சிகளுடைய 
  unthan saatchihaLudaiya
  இரத்தங்களெல்லாம் தாவிக்கூவுதே -2-சாலேமின்
  raththangaLellaam thaavik koovuthaE


Labels

#Chords (65) #Spl-Dec25 (8) #Spl-Dec31 (8) #Spl-Dec5 (8) #sarr-ajoy (3) #sarr-alvin (3) #sarr-ebe (1) #sarr-eunice (4) #sarr-justin (2) #sarr-maria (3) #sarr-ronald (4) A (54) Am (8) B (3) Bb (1) Bm (4) C (70) Chistmas (3) Chorus (22) Christmas (66) Cm (28) D (160) Dm (57) E (59) Em (69) English (81) F (129) Fm (30) G (88) Gm (13) Grace (8) Holy Communion (3) Holy Spirit (9) Hope (19) Hymn (43) Palm Sunday (3) Praise (81) Prayer (29) Promise (10) Resurrection (8) Salvation (1) Sunday School (11) Tamil (885) Tamil/English (2) Thanksgiving (11) Wedding (8) Worship (101)