Showing posts with label Sam Moses. Show all posts
Showing posts with label Sam Moses. Show all posts

Piranthaar piranthaar yEsu paalan | பிறந்தார் பிறந்தார் இயேசு பாலன்

பிறந்தார் பிறந்தார் இயேசு (கிறிஸ்து) பாலன்     
piranthaar piranthaar yEsu (kiristhu) paalan
என்னை மீட்டிடவே (இரட்சிக்கவே) -2
ennai meettidavaE (ratchikkavaE)

ஏழையான கோலமாய் வந்தார் 
yEzhaiyaana kOlamaai vanthaar
என்னை ஆசீர்வதித்திடவே            (2)
ennai aaseervathiththidavaE
பாவியான என்னை அவர் தேடி வந்தார் 
paaviyaana ennai avar thEdi vanthaar
என்னை நீதிக்குப் பிழைத்திடவே 
ennai neethikkup pizhaiththidavaE

பிறந்தார் பிறந்தார் -2
piranthaar piranthaar
பிறந்தார் இயேசு ராஜனே   (2)
piranthaar yEsu raajanaE

இழந்த யாவையுமே 
izhantha yaavaiyumaE
இரட்டிப்பாய் தந்திடவே  -2
rattippaai thanthidavaE
  இருளை வெளிச்சமாக்க 
  iruLai veLichchamaakka
  இரட்சகர் பிறந்தாரே -2 -பிறந்தார் 
  ratchahar piranthaaraE

சாத்தானை ஜெயித்திடவே 
saaththaanai jeyiththidavaE
சாபங்கள் முறித்திடவே -2
saabangaL muriththidavaE
  சமாதானம் தரவே 
  samaathaanam tharavaE
  இயேசு பிறந்தாரே -2 -பிறந்தார் 
  yEsu piranthaaraE

எல்லோரும் சேர்ந்து அவரைப் பாடிடுவோம் 
ellOrum sErnthu avarai paadiduvOm
அவர் நாமத்தை உயர்த்திடுவோம் 
avar naamaththai uyarththiduvOm
கைகளைத் தட்டி அவரைப் போற்றிடுவோம் 
kaihaLai thatti avarai pOtriduvOm
துதி மகிமை செலுத்திடுவோம் 
thuthi mahimai seluththiduvOm
கைகளை உயர்த்தி அவரை ஸ்தோத்தரிப்போம் 
kaihaLai uyarththi avarai sthOththarippOm
அவர் நாமத்தை உயர்த்திடுவோம் 
avar naamaththai uyarththiduvOm
சத்தத்தை உயர்த்தி அவரை துதித்திடுவோம் 
saththaththai uyarththai avarai thuthiththiduvOm
துதி பலிகளை செலுத்திடுவோம் 
thuthi palihaLai seluththiduvOm

கிருபை  கிருபை 
kirubai kirubai
கிருபை கிருபை 
kirubai kirubai
கிருபை கிருபை 
kirubai kirubai
கிருபை -பிறந்தார் 
kirubai -piranthaar



Thalai saikkum kal neeraiyaa | தலை சாய்க்கும் கல் நீரய்யா

தலை சாய்க்கும் கல் நீரய்யா
thalai saaikkum kal neeraiyaa
மூலைக்கல் நீரய்யா -2
moolaikkal neeraiyaa

ஏல் பெத்தேல் இது வானத்தின் வாசல்
yEl beththEl ithu vaanaththin vaasal
இயேசையா ஆசீர்வாதத்தின் வாசல் -2
yEsaiyya aaseervaathaththin vaasal

மேற்கு கிழக்கு வடக்கு தெற்கு பரம்புவாய் என்றீரே 
mErku kizhakku vadakku therku parambuvaai enteeraE 
பூமியின் தூளைப்போல் உன் சந்ததி பெருகும்  (2)
poomiyin thooLai pOl un santhathi peruhum
என்று வாக்குரைத்தீரே
entru vaakkuraiththeeraE
  சொன்னதை செய்யுமளவும்
  sonnathai seiyyumaLavum
  என்னை கைவிடவே மாட்டீர் – எனக்கு -ஏல் பெத்தேல் 
  ennai kaividavaE maatteer -enakku

பூமியின் வம்சங்கள் உனக்குள்
poomiyin vamsangaL unakkuL
உன் சந்ததிக்குள் ஆசீர்வதிக்கப்படும் என்று          (2)
un santhathikkuL aaseervathikkappadum entru
ஆசீர்வாத வாய்க்காலாக என்னை மாற்றினீரே
aaseervaatha vaaikkaalaaha ennai maatrineeraE
  சொன்னதை செய்யுமளவும்
  sonnathai seiyyumaLavum
  என்னை கைவிடவே மாட்டீர் – எனக்கு -ஏல் பெத்தேல் 
  ennai kaividavaE maatteer -enakku

செல்லும் இடமெல்லாம் என்னோடு இருந்து
sellum idamellaam ennOdu irunthu
என்னை கனப்படுத்துவீர்                                  (2)
ennai ganappaduththuveer
தகப்பன் தேசத்துக்கு திரும்பும் வரையில் என்னை காப்பாற்றுவீர்
thahappan dEsaththukku thirumbum varaiyil ennai kaappaatruveer
  சொன்னதை செய்யுமளவும்
   sonnathai seiyyumaLavum
  என்னை கைவிடவே மாட்டீர் -எனக்கு -ஏல் பெத்தேல் 
  ennai kaividavaE maatteer -enakku


Labels

#Chords (65) #Spl-Dec25 (8) #Spl-Dec31 (8) #Spl-Dec5 (8) #sarr-ajoy (3) #sarr-alvin (3) #sarr-ebe (1) #sarr-eunice (4) #sarr-justin (2) #sarr-maria (3) #sarr-ronald (4) A (54) Am (8) B (3) Bb (1) Bm (4) C (70) Chistmas (3) Chorus (22) Christmas (66) Cm (28) D (160) Dm (57) E (59) Em (69) English (81) F (129) Fm (30) G (88) Gm (13) Grace (8) Holy Communion (3) Holy Spirit (9) Hope (19) Hymn (43) Palm Sunday (3) Praise (81) Prayer (29) Promise (10) Resurrection (8) Salvation (1) Sunday School (11) Tamil (885) Tamil/English (2) Thanksgiving (11) Wedding (8) Worship (101)