Showing posts with label Victor P Lawrence. Show all posts
Showing posts with label Victor P Lawrence. Show all posts

Mannan yEsu varuhintaar | மன்னன் இயேசு வருகின்றார்

மன்னன் இயேசு வருகின்றார் நீ மகிழ்ந்து பாடிடு
mannan yEsu varuhintaar nee mahizhnthu paadidu
மணவாளன் வருகின்றார் நீ ஆயத்தபடு -2
maNavaaLan varuhintaar nee aayaththappadu
  அல்லேலூயா! ஆனந்தமே!
  allEluyah aananthamaE
  ஆடிப்பாடி நடனமாடி ஆனந்தித்திடு -2
  aadip paadi nadanamaadi aananthiththidu

மகிமையானவர் மறுரூபமானவர்
mahimaiyaanavar maruroopamaanavar
கிச்சிலிப்பழம் அவர் கின்னரத்தோட்டம் -2
kichchilippazham avar kinnarath thOttam
  லீலிபுஷ்பமே சாரோனின் ரோஜாவே -2
  leeli pushpamaE saarOnin rOjaavaE
மென்மையானவர் மகா மேன்மையுள்ளவர்-2 – அல்லேலூயா
menmaiyaanavar mahaa mEnmaiyuLLavar

பொற்தளவீதி அது பொற்பரன் வீதி
porthaLa veethi athu porparan veethi
பளிங்கு கற்களும் அங்கு பளிச்சிடுதே -2
paLingu karkaLum angu paLichchiduthaE
  இரத்தினங்களும் இளநீலமும் -2
  raththinangaLum iLaneelamum
படிகப்பச்சை மரகதமும் பாடிப்போற்றுதே-2 – அல்லேலூயா
padihai pachchai marahathamum paadip pOtruthaE

வெண்குதிரை மேல் உலாவ வருகிறார்
veNkuthirai mEl ulaava varuhiraar
வெண் கிரீடமும் அவர் தலையில் ஜொலிக்குதே -2
veN kreedamum avar thalaiyil jolikkuthaE
  வெண் சிங்காசனம் புன் சிரிக்குதே -2
  veN singaasanam pun sirikkuthaE
நட்சத்திரங்கள் கைகொட்டிப் பாடுதே -2– அல்லேலூயா
natchaththirangaL kai kotti paaduthaE


Labels

#Chords (65) #Spl-Dec25 (8) #Spl-Dec31 (8) #Spl-Dec5 (8) #sarr-ajoy (3) #sarr-alvin (3) #sarr-ebe (1) #sarr-eunice (4) #sarr-justin (2) #sarr-maria (3) #sarr-ronald (4) A (54) Am (8) B (3) Bb (1) Bm (4) C (70) Chistmas (3) Chorus (22) Christmas (66) Cm (28) D (160) Dm (57) E (59) Em (69) English (81) F (129) Fm (30) G (88) Gm (13) Grace (8) Holy Communion (3) Holy Spirit (9) Hope (19) Hymn (43) Palm Sunday (3) Praise (81) Prayer (29) Promise (10) Resurrection (8) Salvation (1) Sunday School (11) Tamil (885) Tamil/English (2) Thanksgiving (11) Wedding (8) Worship (101)