Showing posts with label Edward Raj. Show all posts
Showing posts with label Edward Raj. Show all posts

Neenga mattum illaathirunthaal | நீங்க மட்டும் இல்லாதிருந்தால்

நீங்க மட்டும் இல்லாதிருந்தால்
neenga mattum illaathirunthaal
என் துக்கத்தில் நான் அழிந்திருப்பேன் -2
en thukkaththil naan azhinthiruppaEn
  உங்க வார்த்தை மட்டும் தேற்றாதிருந்தால்
  unga vaarththai mattum thEtraathirunthaal
  மன சஞ்சலத்தில் மரித்திருப்பேன் -2
  mana sanjalaththil mariththiruppaEn
இயேசையா  உம் அன்பு போதுமே
yEsaiyaa um anbu pOthumaE
என் நேசரே உம் கிருபை போதுமே -2
en nEsaraE um kirubai pOthumaE

தண்ணீர்கள் மத்தியில் நடந்த போது
thaNNeerhaL maththiyil nadantha pOthu
மூழ்காமல் காத்தது உம்  கிருபையப்பா -2
moozhkaamal kaaththathu um kirubaiyappaa
  அக்கினியில் நடந்த போது – கடும்
  akkiniyil nadantha pOthu -kadum
எனை மீட்டது உம் கிருபையப்பா -2 — நீங்க
enai meettathu um kirubaiyappaa

நிந்தைகள் அவமானம் சூழ்ந்த போது
ninthaihaL avamaanam soozhntha pOthu
ஆற்றியே அணைத்தது உம் கிருபையப்பா -2
aatriyaE aNaiththathu um kirubaiyappaa
  விக்கினங்கள் சூழ்ந்த போது – மரண
  vikkinangaL soozhntha pOthu -maraNa
எனை மீட்டது உம் கிருபையப்பா -2 — நீங்க
enai meettathu um kirubaiyappaa

அன்னையின் கருவிலே தெரிந்துகொண்டு
annaiyin karuvil therinthu koNdu
இம்மட்டும் காத்தது உம் கிருபையப்பா -2
immattum kaaththathu um kirubaiyappaa
  வழிதப்பி அலைந்த போது – உந்தன்
  vazhi thappi alaintha pOthu -unthan
மீட்டு இரட்சித்தது உம் கிருபையப்பா -2 — நீங்க
meettu ratchiththathu um kirubaiyappaa

Labels

#Chords (65) #Spl-Dec25 (8) #Spl-Dec31 (8) #Spl-Dec5 (8) #sarr-ajoy (3) #sarr-alvin (3) #sarr-ebe (1) #sarr-eunice (4) #sarr-justin (2) #sarr-maria (3) #sarr-ronald (4) A (54) Am (8) B (3) Bb (1) Bm (4) C (70) Chistmas (3) Chorus (22) Christmas (66) Cm (28) D (160) Dm (57) E (59) Em (69) English (81) F (129) Fm (30) G (88) Gm (13) Grace (8) Holy Communion (3) Holy Spirit (9) Hope (19) Hymn (43) Palm Sunday (3) Praise (81) Prayer (29) Promise (10) Resurrection (8) Salvation (1) Sunday School (11) Tamil (885) Tamil/English (2) Thanksgiving (11) Wedding (8) Worship (101)