Namathu Yesu kiristhuvin naamam | நமது இயேசு கிறிஸ்துவின் நாமம்
AnthO kalvaariyil | அந்தோ! கல்வாரியில்
அந்தோ! கல்வாரியில் அருமை இரட்சகரே
anthO kalvaariyil arumai ratchagaraE
சிறுமை அடைந்தே தொங்கினார்
sirumai adainthaE thonginaar
மகிமை மாட்சிமை மறந்திழந்தோராய்
mahimai maatchimai maranththizhanthOraai
கொடுமைக்குருசைத் தெரிந்தெடுத்தாரே
kodumai kurusai therintheduththaaraE
மாய லோகத்தோடழியாது யான்
maaya lOhaththOdazhiyaathu yaan
தூய கல்வாரியின் அன்பை அண்டிடவே – அந்தோ
thooya kalvaariyin anbai aNdidavaE
அழகுமில்லை சௌந்தரியமில்லை
azhahumillai sownthariyamillai
அந்தக் கேடுற்றார் எந்தனை மீட்க
antha kEdutraar enthanai meetka
பல நிந்தைகள் சுமந்தாலுமே
pala ninthaihaL sumanthaalumaE
பதினாயிரம் பேரிலும் சிறந்தவரே – அந்தோ
pathinaayiram pErilum siranthavaraE
அதிசயம் இது இயேசுவின் தியாகம்
athisayam ithu yEsuvin thiyaaham
அதிலும் இன்பம் அன்பரின் ஸ்நேகம்
athilum inbam anbarin snEgam
அதை எண்ணியே நிதம் வாழுவேன்
athai eNNiyaE nitham vaazhuvaEn
அவர் பாதையை நான் தொடர்ந்தேகிடவே – அந்தோ
avar paathaiyai naan thodarnththEhidavaE
சிலுவைக் காட்சியை கண்டு முன்னேறி
siluvai kaatchiyai kaNdu munnEri
சேவையே புரிவேன் ஜீவனும் வைத்தே
sEvaiyaE purivaEn jeevanum vaiththaE
என்னைச் சேர்த்திட வருவேனென்றார்
ennai sErththida varuvEnentaar
என்றும் உண்மையுடன் நம்பி வாழ்ந்திடுவேன் – அந்தோ
entrum uNmaiyudan nambi vaazhnthiduvaEn
Anaathi dEvan un adaikkalamaE | அநாதி தேவன் உன் அடைக்கலமே
anaathi dEvan un adaikkalamaE
அவர் நித்திய புயங்கள் உன் ஆதாரமே -2
avar niththiya puyangaL un athaaramaE
இந்த தேவன் என்றென்றுமுள்ள
intha dEvan entrentrumuLLa
சதா காலமும் நமது தேவன்
sathaa kaalamum namathu dEvan
மரண பரியந்தம் நம்மை நடத்திடுவார் -அநாதி
maraNa pariyantham nammai nadaththiduvaar
காருண்யத்தாலே இழுத்துக் கொண்டார்
kaaruNyaththaalaE izhuththuk koNdaar
தூய தேவ அன்பே -2
thooya dEva anbaE
இவ்வனாந்தரத்தில் நயங்காட்டி உன்னை
ivvanaanthiraththil nayang kaatti unnai
இனிதாய் வருந்தி அழைத்தார் -இந்த தேவன்
inithaai varunthi azhaiththaar
கானக பாதை காரிருளில்
kaanaga paathai kaariruLil
தூய தேவ ஒளியே -2
thooya dEva oLiyaE
அழுகை நிறைந்த பள்ளத் தாக்குகளை
azhugai niraintha paLLath thaakkuhaLai
அரும் நீரூற்றாய் மாற்றினாரே -இந்த தேவன்
arum neerootraai maatrinaaraE
கிருபை கூர்ந்து மனதுருகும்
kirubai koornthu manathuruhum
தூய தேவ அன்பே -2
thooya dEva anbaE
உன் சமாதானத்தின் உடன்படிக்கை தனை
un samaathaanaththin udanpadikkai thanai
உண்மையாய் கர்த்தர் காத்துக்கொள்வார் -இந்த தேவன்
uNmaiyaai karththar kaaththuk koLvaar
வறண்ட வாழ்க்கை செழித்திடுதே
varaNda vaazhkai sezhiththiduthaE
தூய தேவ அருளால் -2
thooya dEva aruLaal
நித்திய மகிழ்ச்சி தலைமேல் இருக்கும்
niththiya mahizhchi thalai mEl irukkum
சஞ்சலம் தவிப்பும் ஓடிப்போம் -இந்த தேவன்
sanjalam thavippum OdippOm
ஆனந்தம்பாடி திரும்பியே வா
aananthan paadi thirumbiyaE vaa
தூய தேவ பெலத்தால் -2
thooya dEva belaththaal
சீயோன் பர்வதம் உன்னைச் சேர்த்திடுவார்
seeyOn parvatham unnai sErththiduvaar
சந்ததம் மகிழ்ச்சி அடைவாய்-இந்த தேவன்
santhatham mahizhchi adaivaai
--------------------------------------
dEva siththam niraivEra | தேவ சித்தம் நிறைவேற
dEva siththam niraivEra ennaiyum oppadaikkiraEn
தேவ சத்தம் என்னுள்ளம் பலமாக தொனிக்குதே -2
dEva saththam ennuLLam palamaaha thonikkuthaE
முட்களுக்குள் மலர்கின்றதோர்
mutkaLukkuL malarhintrathOr
மக்களை கவரும் லீலி புஷ்பம் போல் -2
makkaLai kavarum leeli pushpam pOl
என்னையுமே தம் சாயலாய்
ennaiyumaE tham saayalaai
என்றென்றும் உருவாக்குவார் -2 -தேவ சித்தம்
entrentrum uruvaakkuvaar
முன்னறிந்து அழைத்தவரே
munnarinthu azhaiththavaraE
முன்னின்று நலமுடன் நடத்துவார் -2
munnintru nalamudan nadaththuvaar
சகலமும் நன்மைக்கென்றே
sahalamum nanmaikkentraE
சாட்சியாய் முடித்திடுவார் -2 -தேவ சித்தம்
saatchiyaai mudiththiduvaar
பொன்னைப் போல புடமிட்டாலும்
ponnai pOla pudamittaalum
பொன்னாக விளங்குவேன் என்றென்றுமே -2
ponnaaha viLanguvaEn enrentrumaE
திராணிக்கு மேல் சோதித்திடார்
thiraaNikku mEl sOthiththidaar
தாங்கிட பெலன் அளிப்பார் -2 -தேவ சித்தம்
thaangida belan aLippaar
கஷ்டமெல்லாம் தொலையும் ஓர் நாள்
kashtamellaam tholaiyum Or naaL
கண்ணீரும் கவலையும் நீங்கும் அந்நாள் -2
kaNNeerum kavalaiyum neengum annaaL
இரட்டிப்பான பங்கை பெற
rattippaana pangai pera
இரட்சகர் அழைத்திடுவார் -2 -தேவ சித்தம்
ratchagar azhaiththiduvaar
dEva pirasannam thaarumaE | தேவா பிரசன்னம் தாருமே
dEvaa pirasannam thaarumaE
தேடி உம்பாதம் தொழுகிறோம் -2
thEdi um paatham thozhuhirOm
இயேசுவே உம் திவ்ய நாமத்தில்
yEsuvaE um divya naamaththilaE
இன்பமுடன் கூடி வந்தோம்
inbamudan koodi vanthOm
வானம் உமது சிங்காசனம்
vaanam umathu singaasanam
பூமி உமது பாதஸ்தலம்
poomi umathu paathasthalam
பணிந்து குனிந்து தொழுகிறோம்
paNinthu kuninthu thozhuhirOm
கனிந்தெம்மைக் கண் பாருமே -2 -தேவா
kaninthemmai kaN paarumaE
சாரோனின் ரோஜா லீலி புஷ்பம்
saarOnin rOja leeli pushpam
சாந்த சொரூபி என் இயேசுவே
saantha soroobi en yEsuvaE
ஆயிரம் பேரிலும் சிறந்தோராம்
aayiram pErilum siranthOraam
ஆண்டவரைத் தொழுகிறோம் -2 -தேவா
aaNdavarai thozhuhirOm
கர்த்தர் செய்த உபகாரங்கள்
karththar seiytha upahaarangaL
கணக்குரைத்து எண்ணலாகுமோ
kaNakkuraiththu eNNalaahumO
இரட்சிப்பின் பாத்திரம் கையில் ஏந்தி
ratchippin paaththiram kaiyil yEnthi
இரட்சகரைத் தொழுகிறோம் -2 -தேவா
ratchaharai thozhuhirOm
கர்த்தர் சமூகம் ஆனந்தமே
karththar samuham aananthamaE
பக்தர் சபையில் பேரின்பமே
bakthar sabaiyil pErinbamaE
கர்த்தர் நாமத்தைக் கொண்டாடுகிறோம்
karththar naamaththai koNdaaduhirOm
சுத்தர்கள் போற்றும் தேவனே -2 -தேவா
suththarhaL pOtrum dEvanaE
எப்போ வருவீர் என் இயேசுவே
eppO varuveer en yEsuvaE
ஏங்கி உள்ளம் உம்மைத் தேடுதே
yEngi uLLam ummai thEduthaE
பறந்து விரைந்து தீவிரமே
paranthu virainthu theeviramaE
இறங்கி வாரும் இயேசுவே -2 -தேவா
irangi vaarum yEsuvaE
Enthan anbuLLa aaNdavar yEsuvaE naan | எந்தன் அன்புள்ள ஆண்டவர் இயேசுவே நான்
enthan anbuLLa aaNdavar yEsuvaE naan
உந்தன் நாமத்தைப் போற்றிடுவேன் -2
unthan naamaththai pOtriduvaEn
உம்மைப் போல் ஒரு தேவனைப் பூமியில் அறிந்திடேன்
ummai pOl oru dEvanai poomiyil arinthidaEn
உயிர் தந்த தெய்வமே நீர்
uyir thantha deivamaE neer
ஆ! ஆனந்தம் ஆனந்தமே
aa aanantham aananthamaE
அல்லும் பகலிலும் பாடிடுவேன்
allum pahalilum paadiduvaEn
இயேசுவே எந்தன் ஆருயிரே -2
yEsuvaE enthan aaruyiraE
பெற்ற தாயும் என் தந்தையுமானவரே
petra thaayum en thanthaiyumaanavaraE
மற்றும் எல்லாம் எனக்கு நீரே -2
matrum ellaam enakku neeraE
வானம் பூமியும் யாவுமே மாறிடினும் நீரோ
vaanam poomiyum yaavumaE maaridinum neerO
வாக்கு மாறாதவரே -ஆ! ஆனந்தம்
vaakku maaraathavaraE
உயர் அடைக்கலத்தில் என்னை வைத்தவரே
uyar adaikkalaththil ennai vaiththavaraE
உந்தன் நாமத்தை நம்பிடுவேன் -2
unthan naamaththai nambiduvaEn
உம்மையல்லாதிப் பூமியில் யாரையும் நம்பிடேன்
ummai yallaathip poomiyil yaaraiyum nambidaEn
உயிருள்ள தெய்வமே நீர் -ஆ! ஆனந்தம்
uyiruLLa deivamaE neer
எந்தன் சிருஷ்டிகரே உம்மை நினைத்திடவே
enthan sirushtiharaE ummai ninaiththidavaE
தந்த வாலிப நாட்களிலே -2
thantha vaaliba naatkaLilaE
இந்த மாய உலகத்தை வெறுத்திட அளித்தீரே
intha maaya ulahaththai veruththida aLiththeeraE
பரிசுத்த ஜீவியமே -ஆ! ஆனந்தம்
parisuththa jeeviyamaE
பொன் வெள்ளியுமோ பெரும் பேர் புகழோ
pon veLLiyumO perum pEr puhazhO
பண ஆஸ்தியும் வீண் அல்லவோ -2
paNa aasthiyum veeN allavO
பரலோகத்தின் செல்வமே என் அருள் இயேசுவே
paralOhaththin selvamaE en arum yEsuvaE
போதும் எனக்கு நீரே -ஆ! ஆனந்தம்
pOthum enakku neeraE
En aruL naathaa yEsuvaE | என் அருள் நாதா இயேசுவே
en aruL naadha yEsuvaE
சிலுவை காட்சி பார்க்கையில்
siluvai kaatchi paarkaiyil
பூலோக மேன்மை நஷ்டமே
poolOha mEnmai nashtamaE
என்றுணர்ந்தேன் என் உள்ளத்தில்
entruNarnthaEn en uLLaththil
என் மீட்பர் சிலுவை அல்லால்
en meetpar siluvai allaal
வேறெதை நான் பாரட்டுவேன்
vErethai naan paaraattuvaEn
சிற்றின்பம் யாவும் அதனால்
sitrinbam yaavum athanaal
தகாததென்று தள்ளுவேன்
thahaathathentru thaLLuvaEn
கை தலை காலிலும் இதோ
kai thalai kaalilum ithO
பேரன்பும் துன்பும் கலந்தே
pEranbum thunbum kalanthaE
பாய்ந்தோடும் காட்சி போல் உண்டோ
paainthOdum kaatchi pOluNdO
முள்மூடியும் ஒப்பற்றது
muLmudiyum oppatrathaE
சராசரங்கள் அனைத்தும்
saraasarangaL anaiththum
அவ் அன்புக்கு எம்மாத்திரம்
avvanbukku emmaaththiram
என் ஜீவன் சுகம் செல்வமும்
en jeevan suham selvamum
என் நேசருக்கு பாத்தியம்
en nEsarukku paaththiyam
மாந்தர்க்கு மீட்பை கஸ்தியால்
maantharkku meetpai kasthiyaal
சம்பாதித்தீந்த இயேசுவே
sambaathiththeentha yEsuvaE
உமக்கு என்றும் தாசரால்
umakku entrum thaasaraal
மா ஸ்தோத்திரம் உண்டகவே
maa sthOththiram uNdaahavaE
yEzhai manu uruvai yeduththa | ஏழை மனு உருவை எடுத்த
Inba keetham thunba nEram | இன்ப கீதம் துன்ப நேரம்
Aananthamaai naamaE aarpparippOmaE | ஆனந்தமாய் நாமே ஆர்ப்பரிப்போமே
1 4 5 1aaththumamaE en muzhu uLLamaE1 2m 5 1un arputha dEvanaiyaE sthOththari1 3m 4 2mpongiduthaE en uLLaththilaE5 5(7) 1pEranbin peru veLLamaE
G C D GaaththumamaE en muzhu uLLamaEG Am D Gun arputha dEvanaiyaE sthOththariG Bm C AmpongiduthaE en uLLaththilaED D7 GpEranbin peru veLLamaE
Karththarai nambiyaE jeevippOm | கர்த்தரை நம்பியே ஜீவிப்போம்
Kirubai emmai soozhnthu koLLum | கிருபை எம்மை சூழ்ந்து கொள்ளும்
kOda kOdi sthOththiram | கோடாகோடி ஸ்தோத்திரம்
Mahimai mEl mahimai | மகிமை மேல் மகிமை
NiharaE illaatha sarvEsaa | நிகரே இல்லாத சர்வேசா
Ennai marava yEsu naatha | என்னை மறவா இயேசுநாதா
ennai maravaa yEsu naathaa
உந்தன் தயவால் என்னை நடத்தும் -2
unthan thayavaal ennai nadaththum
வல்ல ஜீவ வாக்குத்தத்தங்கள்
valla jeeva vaakkuththaththangaL
வரைந்தெனக்காய் ஈந்ததாலே ஸ்தோத்திரம் -2
varainthenakkaai yeenthathaalaE sthOththiram
ஆபத்திலே அரும் துணையே
aabaththilaE arum thuNaiyaE
பாதைக்கு நல்ல தீபமதே -2 -என்னை மறவா
paathaikku nalla theepamithaE
பயப்படாதே வலக்கரத்தாலே
bayappadaathaE valakkaraththaalaE
பாதுகாப்பேன் என்றதாலே ஸ்தோத்திரம் -2
paathukaappaEn entrathaalaE sthOththiram
பாசம் என்மேல் நீர் வைத்ததினால்
paasam en mEl neer vaiththathinaal
பறிக்க இயலாதெவருமென்னை -2 -என்னை மறவா
parikka iyalaathevarumennai
தாய் தன் சேயை மறந்து விட்டாலும்
thaai than sEyai maranthu vittaalum
மறவேன் உன்னை என்றதாலே ஸ்தோத்திரம் -2
maravaEn unnai entrathaalaE sthOththiram
வரைந்தீரன்றோ உம் உள்ளங்கையில்
varaintheerantrO um uLLangkaiyil
உன்னதா எந்தன் புகலிடமே -2
unnathaa enthan puhalidamaE
உன்னைத் தொடுவோன் என் கண்மணியைத்
unnai thoduvOn en kaNmaNiyai
தொடுவதாக உரைத்ததாலே ஸ்தோத்திரம் -2
thoduvathaaha uraiththathaalaE sthOththiram
அக்கினியின் மதிலாக
akkiniyin mathilaaha
அன்பரே என்னைக் காத்திடுமே -2 -என்னை மறவா
anbaraE ennai kaaththidumaE
என்னை முற்றும் ஒப்புவித்தேன்
ennai mutrum oppuviththaEnaE
ஏற்று என்றும் நடத்துவீரே ஸ்தோத்திரம் -2
yEtru entrum nadaththuveeraE sthOththiram
எப்படியும் உம் வருகையிலே
eppadiyum um varuhaiyilaE
ஏழை என்னைச் சேர்த்திடுமே -2 -என்னை மறவா
yEzhai ennai sErththidumaE