Showing posts with label Max Moses. Show all posts
Showing posts with label Max Moses. Show all posts

Kadantha nalellam | கடந்த நாளெல்லாம்

கடந்த நாளெல்லாம் பாதுகாத்தீரே
kadantha naaLellaam paathukaaththeeraE
புதிய நாளுக்குள்ளே நடத்தி வந்தீரே-2
puthiya naaLukkuLLaE nadaththi vantheeraE
புது கிருபை புது அபிஷேகம்
puthu kirubai puthu abishEham
புது பெலன் புது வாழ்வு -2 -கடந்த நாளெல்லாம்
puthu belan puthu vaazhvu


எத்தனையோ நாட்கள் எத்தனையோ வாரங்கள்
eththanaiyO naatkaL eththanaiyO vaarangaL
எத்தனையோ மாதங்கள் எத்தனையோ ஆண்டுகள் -2
eththanaiyO maathanagL eththanaiyO aaNduhaL
ஒவ்வொரு நொடியும் ஒவ்வொரு நிமிடம்
ovvoru nodiyum ovvoru nimidamum
ஒவ்வொரு மணியும் ஒவ்வொரு நாளும் -2- புது கிருபை
ovvoru maNiyum ovvoru naaLum


இரவும் பகலெல்லாம் கண்மணிபோல் நம்மை
iravum pahalellaam kaNmaNi pOl nammai
உறங்காமல் காத்திடுவார் உயிருள்ள தேவன் அவர் -2
urangaamal kaaththiduvaar uyiruLLa dEvan avar
நடக்கும் போதும் படுக்கும் போதும்
nadakkum pOthum padukkum pOthum
நிற்கும் போதும் உட்காரும் போதும் -2 -புது கிருபை
nirkum pOthum utkaarum pOthum


வருஷத்தை நன்மையினால் முடிசூட்டுகின்றவரே
varushaththai nanmaiyinaal mudisoottuhintavaraE
பாதைகளிளெல்லாம் நெய்யாய் பொழிபவரே -2
paathaihaLilellaam neyyaai pozhipavaraE
ஆபத்துக் காலத்தில் விபத்து நேரத்தில்
aabaththuk kaalaththil vibaththu nEraththil
துன்ப வேளையில் கண்ணீரின் பாதையில் -2 -புது கிருபை
thunba vELaiyil kaNNeerin paathaiyil





------------------------ 
Song Arrangement
------------------------ 

Time: 4/4

Stanza

1                
kadantha naaLellaam paathukaaththeeraE

                     4         5
puthiya naaLukkuLLaE nadaththi vantheeraE

  1                   4
  puthu kirubai puthu abishEham

              5          1   
  puthu belan puthu vaazhvu


Chorus

1           4                5      1
eththanaiyO naatkaL eththanaiyO vaarangaL

1           4                5      1
eththanaiyO maathanagL eththanaiyO aaNduhaL

  1              4
  ovvoru nodiyum ovvoru nimidamum

         5              1
  ovvoru maNiyum ovvoru naaLum


Nee Thunbapadum Pothu | நீ துன்பப்படும் போது


நீ துன்பப்படும்  போது 
Nee thunbappadum pOthu
சிலுவையை நோக்கிப் பார்     
siluvaiyai nOkki paar  
நீ கண்ணீர் விடும் போது 
nee kaNNeer vidum pOthu
இயேசுவின் காயங்களை எண்ணிப் பார் 
yaEsuvin kaayangaLai eNNi paar

பொல்லாத உலகில் 
pollaatha ulahil
போராட்டம் இருக்கும்       (2)
pOrattam irukkum
ஆவியின் பட்டயத்தை 
aaviyin pattayaththai
எடுத்துக்கொள் மகனே 
yeduththukkoL mahanaE
    வெற்றி உண்டு நிச்சயமாய் 
    vetri uNdu nichchayamaai
    போராடு இயேசுவின் துணையோடு -2 -நீ துன்பப்படும் 
    pOraadu yaEsuvin thuNaiyOdu -2 -nee thunbappadum
வியாதியின் பிடியில் தவித்திடும் போது 
viyaathiyin pidiyil thaviththidum pOthu
அற்புத சுகத்தினை உனக்குத் தருவார் -2 - வெற்றி
arputha suhaththinai unakku tharuvaar -2 - vetri
சிங்கத்தின் கெபியில் மீட்டவர் தேவன் 
singaththin kebiyil meettavar dEvan
சாத்தானின் பிடியினில் விடுதலை தருவார் -2 - வெற்றி 
saaththaanin pidiyinil viduthalai tharuvaar -2 - vetri

உறவினர் உன்னை உதறிடும் போது 
uravinar unnai utharidum pOthu
உயிர் கொடுத்துன்னை மீட்டவர் இயேசு -2 - வெற்றி 
uyir koduththunnai meettavar yaEsu -2 - vetri









Labels

#Chords (65) #Spl-Dec25 (8) #Spl-Dec31 (8) #Spl-Dec5 (8) #sarr-ajoy (3) #sarr-alvin (3) #sarr-ebe (1) #sarr-eunice (4) #sarr-justin (2) #sarr-maria (3) #sarr-ronald (4) A (54) Am (8) B (3) Bb (1) Bm (4) C (70) Chistmas (3) Chorus (22) Christmas (66) Cm (28) D (160) Dm (57) E (59) Em (69) English (81) F (129) Fm (30) G (88) Gm (13) Grace (8) Holy Communion (3) Holy Spirit (9) Hope (19) Hymn (43) Palm Sunday (3) Praise (81) Prayer (29) Promise (10) Resurrection (8) Salvation (1) Sunday School (11) Tamil (885) Tamil/English (2) Thanksgiving (11) Wedding (8) Worship (101)