Showing posts with label Cm. Show all posts
Showing posts with label Cm. Show all posts

EbinEsaraE uthavineeraE | எபிநேசரே உதவினீரே

எபிநேசரே உதவினீரே
ebinEsaraE uthavineeraE
ஆராதனை உமக்கே
aaraathanai umakkaE
எல்ரோயீ என்னை கண்டீரே
elrOi ennai kaNdeeraE
ஆராதனை உமக்கே
aaraathanai umakkaE

துதிக்கின்ற போது இறங்கிடுவீரே
thuthikkintra pOthu irangiduveeraE
துதிகளின் நடுவே வாசம் செய்வீரே -2
thuthihaLin naduvaE vaasam seiyveeraE
ஆராதனை உமக்கே
aaraathanai umakkaE

வாரும் தூய ஆவியே
vaarum thooya aaviyaE
துதிகளை ஏற்றிடுமே -2
thuthihaLai yEtridumaE
ஆராதனை உமக்கே -2
aaraathanai umakkaE

எல்ரோயீ என்னை கண்டீரே
elrOi ennai kaNdeeraE
ஆராதனை உமக்கே
aaraathanai umakkaE
யேகோவா ராஃபா சுகம் தந்தீரே
yEhOva rapha suham thantheeraE
ஆராதனை உமக்கே -துதிக்கின்ற போது
aaraathanai umakkaE

Epinaesarae Uthavineerae | எபிநேசரே உதவினீரே

எபிநேசரே உதவினீரே
epinaesarae uthavineerae
ஆராதனை உமக்கே
aaraathanai umakkae
எல்ரோயீ என்னை கண்டீரே
elroyee ennai kannteerae
ஆராதனை உமக்கே
aaraathanai umakkae

துதிக்கின்ற போது இறங்கிடுவீரே
thuthikkinta pothu irangiduveerae
துதிகளின் நடுவே வாசம் செய்வீரே
thuthikalin naduvae vaasam seyveerae
ஆராதனை உமக்கே
aaraathanai umakkae

வாரும் தூய ஆவியே
vaarum thooya aaviyae
துதிகளை ஏற்றிடுமே
thuthikalai aettidumae
ஆராதனை உமக்கே
aaraathanai umakkae

எல்ரோயீ என்னை கண்டீரே
elroyee ennai kannteerae
ஆராதனை உமக்கே
aaraathanai umakkae
யேகோவா ராஃபா சுகம் தந்தீரே
yaekovaa raaqpaa sukam thantheerae
ஆராதனை உமக்கே
aaraathanai umakkae



unnathaththil uyarnthavaraE | உன்னதத்தில் உயர்ந்தவரே

 


உன்னதத்தில் உயர்ந்தவரே

unnathaththil uyarnthavaraE

உயர் அடைக்கலதில் என்னை வைத்தீரே

uyar adaikkalaththil ennai vaiththeeraE

பரிசுத்தம் நிறைந்தவரே

parisuththam nirainthavaraE

பாவங்கள் போக்கிட உம்மை தந்தீரே 

paavangaL pOkkida ummai thantheeraE


நீரே இன்றும் என்றும் பெரியவரே

neeraE intrum entrum periyavaraE

நீரே ஆராதிக்க சிறந்தவரே -2

neeraE Aaraathikka siranthavaraE

  இயேசுவே இயேசுவே (2)

  yEsuvaE yEsuvaE


நீர் என்னை சுமந்ததாலே

neer ennai sumanthathaalaE

தடைகளையும் நான் தாண்டி வந்தேனே

thadaihaLaiyum naan thaaNdi vanthaEnaE

  திருக்கரம் தாங்கினதாலே

  thirukkaram thaanginathaalaE

  மடிந்திடாமல் நான் ஜீவிக்கின்றேனே -2-நீரே இன்றும் 

  madinthidaamal naan jeevikkintrEnaE


உலகத்தின் ஆழத்திலே

ulahaththin aazhaththilaE

மூழ்கிடாது என்னை தப்புவித்தீரே

moozhkidaathu ennai thappuviththeeraE

  உந்தன் அன்பின் ஆழத்திலே

  unthan anbin aazhaththilaE

  இன்னும் மூழ்கி செல்ல உள்ளம் ஏங்குதே -2 -நீரே இன்றும் 

  innum moozhhi sella uLLam yEnguthaE




Aththi maram thuLir vidaamal pOnaalum | அத்திமரம் துளிர்விடாமல் போனாலும்

அத்திமரம் துளிர்விடாமல் போனாலும்

aththi maram thuLir vidaamal pOnaalum

திராட்சை செடி பலன் கொடாமல் போனாலும்

thiraatchai chedi palan kodaamal pOnaalum

  கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பேன்

  karththarukkuL mahizhchiyaayiruppaEn

  என் தேவனுக்குள் களி கூருவேன் -2 -அத்திமரம்

  en dEvanukkuL kaLi kooruvaEn


ஒலிவ மரம் பலன் அற்றுப் போனாலும்

oliva maram palan atru pOnaalum

வயல்களிலே தானியமின்றிப் போனாலும் -2 -கர்த்தருக்குள் 

vayalhaLilaE thaaniyamintri pOnaalum


மந்தையிலே ஆடுகளின்றிப் போனாலும்

manthaiyilaE aaduhaLintri pOnaalum

தொழுவத்திலே மாடுகளின்றிப் போனாலும் -2-கர்த்தருக்குள் 

thozhuvaththilaE maaduhaLintri pOnaalum


எல்லாமே எதிராக இருந்தாலும்

ellaamaE yethiraaha irunthaalum

சூழ்நிலைகள் தோல்வி போல தெரிந்தாலும் -2-கர்த்தருக்குள் 

soozhnilaihaL thOlvi pOla therinthaalum


உயிர் நண்பன் என்னை விட்டுப் பிரிந்தாலும்

uyir naNban ennai vittu pirinthaalum

ஊரெல்லாம் என்னைத் தூற்றித் திரிந்தாலும் -2-கர்த்தருக்குள் 

oorellaam ennai thootri thirinthaalum



AllEluyah kalvaari siluvai naatha | அல்லேலூயா கல்வாரி சிலுவை நாதா

அல்லேலூயா கல்வாரி சிலுவை நாதா 

allEluyah kalvaari siluvai naatha

அல்லேலூயா கிருபை தந்திடும் நேசா -2

allEluyah kirubai thanthidum nEsaa

உம்மையே நாடி  ஓடி வந்தேன் உம்  பாதம் -2

ummaiyaE naadi Odi vanthaEn um paatham

இரக்கம் காட்டிடும் ஐயா 

irakkam kaattidum iyya


ஆபத்துக்காலத்தில் என்னை கூப்பிடு 

aabaththukkaalaththil ennai kooppidu

நான் உன்னை விடுவிப்பேன் -2

naan unnai viduvippaEn

  நொறுங்குண்ட இதயத்தை நருங்குண்ட ஆவியை 

  norunguNda idhayaththai narunguNda aaviyai

  புறக்கணியாதிரும் நாதா -2 -அல்லேலூயா

  purakkaNiyaathirum naatha


உம்மையே நோக்கி கூப்பிட்டால் போதும் 

ummaiyaE nOkki kooppittaal pOthum

நீர் எந்தன் சமீபமல்லோ -2

neer enthan sameebamallO

  எந்தனின் பாரத்தை உந்தனில் வைத்திட்டேன் 

  enthanin paaraththai unthanil vaiththittaEn

  ஆதரிப்பீர் இயேசு நாதா -2 -அல்லேலூயா

  aatharippeer yEsu naathaa



Eththanai thiraL en paavam en dEvanaE | எத்தனை திரள் என் பாவம் என் தேவனே!

எத்தனை திரள் என் பாவம் , என் தேவனே!
eththanai thiraL en paavam en dEvanaE
எளியன்மேல் இரங்கையனே
yeLiyan mEl irangaiyanaE

நித்தம் என் இருதயம் தீயதென் பரனே ;
niththam en irudhayam theethen paranaE
நிலைவரம் எனில் இல்லை ; நீ என் தாபரமே — எத்தனை
nilaivaram enil illai nee en thaabaramaE

பந்தம் உன் மேல் எனக்கில்லை என்பேனோ
paththam un mEl enakkillai enbEnO
பணிந்திடல் ஒழிவேனோ?
paNinthidal ozhivEnO
சுத்தமுறுங் கரம் கால்கள் ,விலாவினில்
suththamurung karam kaalhaL vilaavinil
தோன்றுது காயங்கள் ,தூய சிநேகா ! — எத்தனை
thOntruthu kaayangaL thooya snEhaa

என்றன் அநீதிகள் என் கண்கள் முனமே
entran aneethihaL en kaNhaL munamaE
இடைவிடாதிருக்கையிலே ,
idaividaathirukkaiyilaE
உன்றன் மிகுங் கிருபை ,ஓ மிகவும் பெரிதே
untran mihung kirubai O mihavum perithaE
உத்தம மனமுடையோய் ,எனை ஆளும் ! — எத்தனை
uththama manamudaiyOi enai aaLum

ஆயங் கொள்வோன்போல் , பாவ ஸ்திரீபோல்
aayang koLvOn pOl paava sthree pOl
அருகிலிருந்த கள்ளன் போல் ,
aruhiliruntha kaLLan pOl
நேயமாய் உன் சரண் என் வணங்கினேன்
nEyamaai un saraN en vaNanginaEn
நீ எனக்காகவே மரித்தனை , பரனே ! — எத்தனை
nee enakkaahavaE mariththanai paranaE

கெட்ட மகன்போல் துட்டனாய் அலைந்தேன்
ketta mahan pOl thuttanaai alainthaEn
கெடு பஞ்சத்தால் நலிந்தேன் ;
kedu panjaththaal nalinthaEn
இட்டமாய் மகன் எனப் பாத்திரன் அலன்  நான்
ittamaai mahan ena paaththiran alan naan
எனை ரட்சித்திடல் உன்றன் நிமித்தமே ,அப்பனே ! — எத்தனை
enai ratchiththidal untran nimiththamaE appanaE





En idhayam yaarukku theriyum | என் இதயம் யாருக்குத் தெரியும்

என் இதயம் யாருக்குத் தெரியும்
en idhayam yaarukku theriyum
என் வேதனை யாருக்குப் புரியும்
en vEdhanai yaarukku puriyum
என் தனிமை என் சோர்வுகள்
en thanimai en sOrvuhaL
  யார் என்னைத் தேற்றுவார் -2
  yaar ennai thEtruvaar

சிறகு ஒடிந்த பறவை
siragu odintha paravai
அது வானில் பறக்குமோ-2  
athu vaanil parakkumO
  உடைந்த உள்ளமும் ஒன்று சேருமோ -2
  udaintha uLLamum ontru sErumO
ஒன்று சேருமோ -என் இதயம் 
ontru sErumO

மங்கி எரியும் விளக்கு
mangi yeriyum viLakku
பெருங்காற்றில் நிலைக்குமோ -2
perungkaatril nilaikkumO
  வீசும் புயலிலே படகும் தப்புமோ -2
  veesum puyalilaE padagum thappumO
படகும் தப்புமோ -என் இதயம் 
padagum thappumO

அங்கே தெரியும் வெளிச்சம்
angaE theriyum veLichcham
அது கலங்கரை தீபமோ –2 
athu kalangarai theebamO
  இயேசு ராஜனின் முகத்தின் வெளிச்சமே  -2
  yEsu raajanin muhaththin veLichchamaE
முகத்தின் வெளிச்சமே -என் இதயம் 
muhaththin veLichchamaE

என் இதயம் யாருக்குத் தெரியும்
en idhayam yaarukku theriyum
என் வேதனை யாருக்குப் புரியும்
en vEdhanai yaarukku puriyum
என் தனிமை என் சோர்வுகள்
en thanimai en sOrvuhaL
  இயேசென்னை தேற்றுவார் -2
  yEsennai thEtruvaar


En anbaE | என் அன்பே

என் அன்பே  என் அன்பே
en anbaE en anbaE
என் அன்பே என் அன்பே  -2
en anbaE en anbaE

உந்தன் மகா பரிசுத்த ஸ்தலத்தில்
unthan maha parisuththa sthalaththil
நான் உம்மைப் பார்க்கணும்
naan ummai paarkkaNum                   (2)
உந்தன் முகத்தைப் பார்த்து
unthan muhaththai paarththu
நான் உம்மை ரசிக்கணும் -என் அன்பே 
naan ummai rasikkaNum

பாவியைப் போல தூரத்தில் நின்று
paaviyai pOla thooraththil nintru
பார்த்திட விரும்பவில்லை
paarththida virumbavillai               (2)
பிள்ளையைப் போல உம்மிடம் வந்து
piLLaiyai pOla ummidam vanthu
பேசிட விரும்புகிறேன் -என் அன்பே 
pEsida virumbuhiraEn

மகனாய் வந்து மடியில் தவழ்ந்து
mahanaai vanthu madiyil thavazhnthu
நேசம் பகிர்ந்திடுவேன்
nEsam pahirnthiduvaEn                    (2)
முத்தங்கள் தந்து பாசத்தை காட்டி
muththangaL thanthu paasaththai kaatti
பரவசமடைந்திடுவேன் -என் அன்பே 
paravasamadainthiduvaEn

வாரினால் அடிபட்டு முள்முடி சுமந்த
vaarinaal adipattu muLmudi sumantha
அன்பை எண்ணுகிறேன்
anbai eNNuhiraEn                          (2)
துரோகியாய் இருந்த என்னையும் நேசித்த
thrOhiyaai iruntha ennaiyum nEsiththa
அன்பைப் பாடுகிறேன் -என் அன்பே  
anbai paaduhiraEn

நீர் வெறுத்திடும் எல்லா காரியம் விட்டு
neer veruththidum ellaa kaariyam vittu
முற்றும் விலகிடுவேன்
mutrum vilahiduvaEn                       (2)
அறைக்குள் வந்து அருகில் உம்மோடு
araikkuL vanthu aruhil ummOdu
ரகசியம் பேசிடுவேன் -என் அன்பே  
rahasiyam pEsiduvaEn



immattum jeevan thantha | இம்மட்டும் ஜீவன் தந்த

இம்மட்டும் ஜீவன் தந்த கர்த்தாவை அத்தியந்த
immattum jeevan thantha karththaavai aththiyantha
எண்ணமாய் ஸ்தோத்தரிப்போமாக
eNNamaai sthOththarippOmaaha
நம்மை ரட்சிக்க வந்து தம்மைப் பலியாய்த் தந்து
nammai ratchikka vanthu thammai baliyaai thanthu
  நற்சுகம் மேவவும் அற்புதமாகவும் -2 -இம்மட்டும் 
  narsugam mEvavum arputhamaahavum

காலம் சொல் போல் கழியும் தண்ணீரைப் போல் வடியும்
kaalam sol pOl kazhiyum thaNNeeraip pOl vadiyum
கனாவைப் போலேயும் ஒழியும்
kanaavaip pOlaEyum ozhiyum
வாலிபமும் மறையும் சீலம் எல்லாம் குறையும்
vaalibamum maraiyum seelam ellaam kuraiyum
மண்ணின் வாழ்வொன்றும் நிற்க மாட்டாது
maNNin vaazhvontrum nirka maattaathu
கோலப் பதுமைக்கும் நீர்க்குமிழிக்கும் புகைக்குமே
kOla pathumaikkum neer kumizhikkum puhaikkumaE
கொண்ட உலகத்தில் அண்ட பரன் எமைக்
koNda ulahaththil aNda paran emai
கண்டு கருணைகள் விண்டு தயவுடன் – இம்மட்டும் 
kaNdu karuNaihaL viNdu thayavudan

பலவித இக்கட்டையும் திகில்களையும் கடந்தோம்
palavitha ikkattaiyum thihilhaLaiyum kadanthOm
பரம பாதையைத் தொடர்ந்தோம் 
parama paathaiyai thodarnthOm
வலிய தீமையை வென்றோம் நலியும் ஆசையைக் கொன்றோம்
valiya theemaiyai ventrOm naliyum aasaiyai kontrOm
வஞ்சர் பகைக்கும் தப்பி நின்றோம்
vanjar pahaikkum thappi nintrOm
கலி என்றதெல்லாம் விண்டோம் கர்த்தாவின் மீட்பைக் கண்டோம்
kali entrathellaam viNdOm karththaavin meetpaik kaNdOm
காய்ந்த மனதொடு பாய்ந்து விழு கணம்
kaaintha manathOdu paainthu vizhu kaNam
சாய்ந்து கெடவும் ஆராய்ந்து நெறியுடன் – இம்மட்டும் 
saainthu kedavum aaraainthu neriyudan

சன சேதம் வருவிக்கும் கேடுகட்கோர் முடிவு
sana sEtham varuvikkum kEdukatkOr mudivu
தந்து நொறுங்கினதை கட்டிக்
thanthu norunginathai katti
கன சபையை ஆதரித் தன்பாய் ஆசீர்வதித்துக்
gana sabaiyai aatharith thanbaai aaseervathiththuk
கண்ணோக்கி எல்லார் மேல் அன்றன்று
kaNNOkki ellaar mEl antrantru
தினமும் அருள் உதிக்கச் செய்து தமது தேவ
thinamum aruL uthikka seiythu thamathu dEva
சிந்தை யினோடதி விந்தையதாய் உயிர்
sinthai yinOdathi vinthaiyathaai uyir
மைந்தனால் எங்களை இந்த விநோதமாய் – இம்மட்டும் 
mainthanaal engaLai intha vinOthamaai


kalangaathaE kalangaathaE | கலங்காதே கலங்காதே

கலங்காதே கலங்காதே
kalangaathaE kalangaathaE
கர்த்தர் உன்னை கைவிடமாட்டார் -2
karththar unnai kaivida maattaar

முள்முடி உனக்காக
muL mudi unakkaaha
இரத்தமெல்லாம் உனக்காக -2
raththamellaam unakkaaha
  பாவங்களை அறிக்கையிடு -2
  paavangaLai arikkaiyidu
பரிசுத்தமாகிவிடு – நீ -கலங்காதே 
parisuththamaahividu -nee

கல்வாரி மலை மேலே
kalvaari malai mElaE
காயப்பட்ட இயேசுவைப் பார் -2
kaayappatta yEsuvaip paar
  கரம் விரித்து அழைக்கின்றார் -2
  karam viriththu azhaikkintaar
கண்ணீரோடு ஓடி வா – நீ -கலங்காதே 
kaNNeerOdu Odi vaa -nee

காலமெல்லாம் உடனிருந்து
kaalamellaam udanirunthu
கரம்பிடித்து நடத்திச் செல்வார் -2
karam pidiththu nadaththi selvaar
  கண்ணீரெல்லாம் துடைப்பார் -2
  kaNNeerellaam thudaippaar
கண்மணி போல் காத்திடுவார் – உன்னை -கலங்காதே 
kaNmaNi pOl kaaththiduvaar -unnai

உலகத்தின் வெளிச்சம் நீ
ulahaththin veLichcham nee
எழுந்து ஒளி வீசு -2
ezhunthu oLi veesu
  மலைமேல் உள்ள பட்டணம் – தம்பி 
  malai mEl uLLa pattaNam -thambi
மறைவாக இருக்காதே -நீ -கலங்காதே 
maraivaaha irukkaathaE -nee

உன் நோய்கள் சுமந்து கொண்டார்
un nOihaL sumanthu koNdaar
உன் பிணிகள் ஏற்றுக் கொண்டார் -2
un piNihaL yetru koNdaar
  நீ சுமக்கத் தேவையில்லை -2
  nee sumakka thEvaiyillai
விசுவாசி அது போதும் -கலங்காதே 
visuvaasi athu pOthum



IsravElaE bayappadaathaE | இஸ்ரவேலே பயப்படாதே

இஸ்ரவேலே பயப்படாதே
isaravElaE bayappadaathaE 
நானே உன் தேவன் -2
naanaE un dEvan
  வழியும் சத்தியமும் ஜீவனும் நானே -2
  vazhiyum saththiyamum jeevanum naanaE

உன்னை நானே தெரிந்து கொண்டேனே -2
unnai naanaE therinthu koNdaEnaE
  உன் பெயர் சொல்லி நான் அழைத்தேனே -2
  un peyar solli naan azhaiththaEnaE
ஒரு போதும் நான் கைவிடமாட்டேன்
oru pOthum naan kaividamaattaEn
கைவிடமாட்டேன் – வழியும்

தாய் மறந்தாலும் நான் மறவேனே -2
thaai maranthaalum naan maravaEnaE
  உள்ளங்கையில் தாங்கி உள்ளேன் -2
  uLLangkaiyil thaangi uLLaEn
ஒருபோதும் நான் மறப்பதில்லை
oru pOthum naan marappathillai
மறந்து போவதில்லை – வழியும்
maranthu pOvathillai

துன்ப நேரம் சோர்ந்து விடாதே -2
thunba nEram sOrnthu vidaathaE
  ஜீவகிரீடம் உனக்குத் தருவேன் -2
  jeeva kreedam unakku tharuvaEn
சீக்கிரம் வருவேன் அழைத்துச் செல்வேன்
seekiram varuvaEn azhaiththu selvaEn
எழுந்து ஒளி வீசு– வழியும்
ezhunthu oLi veesu


Oru mahimaiyin mEham | ஒரு மகிமையின் மேகம்

ஒரு மகிமையின் மேகம்
oru mahimaiyin mEham
இந்த இடத்தை மூடுதே
intha idaththai mooduthaE   (2)
ஒரு மகிமையின் மேகம்
oru mahimaiyin mEham
என் ஜனத்தை மூடுதே
en janaththai mooduthaE

விலகாத மேகம் நீர்
vilahaatha mEham neer
முன்செல்லும் மேகம் நீர் -2
mun sellum mEham neer

ஆவியானவரே அன்பின் ஆவியானவரே – வல்ல
aaviyaanavaraE anbin aaviyaanavaraE -valla
ஆவியானவரே தெளிவின் ஆவியானவரே – மகிமையின்
aaviyaanavaraE theLivin aaviyaanavaraE -mahimaiyin

என் பேச்சில என் மூச்சில
en pEchcila en moochula
என் சொல்லுல என் செயலுuல கலந்திருக்கீங்க
en sollula en seyalula kalanthirukkeenga
என் நினைவுல என் நடத்தையில
en ninaivula en nadaththaiyila
என் உணர்வுல என் உயிருல கலந்திருக்கீங்க
en uNarvula en uyirula kalanthirukkeenga

அன்பின் ஆவியானவரே விலையேற பெற்றவரே
anbin aaviyaanavaraE vilaiyErappetravaraE
எனை ஆளும் பரிசுத்தரே நன்றி ஐயா
enai aaLum parisuththaraE nantri iyyaa





Singaara maaLihaiyil | சிங்கார மாளிகையில்

சிங்கார மாளிகையில் 
singaara maaLihaiyil
ஜெயகீதங்கள் பாடிடுவோம்      (2)
jeya keethangaL paadiduvOm
சீயோன் மணவாளனுடன்
seeyOn maNavaaLanudan

ஆனந்தம் பாடி அன்பரைச் சேர்ந்து
aanantham paadi anbarai sErnthu
ஆறுதலடைந்திடுவோம் – அங்கே
aaruthaladainthiduvOm -angaE
அலங்கார மகிமையின் கிரீடங்கள் சூடி
alangaara mahimaiyin kreedangaL soodi
அன்பரில் மகிழ்ந்திடுவோம் -சிங்கார மாளிகையில் 
anbaril mahizhnthiduvOm

துயரப்பட்டவர் துதித்துப்பாடுவார்
thuyarappattavar thuthiththup paaduvaar
துதியின் உடையுடனே -அங்கே
thuthiyin udaiyudanaE -angaE
உயரமாம் சீயோன் உன்னதரோடு
uyaramaam seeyOn unnatharOdu
களித்து கவி பாடுவோம் -சிங்கார மாளிகையில் 
kaLiththu kavi paaduvOm

முள் முடி நமக்காய் அணிந்த மெய் இயேசுவின்
muL mudi namakkaai aNintha mei yEsuvin
திருமுகம் கண்டிடுவோம் – அங்கே
thirumuham kaNdiduvOm -angaE
முத்திரையிட்ட சுத்தர்கள் வெள்ளங்கி
muththiraiyitta suththarhaL veLLangi
தரித்தோராய் துதித்திடுவார் -சிங்கார மாளிகையில் 
thariththOraai thuthiththiduvaar

பூமியின் அரசை புதுபாட்டாய் பாடி
poomiyin arasai puthup paattaai paadi
புன்னகை பூத்திடுவோம் -புது
punnahai pooththiduvOm -puthu
எண்ணெயால் அபிஷேகம் பண்ணப்பட்டோராய்
eNNaiyaal abishEham paNNappattOraai
மண்ணாசை ஒழித்திடுவோம் -சிங்கார மாளிகையில் 
maNNaasai ozhiththiduvOm

அவருரைத்த அடையாளங்களெல்லாம்
avaruraiththa adaiyaaLangaLellaam
தவறாமல் நடக்கிறதே – அவர்
thavaraamal nadakkirathaE -avar
வரும்வேளை யறியாதிருப்பதால் எப்போதும்
varum vELai ariyaathiruppathaal eppOthum
ஆயத்தமாயிருப்போம் -சிங்கார மாளிகையில் 
aayaththamaayiruppOm

Unnai athisayam kaaNa seiyvaEn | உன்னை அதிசயம் காணச் செய்வேன்

உன்னை அதிசயம் காணச் செய்வேன்
unnai athisayam kaaNa seiyvaEn
நீ அற்புதம் கண்டிடுவாய் -2
nee arputham kaNdiduvaai
  என்று  வாக்களித்தார் தேவன்
  entru vaakkaLiththaar dEvan
  இன்று நிறைவேற்ற வந்து விட்டார் -2— உன்னை
  intru niraivEtra vanthu vittaar 

வழிதிறக்கும் அதிசயம் நடந்திடுமே
vazhi thirakkum athisayam nadanthidumaE
செங்கடலும் திறந்தே வழிவிடுமே -2
sengadalum thiranthaE vazhi vidumaE
  தடைகளெல்லாம் தகர்ந்தே போகுமே
  thadaihaLellaam thaharnthaE pOhumaE
  இடைஞ்சலெல்லாம் இன்றே மறைந்திடுமே-2 — உன்னை
  idainjalellaam intraE marainthidumaE 

குறைகளெல்லாம் நிறைவாகும் அதிசயமே
kuraihaLellaam niraivaahum athisayamaE
இறைமகனாம் இயேசுவால் நடந்திடுமே -2
iraimahanaam yEsuvaal nadanthidumaE
  வாதையெல்லாம் மறைந்தே போகுமே
  vaathaiyellaam marainthaE pOhumaE
  பாதையெல்லாம் நெய்யாய் பொழிந்திடுமே -2— உன்னை
  paathaiyellaam neiyaai pozhinthidumaE

வழிநடத்தும் அதிசயம் நடந்திடுமே
vazhinadaththum athisayam nadanthidumaE
காரிருளில் பேரொளி வீசிடுமே -2
kaariruLil pEroLi veesidumaE
  வனாந்திரமே வழியாய் வந்தாலும்
  vanaanthiramaE vazhiyaai vanthaalum
  வல்லவரின் கரமே நடத்திடுமே -2— உன்னை
  vallavarin karamaE nadaththidumaE


Ummai pOla nalla dEvan | உம்மை போல நல்ல தேவன்

உம்மை போல நல்ல தேவன்
ummai pOla nalla dEvan
யாரும் இல்லையே
yaarum illaiyaE                     (2)
உம்மை போல வல்ல தேவன்
ummai pOla valla dEvan
யாரும் இல்லையே
yaarum illaiyaE

உம்மை போல என்னை காத்திட
ummai Pola ennai kaaththida
உம்மை போல என்னை தாங்கிட
ummai pOla ennai thaangida
உம்மை போல என்னை தேற்றிட
ummai pOla ennai thEtrida
யாரும் இல்லையே
yaarum illaiyaE
இயேசைய்யா யாரும் இல்லையே
yEsaiyaa yaarum illaiyaE

உம்மை நான் போற்றுகிறேன்
ummai naan pOtruhiraEn
போற்றுகிறேன்…(2) – என் தெய்வமே
pOtruhiraEn  -en deivamaE

உம்மை நான் போற்றுகிறேன்…
ummai naan pOtruhiraEn
வாழ்த்துகிறேன்…வணங்குகிறேன்…
vaazhththukiraEn.. vaNanguhiraEn
என் தெய்வமே….
en deivamaE
என் இயேசுவே …என் தெய்வமே
en yEsuvaE .. en deivamaE
என் இயேசுவே 
 

Ummai pirinthu vaazha mudiyaathaiya | உம்மைப் பிரிந்து வாழ முடியாதையா

உம்மைப் பிரிந்து வாழ முடியாதையா
ummai pirinthu vaazha mudiyaathaiyaa
இயேசையா இயேசையா -2
yEsaiyyaa yEsaiyya

திராட்சை செடியின் கொடியாக
thiraatchai chediyin kodiyaaha
உம்மில் நிலைத்திருப்பேன் -2
ummil nilaiththiruppaEn
  மிகுந்த கனி கொடுப்பேன் -2
  mihuntha kani koduppaEn
உம் சீடனாயிருப்பேன் – நான் -உம்மைப்
um seedanaayiruppaEn -naan

முன்னும் பின்னும் என்னை நெருக்கி
munnum pinnum ennai nerukki
உம் கரம் வைக்கின்றீர் -2
um karam vaikkinteer
  உமக்கு மறைவாய் எங்கே போவேன் -2
  umakku maraivaai engaE pOvaEn
உம்மை விட்டு எங்கே ஓடுவேன் – நான்
ummai vittu engaE OduvaEn -naan -உம்மைப்

பகைவர்கள் ஆயிரம் பேசட்டுமே
pahaivarhaL aayiram pEsattumaE
பயந்து போக மாட்டேன் -2
payanthu pOha maattaEn
  துன்பங்கள் ஆயிரம் சூழ்ந்தாலும் -2
  thunbangaL aayiram soozhnthaalum
சோர்ந்து போகமாட்டேன் – நான்
sOrnthu pOha maattaEn -naan -உம்மைப்
      
நடந்தாலும் படுத்திருந்தாலும்
nadanthaalum paduththirunthaalum
என்னை சூழ்ந்து உள்ளீர் -2
ennai soozhnthu uLLeer
  என் வழிகளெல்லாம் நீர் அறிவீர் -2
  en vazhihaLellaam neer ariveer
எல்லாம் உம் கிருபை – ஐயா
ellaam um kirubai -iyya -உம்மைப்
   

Ummai aaraathikkintrOm | உம்மை ஆராதிக்கின்றோம்

உம்மை ஆராதிக்கின்றோம்
ummai aaraathikkintrOm
இயேசுவே உம்மை ஆராதிக்கின்றோம் -2
yEsuvaE ummai aaraathikkintrOm
  நீர் நல்லவர் சர்வ வல்லவர்
  neer nallavar sarva vallavar
  உம்மை போல் வேரு தெய்வம் இல்லை -2
  ummai pOl vEru deivam illai
அல்லேலூயா அல்லேலூயா -2
allEluyah allEluyah

பாவியான என்னையும்
paaviyaana ennaiyum
உம் பிள்ளையாய் மாற்றீனீர் -2 -நீர் நல்லவர் 
um piLLaiyaai maatrineer

என்னை அழைத்தவரே
ennai azhaiththavaraE
நீர் உண்மை உள்ளவரே -2
neer uNmai uLLavaraE

உந்தன் பரிசுத்த ஆவியால்
unthan parisuththa aaviyaal
என்னையும் நிறைத்தீரே -2
ennaiyum niraiththeeraE

என்னை மறுரூபமாக்கிடும்
ennai maruroopamaakkidum
உந்தன் மகிமையில் சேர்த்திடும் -2
unthan mahimaiyil sErththidum



Um paatham paNinthaEn | உம் பாதம் பணிந்தேன்

உம் பாதம் பணிந்தேன் எந்நாளும் துதியே
um paatham paNinthaEn ennaaLum thuthiyaE
உம்மையன்றி யாரைப் பாடுவேன் – இயேசய்யா 
ummaiyantri yaaraip paaduvaEn -yEsaiyya
உந்தன் அன்பு உள்ளம் பொங்குதே
unthan anbu uLLam ponguthaE

பரிசுத்தமே பரவசமே
parisuththamaE paravasamaE
பரனே சருளே பரம் பொருளே -2
paranaE saruLaE param poruLaE
 தேடினதால் கண்டடைந்தேன்
 thEdinathaal kaNdadainthaEn
 பாடிட பாடல்கள் ஈந்தளித்தீர் -2— உம்பாதம்
 paadida paadalhaL yeenthaLiththeer 

புது எண்ணெய்யால் புது பெலத்தால்
puthu yeNNaiyaal puthu belaththaal
புதிய கிருபை புது கவியால் -2
puthiya kirubai puthu kaviyaal
 நிரப்பி நிதம் நடத்துகின்றீர்
 nirappi nitham nadaththuhintreer
 நூதன சாலேமில் சேர்த்திடுவீர் -2— உம்பாதம்
 noothana saalEmil sErththiduveer

நெருக்கத்திலே உம்மை அழைத்தேன்
nerukkaththilaE ummai azhaiththaEn
நெருங்கி உதவி எனக்களித்தீர் -2
nerungi uthavi yenakkaLiththeer
 திசைக் கெட்டெங்கும் அலைந்திடாமல்
 thisaik kettengum alainthidaamal
 தீவிரம் வந்தென்னைத் தாங்குகின்றீர் -2— உம்பாதம்
 theeviram vanthennai thaanguhinteer

என் முன் செல்லும் உம் சமூகம்
en mun sellum um samuham
எனக்கு அளிக்கும் இளைப்பாறுதல் -2
enakku aLikkum iLaippaaruthal
 உமது கோலும் உம் தடியும்
 umathu kOlum um thadiyum
 உண்மையாய் என்னையும் தேற்றிடுதே -2— உம்பாதம்
 uNmaiyaai ennaiyum thEtriduthaE 

கனிசெடி நீர் நிலைத்திருக்கும்
kanichedi neer nilaiththirukkum
கொடியாய் அடியேன் படர்ந்திலங்க -2
kodiyaai adiyaEn padarnthilanga
 கிளை நறுக்கிக் களை பிடுங்கி
 kiLai narukki kaLai pidungi
 கர்த்தரே காத்தென்னை சுத்தம் செய்தீர் -2— உம்பாதம்
 kartharaE kaaththennai suththam seiytheer


Valla kirubai nalla kirubai | வல்ல கிருபை நல்ல கிருபை

வல்ல கிருபை நல்ல கிருபை
valla kirubai nalla kirubai
வழுவாமல் காத்த சுத்த கிருபை
vazhuvaamal kaaththa suththa kirubai
அக்கினியில் வேகாமல் காத்த கிருபை             (2)
akkiniyil vEhaamal kaaththa kirubai
தண்ணீரிலே மூழ்காமல் தாங்கும் கிருபை 
thaNNeerilaE moozhhaamal thaangum kirubai

உம் கிருபை என்னை தாங்கிடுதே
um kirubai ennai thaangiduthaE
உம் கிருபை என்னை நடத்திடுதே -2
um kirubai ennai nadaththiduthaE

அல்லே ..அல்லே.. லூயா
allE.. allE.. luyah
அல்லே அல்லே லூயா -2
allE.. allE.. luyah

அக்கினியின் சூளையில் வெந்து வெந்து போகாமல்
akkiniyin sooLaiyil venthu venthu pOhaamal
கிருபை தாங்கினதே
kirubai thaanginathaE
என்  முடி கூட கருகாமல்            (2)
en mudi kooda karuhaamal
புகை கூட அணுகாமல்
puhai kooda aNuhaamal
கிருபை தாங்கினதே -அல்லே ..
kirubai thaanginathaE

பலவித சோதனை நெருக்கிய நேரங்கள்
palavitha sOthanai nerukkiya nErangaL
கிருபை தாங்கினதே
kirubai thaanginathaE
என் நெருக்கத்தின் நேரத்தில்      (2)
en nerukkaththin nEraththil
நசுங்கி நான் போகாமல்
nasungi naan pOhaamal
கிருபை தாங்கினதே -அல்லே ..
kirubai thaanginathaE





YEsu kiristhuvin anbu | இயேசு கிறிஸ்துவின் அன்பு


இயேசு கிறிஸ்துவின் அன்பு
yEsu kiristhuvin anbu
என்றும் மாறாதது
entrum maaraathathu
  இயேசு கிறிஸ்துவின் மாறா கிருபை
  yEsu kiristhuvin maraa kirubai
  என்றும் குறையாதது -2
  entrum kuraiyaathathu

உன் மீறுதல்கட்காய் இயேசு காயங்கள் பட்டார்
un meeruthalhatkaai yaEsu kaayangaL pattaar
உன் அக்கிரமங்கட்காய்  இயேசு நொறுக்கப்பட்டார் -2
un akramangkatkaai yEsu norukkappattaar
  உனக்காகவே அவர் அடிகள் பட்டார் 
  unakkaahavaE avar adihaL pattaar
  உன்னை உயர்த்த தன்னை தாழ்த்தினார் – 2
  unnai uyarththa thannai thaazhththinaar 
உன்னை உயர்த்த தன்னை தாழ்த்தினார் -இயேசு 
unnai uyarththa thannai thaazhththinaar 

பாவி என்றுன்னை  அவர் தள்ளவே மாட்டார்
paavi entrunnai avar thaLLavaE maattaar
ஆவலாய் உன்னை இயேசு அழைக்கிறாரே -2
aavalaai unnai yaEsu azhaikkiraaraE
  தயங்கிடாதே தாவி ஓடிவா
  thayangidaathaE thaavi Odi vaa
 தந்தை இயேசுவின் சொந்தம் கொள்ளவா? – 2
 thanthai yaEsuvin sontham koLLavaa 
தந்தை இயேசுவின் சொந்தம் கொள்ளவா? -இயேசு 
thanthai yaEsuvin sontham koLLavaa 

கள்ளர் மத்தியில் ஒரு கள்ளனைப்  போல 
kaLLar maththiyil oru kaLLanai pOla
குற்றமற்ற கிறிஸ்தேசு தொங்கினாரே -2
kutramatra kiristhaEsu thonginaaraE
  பார் உனக்காய் அவர் கரங்கள் 
  paar unakkaai avar karangaL
  பார சிலுவை சுமந்தேகுதே -2
  paara siluvai sumanthaEhuthaE -2
பார சிலுவை சுமந்தேகுதே 
paara siluvai sumanthaEhuthaE 






Labels

#Chords (65) #Spl-Dec25 (8) #Spl-Dec31 (8) #Spl-Dec5 (8) #sarr-ajoy (3) #sarr-alvin (3) #sarr-ebe (1) #sarr-eunice (4) #sarr-justin (2) #sarr-maria (3) #sarr-ronald (4) A (54) Am (8) B (3) Bb (1) Bm (4) C (70) Chistmas (3) Chorus (22) Christmas (66) Cm (28) D (160) Dm (57) E (59) Em (69) English (81) F (129) Fm (30) G (88) Gm (13) Grace (8) Holy Communion (3) Holy Spirit (9) Hope (19) Hymn (43) Palm Sunday (3) Praise (81) Prayer (29) Promise (10) Resurrection (8) Salvation (1) Sunday School (11) Tamil (885) Tamil/English (2) Thanksgiving (11) Wedding (8) Worship (101)