Scale: Em
ஒரு கோடி ஸ்தோத்திரங்கள் ஏறெடுப்போமா
Oru kodi sthoththirangal aeraduppomaa
பரிசுத்தரின் பாதத்திலே அர்ப்பணிப்போமா
parisuththarin paathaththilae arppannippomaa
மனதார வாழவைப்பார் மகிமையின் தேவனவர்
manathaara vaalavaippaar makimaiyin thaevanavar
பரலோகம் சேர்த்திடுவார் பரலோக ராஜனவர்
paralokam serththiduvaar paraloka raajanavar
துதியும் கனமும் மகிமை செலுத்தி
thuthiyum kanamum makimai seluththi
பாடி கொண்டாடு
paati konndaadu
மனுகுல மீட்புக்காக வந்தவரும் இவரே
manukula meetpukkaaka vanthavarum ivarae
பாவங்கள் சாபங்கள் மன்னித்தவர் இவரே
paavangal saapangal manniththavar ivarae
பரலோக வாசலை திறந்தவர் இவரே
paraloka vaasalai thiranthavar ivarae
நித்திய ஜீவனையும் தந்தவரும் இவரே
niththiya jeevanaiyum thanthavarum ivarae