Parisutha Devan Neerae | பரிசுத்த தேவன் நீரே

பரிசுத்த தேவன் நீரே 
parisuththa dEvan neeraE 
வல்லமை தேவன் நீரே -2
vallamai dEvan neeraE
  என்றென்றும் தொழுதிடுவோம் நாம்
  entrentrum thozhuthiduvOm naam
  இயேசுவே உம் நாமத்தை 
  yEsuvaE um naamaththai
  என்றென்றும் தொழுதிடுவோம் நாம்
  entrentrum thozhuthiduvOm naam
நீர் தேவன் நீர் இராஜா என்றும் -2
neer dEvan neer raaja entrum

கேருபீன் சேராபீன்கள்
kEroopeen sEraapeenhaL
உந்தனை தொழுதிடுதே -2
unthanai thozhuthiduthaE
  வல்லமை இறங்கிடவே
  vallamai irangidavaE
  உந்தனை தொழுதிடுவோம் -2— பரிசுத்த
  unthanai thozhuthiduvOm

உம்மை போல் தேவன் இல்லை
ummai pOl dEvan illai
பூமியில் பணிந்திடவே -2
poomiyil paNinthidavaE
  அற்புத தேவன் நீரே
  arputha dEvan neeraE
  என்றென்றும் தொழுதிடுவோம் -2— பரிசுத்த
  entrentrum thozhuthiduvOm

மேலான தேவன் நீரே
mElaana dEvan neeraE
மேலான நாமமிதே -2
mElaana naamamithaE
  மாந்தர்கள் பணிகின்றாரே
  maantharhaL paNihintaaraE
  உம்மையே தொழுதிடுவோம் -2— பரிசுத்த
  ummaiyaE thozhuthiduvOm

சத்திய பாதையிலே 
saththiya paathaiyilaE
நித்தமும் நடந்திடவே -2
niththamum nadanthidavaE
  உத்தம தேவன் நீரே
  uththama dEvan neeraE
  உம்மையே தொழுதிடுவோம் -2— பரிசுத்த
  ummaiyaE thozhuthiduvOm


Labels

#Chords (65) #Spl-Dec25 (8) #Spl-Dec31 (8) #Spl-Dec5 (8) #sarr-ajoy (3) #sarr-alvin (3) #sarr-ebe (1) #sarr-eunice (4) #sarr-justin (2) #sarr-maria (3) #sarr-ronald (4) A (54) Am (8) B (3) Bb (1) Bm (4) C (70) Chistmas (3) Chorus (22) Christmas (66) Cm (28) D (160) Dm (57) E (59) Em (69) English (81) F (129) Fm (30) G (88) Gm (13) Grace (8) Holy Communion (3) Holy Spirit (9) Hope (19) Hymn (43) Palm Sunday (3) Praise (81) Prayer (29) Promise (10) Resurrection (8) Salvation (1) Sunday School (11) Tamil (885) Tamil/English (2) Thanksgiving (11) Wedding (8) Worship (101)